புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_m10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10 
41 Posts - 68%
heezulia
ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_m10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_m10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_m10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_m10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10 
206 Posts - 74%
heezulia
ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_m10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_m10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_m10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10 
8 Posts - 3%
prajai
ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_m10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_m10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_m10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_m10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_m10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_m10ஜப்பானில்.. ராவோடு ராவாக Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானில்.. ராவோடு ராவாக


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 29, 2015 8:36 pm

ஜப்பானில்.. ராவோடு ராவாக கடலுக்கு அடியிலிருந்து 50 அடி மேலே வந்த 1,000 அடி நிலம்!


டோக்கியோ: ஜப்பானில் உள்ள ஹொக்காய்டோ தீவில் திடீர் என்று 1,000 அடி நிலம் கடலில் இருந்து 50 அடி
உயரத்திற்கு மேலே வந்துள்ளது அப்பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஜப்பானின் கிழக்கு
பகுதியில் உள்ள ஹொக்காய்டோ தீவில் 1,000 அடி நிலம் ஒரே நாள் இரவில் கடலில் இருந்து 50 அடி
உயரத்திற்கு மேலே வந்துள்ளது. முன்னதாக கடலின் தரை மட்டமாக இருந்த அந்த 1,000 அடி நிலம் தற்போது கடலுக்கு மேலே உயர்ந்து நிற்பது அப்பகுதி மக்களை ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.

ஜப்பானில்.. ராவோடு ராவாக 1aoKZ0K7RzuddX17ABfS+29-1430290010-japan-hokkaido-island

ஹொக்காய்டோ தீவுக்கு அருகே பனி மலைகள் உருகி அதிக அளவிலான நீர்ப்பெருக்கு ஏற்பட்டு அதனால்
ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக கடலுக்கு கீழே உள்ள நிலப்பகுதியை மேலே கொண்டு வந்துள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 1,000 அடி நீளமும், 100 அடி அகலமும் உள்ள அந்த புதிய நிலத்தை மக்கள்
ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர். இது குறித்து உள்ளூர்வாசியான கட்டுஷுஹிரோ தனாகா கூறுகையில், கடலுக்கு அடியில் இருந்து நிலம் மேலே வந்துள்ளது அதிசயமாக உள்ளது. நிலம் மேலே வந்தபோது எந்தவித சப்தமும் கேட்கவில்லை, அதிர்வும் ஏற்படவில்லை என்றார். இந்த சம்பவத்திற்கும் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று நம்பப்படுகிறது.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 29, 2015 9:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
-
ஜப்பானில்.. ராவோடு ராவாக AQmop4KZQudieQWINLwu+280E74D100000578-3057706-image-a-46_1430149317689
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக