Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ம்.. பக்கத்து வீட்டுக்காரன் கொடுத்து வச்சவன்...!
3 posters
Page 1 of 1
ம்.. பக்கத்து வீட்டுக்காரன் கொடுத்து வச்சவன்...!
மனைவி: ஏங்க நேத்து பக்கத்து வீட்ல உமாவுக்கும், அவ ஹஸ்பண்டுக்கும் பயங்கர சண்டை...
கணவர்: அப்டியா.. அப்புறம் என்ன ஆச்சு ?
மனைவி: கடைசில உமா கோவிச்சுக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டா...
கணவர்: ( பெரு மூச்சுடன் ) ம்ம்ம்.... அவன் போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணி இருக்கான்... அதான் நல்லது நடந்திருக்கு ! ...

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ம்.. பக்கத்து வீட்டுக்காரன் கொடுத்து வச்சவன்...!
அதை விட இதுதாண்டா பெரிய வலி!
மாமன்: காதல் தோல்வியை விட பெரிய வலி எது தெரியுமா...?
மச்சான்: தெரியாதே...!
மாமன்: மணப்பாறை முறுக்கை நறுக்குன்னு கடிச்சு சாப்பிடும்போது நாக்கைக் கடிச்சுக்கிட்டா வரும் வலி இருக்கு பாரு.. அதாண்டா!!!!

ஹலோ கஸ்டமர்கேரா...
எனக்கு ஒரு டவுட்டு சார் தந்தை: ஹலோ கஸ்டமர் கேரா...?
கஸ்டமர்கேர்: ஆமாங்க... சொல்லுங்க
தந்தை: என் பையன் சிம் கார்டை முழுங்கிட்டான். அதுல ரூ. 100 பேலன்ஸ் இருந்தது
கஸ்டமர்கேர்: சரி...
தந்தை: இப்போ அவன் பேசும்போது காசு போகுமா சார்...?
கஸ்டமர்கேர்: !!!???...

இதுக்கு எத்தனை ‘லைக்ஸ்’ போடுவீங்க பாஸ் ?
நீதிபதி : உனக்கு தூக்கு தண்டனை விதிக்கறேன்...
குற்றவாளி : அதுக்கு முன்னால எனக்கு ஒரு ஆசை எசமான். நிறைவேத்துவீங்களா...
நீதிபதி : சொல்லுங்க...
குற்றவாளி : எனக்கு தூக்கு தண்டனை கிடைச்சிருக்கறதை என் பேஸ்புக்ல அப்டேட் பண்ணனும் எசமான். அதுக்கு எத்தனை லைக்ஸ் வருதுனு பார்க்கணும்...
நீதிபதி : !!!...

ஓரமா போய் தூக்குல தொங்குங்க... டீவியை மறைக்காதீங்க!
பசியோடு வீட்டிற்கு வருகிறார் கணவர். மனைவியோ கணவருக்கு சாப்பாடு வைக்காமல் டிவி சீரியலில் மூழ்கியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவிக்கு இப்படி எச்சரிக்கை விடுக்கிறார்.
கணவர்: இப்ப நீ சாப்பாடு வைக்கல... நான் தூக்குல தொங்கிடுவேன் பார்த்துக்கோ ...
மனைவி: எது செய்றதா இருந்தாலும் ஓரமா போய் செய்ங்க.... எனக்கு டிவியை மறைக்காதீங்க ..
கணவர்: ???!!!!
பசியோடு வீட்டிற்கு வருகிறார் கணவர். மனைவியோ கணவருக்கு சாப்பாடு வைக்காமல் டிவி சீரியலில் மூழ்கியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவிக்கு இப்படி எச்சரிக்கை விடுக்கிறார்.
கணவர்: இப்ப நீ சாப்பாடு வைக்கல... நான் தூக்குல தொங்கிடுவேன் பார்த்துக்கோ ...
மனைவி: எது செய்றதா இருந்தாலும் ஓரமா போய் செய்ங்க.... எனக்கு டிவியை மறைக்காதீங்க ..
கணவர்: ???!!!!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ம்.. பக்கத்து வீட்டுக்காரன் கொடுத்து வச்சவன்...!
என் பேரும் “குழந்தை” தாங்க!!
டிக்கெட் பரிசோதகா்:- " ஐயா, டிக்கெட் கொடுங்க"...!
பயணி:- "பஸ் முன்னாடி கண்டக்டா் நிக்கறாரு பாருங்க, அவர்கிட்ட கேளுங்க"!..
பரிசோதகா்:- " என்ன குசும்பா? நான் 'செக்கா்'யா, உங்க 'பயண சீட்'டை காட்டுங்க"!..
பயணி:- "கொஞ்ச முன்னாடி வரைக்கும் அந்த சீட்ல உட்காா்ந்து இருந்தேன், இப்பதான் இந்த சீட் கெடச்சுதுங்க"!
பரிசோதகா்:-(கடுப்புடன் பக்கத்திலிருந்தவர் டிக்கெட்டை காட்டி) " நான் கேக்கறது இந்த டிக்கெட்டைய்யா"...!
பயணி:- " இதுவா.!.. கண்டக்டர் எனக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு சொல்லிட்டாா்"!..
பாிசோதகா்:- "என்னய்யா சொல்றே, ஏன் வேணாமுன்னு சொன்னார்"...?
பயணி:- " அவா்தான குழந்தைங்களுக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு சொன்னாா்... என் பேருகூட "குழந்தை"தாங்க"!
பாிசோதகா்:-?????????!!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Similar topics
» "பக்கத்து வீட்டுக்கு பக்கத்து வீட்ட பாருப்பா...''
» காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம்
» பக்கத்து வீட்டுக்காரங்க பார்வை…!
» பக்கத்து வீடுகள்.....!!!!
» பக்கத்து வீட்டை எட்டிப் பாருங்க...!!
» காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம்
» பக்கத்து வீட்டுக்காரங்க பார்வை…!
» பக்கத்து வீடுகள்.....!!!!
» பக்கத்து வீட்டை எட்டிப் பாருங்க...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum