புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_m10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_m10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10 
1 Post - 13%
Barushree
வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_m10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10 
1 Post - 13%
kavithasankar
வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_m10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_m10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_m10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_m10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_m10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10 
2 Posts - 3%
prajai
வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_m10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10 
2 Posts - 3%
Barushree
வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_m10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_m10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_m10வெற்றி தரும் பழமொழிகள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி தரும் பழமொழிகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2015 9:48 pm


பழமொழிகள் பழமையானவை என்றாலும், நம் முன்னோரின் முதிர்ந்த அனுபவத்தில் மொழிந்தவையாக இருக்கும். இளையோருக்கு அறிவுத் தெளிவைக் கொடுக்கும் உயர்ந்த நோக்கத்தில் உருவானவையே பழமொழிகள். அவை நம்மை தீயவற்றில் இருந்து விலக்கி நல்லவற்றை நோக்கி செயல்படத் தூண்டும். அத்தகைய பழமொழிகள் சிலவற்றை பார்ப்போம்..!

பருவத்தே பயிர்செய்

அவ்வையாரின் அமுதமொழி இது. ‘பருவம்’ என்பது குறிப்பிட்ட காலத்தைக் குறிக்கிறது. உரிய காலத்தில் எந்தச் செயலையும் செய்தல் வேண்டும். இல்லையென்றால், எதிர்பார்த்த பலன் கிடைக்காது. படிக்கிற பருவத்தில் செம்மையாக படிக்க வேண்டும். அதேபோல அந்தந்தப் பருவத்தில் பயிர்களை விதைத்து, மழை, காற்றில் வீணாகாமல் பருவத்தே அறுவடை செய்ய வேண்டும். இதுபோன்ற காலம் தவறாமல் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்ய வேண்டும் என்பதையே இந்த பழமொழி உணர்த்துகிறது. ‘இளமையில் கல்’, ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பன போன்ற பழமொழிகளும் இதே கருத்தையே வலியுறுத்துகின்றன.

காலம் பொன் போன்றது

உடல் வலிமையும், செல்வமும் மட்டும் மனிதனுக்கு வெற்றியைத் தேடித் தந்து விடாது. செய்யும் செயல்தான் வெற்றிக்கு அடிப்படை. அதையும் காலம் கருதி செய்வதே வெற்றியை கனியச் செய்யும். ஏனெனில் காலத்தை தவறவிட்டால் மீண்டும் பெற முடியாது. எனவேதான் ‘காலம் பொன் போன்றது’ என்றனர் நமது சான்றோர்கள்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்..

இளமையில் நல்லவற்றை கற்பது, மழைக் காலத்தில் நாற்று நடுவது போன்றதாகும். மாணவப் பருவத்தில் நல்ல பழக்க வழக் கங்களை வளர்த் துக் கொண்டவன், இளமைப் பருவத்தில் வெற்றிகளைக் குவிக்க முடியும். பருவம் தவறி விதைத்தால், பயனைப் பெற முடியாது. இளம் பருவத்தில் வேரூன்றும் பழக்கங்கள் வாழ்க்கை முழுவதும் தொடரும். தீய பழக்கங்களும் அப்படிப்பட்டவையே. அது ஆபத்தானது என்பதை வலியுறுத்தத்தான் ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை’ என்றார்கள். வேண்டா பழக்கத்தை ஆரம்பத்திலே வேரறுக்காவிட்டால் தீவினையாய் முடியும்!

களவும் கற்று மற

நாம் சில விஷயங்கள் தவறு என்பதை அறியாமலேயே கற்கிறோம். பிறகு கற்றதில் நல்லதை மட்டும் வைத்துக் கொண்டு தீமையை முழுமையாக மறந்துவிட வேண்டும் என்பதையே இந்த பழமொழி வாயிலாக முன்னோர் நமக்கு உணர்த்துகிறார்கள்.

எறும்பு ஊர கல்லும் தேயும்

முயற்சி உடையவர்கள் முயற்சியை கைவிடாது தம் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் வெற்றி இலக்கை நிச்சயம் அடைவார்கள் என்ற பொருளை உணர்த்து கிறது இந்த பழமொழி. கல் வலிமையானது. எறும்போ நுண்ணியது. கற்களின் வலிமைக்கு முன் எறும்பின் பலம் சொற்பமானதுதான். ஆனால் எறும்பு ஊர்ந்து ஊர்ந்து, தொடர்ந்து பயணிப்பதால் வலிமையான கல்லிலும் தேய்ந்து வழி உண்டாகும். அதுபோலவே தொடர்ந்து முயற்சித்தால் மிகக் கடினமானதாக இருக் கும் இலக்கும் எளிமையாக கைகூடி வரும் என்பதையே இந்த பழமொழி உணர்த்துகிறது.

இளமையில் கற்று, தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்து, உரிய காலத்தில் உரிய செயல்களைச் செய்து வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் என்பதையே மேற்காணும் பழமொழிகள் நமக்கு கற்றுத் தருகின்றன.

பழமொழி வழி நிற்போம், கற்போம், வெல்வோம்.



வெற்றி தரும் பழமொழிகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 26, 2015 11:25 pm

அருமையான பகிர்வு சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 27, 2015 11:51 am

நல்ல தொரு பகிர்வு அருமை

பழமொழி வழி நிற்போம், கற்போம், வெல்வோம்.

எனக்கும் ஆசைத்தான் என்ன செய்வது குறுக்கே தேன்மொழி கனிமொழி என்று பல மொழிகள் க்ராஸ் ஆவதால் ரூட்டு திசை மாறிவிடுகிறது



ஈகரை தமிழ் களஞ்சியம் வெற்றி தரும் பழமொழிகள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 27, 2015 2:45 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 27, 2015 3:07 pm

களவும் கற்று மற
நான் சமீபத்தில் படித்த விளக்கம் . கொஞ்சம் ஆர்வத்தை தூண்டியது .

"கத்து என்றால் பொய் / சூது அல்லது சூதாட்டத்தை குறிக்கும் .
.களவு=திருட்டு, கத்து=பொய், அற=ஒழி
திருட்டும் பொய்யும் ஒழி என்பதே அர்த்தமாம்
களவும் கத்தும் அற என்பது மறுவி,
களவும் கற்று மற என்றானது."


தமிழ் பண்டிதர்கள் பலர் உள்ளனர் . அவர்கள் என்ன கூறுகிறார்கள் என பார்க்கலாம் சிரி சிரி

ரமணியன்

.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 27, 2015 3:09 pm

balakarthik wrote:நல்ல தொரு பகிர்வு அருமை

பழமொழி வழி நிற்போம், கற்போம், வெல்வோம்.

எனக்கும் ஆசைத்தான் என்ன செய்வது குறுக்கே தேன்மொழி கனிமொழி என்று பல மொழிகள் க்ராஸ் ஆவதால் ரூட்டு திசை மாறிவிடுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1153583

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது வெற்றி தரும் பழமொழிகள்! 433338962 வெற்றி தரும் பழமொழிகள்! 433338962 வெற்றி தரும் பழமொழிகள்! 433338962



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 27, 2015 4:26 pm

T.N.Balasubramanian wrote:களவும் கற்று மற
நான் சமீபத்தில் படித்த விளக்கம் . கொஞ்சம் ஆர்வத்தை தூண்டியது .

"கத்து என்றால் பொய் / சூது அல்லது சூதாட்டத்தை குறிக்கும் .
.களவு=திருட்டு, கத்து=பொய், அற=ஒழி
திருட்டும் பொய்யும் ஒழி என்பதே அர்த்தமாம்
களவும் கத்தும் அற என்பது மறுவி,
களவும் கற்று மற என்றானது."


தமிழ் பண்டிதர்கள் பலர் உள்ளனர் . அவர்கள் என்ன கூறுகிறார்கள் என பார்க்கலாம் சிரி சிரி

ரமணியன்

.
மேற்கோள் செய்த பதிவு: 1153604

அருமை ஐயா புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 27, 2015 4:27 pm

balakarthik wrote:நல்ல தொரு பகிர்வு அருமை

பழமொழி வழி நிற்போம், கற்போம், வெல்வோம்.

எனக்கும் ஆசைத்தான் என்ன செய்வது குறுக்கே தேன்மொழி கனிமொழி என்று பல மொழிகள் க்ராஸ் ஆவதால் ரூட்டு திசை மாறிவிடுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1153583

தேன்மொழி கனிமொழி நினைப்புல தமிழ்மொழிய மறந்துடாதிங்க சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக