Latest topics
» கருத்துப்படம் 26/09/2024by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்படி மறப்பது
+5
மாணிக்கம் நடேசன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
M.Jagadeesan
சிவா
mbalasaravanan
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எப்படி மறப்பது
எப்படி மறப்பது
=============
பிரிவொன்றும் வந்ததும்
பாதித்த நிமிடங்களை நினைக்கையில்
பிரிவுகள் அவளை பாதிக்காத போது
அவள் காதலின் ஆழம் புரிந்தது
கண்ணீர் துளியையும் ,அவளையும்
மறக்க நினைத்த எனக்கு
ஒன்று மட்டும்
புரியவில்லை
அவளால் உயிர்ப்பித்த காதலை
எப்படி மறப்பது
=============
பிரிவொன்றும் வந்ததும்
பாதித்த நிமிடங்களை நினைக்கையில்
பிரிவுகள் அவளை பாதிக்காத போது
அவள் காதலின் ஆழம் புரிந்தது
கண்ணீர் துளியையும் ,அவளையும்
மறக்க நினைத்த எனக்கு
ஒன்று மட்டும்
புரியவில்லை
அவளால் உயிர்ப்பித்த காதலை
எப்படி மறப்பது
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: எப்படி மறப்பது
ஆமாம் பாலா, புரியவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எப்படி மறப்பது
பிரிவுகள் அவளைப் பாதிக்கா தபோது
...பிரிவை எண்ணி ஏன்கலங் குகின்றீர் ?
பிரிவை எண்ணிக் காதலர் இருவர்
...கலங்கும் நிலையே உண்மைக் காதல் !
அரிவை அவளின் நினைவை நெஞ்சில்
...அறவே ஒழித்து அடுத்த பெண்ணை
தெரிவு செய்தல் ஒன்றே உனக்குத்
...தெய்வம் காட்டிய வழியென நம்பு.
...பிரிவை எண்ணி ஏன்கலங் குகின்றீர் ?
பிரிவை எண்ணிக் காதலர் இருவர்
...கலங்கும் நிலையே உண்மைக் காதல் !
அரிவை அவளின் நினைவை நெஞ்சில்
...அறவே ஒழித்து அடுத்த பெண்ணை
தெரிவு செய்தல் ஒன்றே உனக்குத்
...தெய்வம் காட்டிய வழியென நம்பு.
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எப்படி மறப்பது
மேற்கோள் செய்த பதிவு: 1134116M.Jagadeesan wrote:பிரிவுகள் அவளைப் பாதிக்கா தபோது
...பிரிவை எண்ணி ஏன்கலங் குகின்றீர் ?
பிரிவை எண்ணிக் காதலர் இருவர்
...கலங்கும் நிலையே உண்மைக் காதல் !
அரிவை அவளின் நினைவை நெஞ்சில்
...அறவே ஒழித்து அடுத்த பெண்ணை
தெரிவு செய்தல் ஒன்றே உனக்குத்
...தெய்வம் காட்டிய வழியென நம்பு.
மிகவும் அருமை திரு ஜெகதீசன் அவர்களே.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: எப்படி மறப்பது
காதலியை மறந்தாலும்,
அவளது அந்த அற்புத
காதலை
மறக்க முடியவில்லை.
காதலுக்கு
அத்துனை
வலிமையா?
அவளது அந்த அற்புத
காதலை
மறக்க முடியவில்லை.
காதலுக்கு
அத்துனை
வலிமையா?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: எப்படி மறப்பது
மேற்கோள் செய்த பதிவு: 1134153மாணிக்கம் நடேசன் wrote:காதலியை மறந்தாலும்,
அவளது அந்த அற்புத
காதலை
மறக்க முடியவில்லை.
காதலுக்கு
அத்துனை
வலிமையா?
அவளை மறப்பதை விட
அவளால் ஏற்படும்
காதலையும் காயத்தையும்
மறப்பது கடினம்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: எப்படி மறப்பது
மேற்கோள் செய்த பதிவு: 1134116M.Jagadeesan wrote:பிரிவுகள் அவளைப் பாதிக்கா தபோது
...பிரிவை எண்ணி ஏன்கலங் குகின்றீர் ?
பிரிவை எண்ணிக் காதலர் இருவர்
...கலங்கும் நிலையே உண்மைக் காதல் !
அரிவை அவளின் நினைவை நெஞ்சில்
...அறவே ஒழித்து அடுத்த பெண்ணை
தெரிவு செய்தல் ஒன்றே உனக்குத்
...தெய்வம் காட்டிய வழியென நம்பு.
முயற்ச்சிக்கிறேன் வலி மட்டுமே மிச்சம்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: எப்படி மறப்பது
mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1134153மாணிக்கம் நடேசன் wrote:காதலியை மறந்தாலும்,
அவளது அந்த அற்புத
காதலை
மறக்க முடியவில்லை.
காதலுக்கு
அத்துனை
வலிமையா?
அவளை மறப்பதை விட
அவளால் ஏற்படும்
காதலையும் காயத்தையும்
மறப்பது கடினம்
அவளும் காதலித்து இருந்தால்......மறப்பது கடினம்.............உன்னை நினைக்கவே நினைக்கதவளுக்காக ,
உன் நினைவுகள், உன் எதிர்காலம் , உன் சுற்றங்கள், உன் சந்தோஷம் என எல்லாமும் ஏன் இழக்க வேண்டும் என்பதே என் கேள்வி சரவணன் .............உன்னுடையது என்று இல்லாததை தொலத்திருக்கிறாய் என்று புரிந்து கொண்டாலே போறும்............மனம் தேறிவிடும்..............மேலும் இப்போ கவிதை வருகிறதே அந்த தாக்கத்தால்............அது உங்களுக்கு பலன் தானே?......உங்களின் உள்ளே இருந்த திறமை இப்போ வெளியே வந்திருக்கே?......அதற்கு சந்தோஷப்படலாமே !
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எப்படி மறப்பது
பிரிவுகள் அவளை பாதிக்காத போது
அவள் காதலின் ஆழம் புரிந்தது
பாதிக்காத போது , காதலின் ஆழம் எங்கே வந்தது ?
ஒரு தலை காதலுக்கு ,விடுதலை கொடுங்கள் !
சியர் அப் பாய் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: எப்படி மறப்பது
மேற்கோள் செய்த பதிவு: 1134376T.N.Balasubramanian wrote:பிரிவுகள் அவளை பாதிக்காத போது
அவள் காதலின் ஆழம் புரிந்தது
பாதிக்காத போது , காதலின் ஆழம் எங்கே வந்தது ?
ஒரு தலை காதலுக்கு ,விடுதலை கொடுங்கள் !
சியர் அப் பாய் !
ரமணியன்
எஸ்...எஸ்....எஸ்...........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எதை மறப்பது...?
» மறப்பது நன்றே !
» நன்றி மறப்பது நன்றன்று!
» மறப்பது மனிதனின் வர்க்கம்.
» நன்றி மறப்பது நன்றன்று!!
» மறப்பது நன்றே !
» நன்றி மறப்பது நன்றன்று!
» மறப்பது மனிதனின் வர்க்கம்.
» நன்றி மறப்பது நன்றன்று!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|