புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ? ,
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஈகரை பெண்குலம் இதை அறிவார்களா ?
பெங்களூரு: சப். இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது மகள் காதலிக்கிறாள் என்ற சந்தேகத்தில் நடு ரோட்டில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அடித்து உதைத்து தர தரவென இழுத்துச் சென்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான படங்கள் முகநூலில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தலை குனிவு சம்பவத்துக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. பெங்களூருவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வருபவர் நிவேதிதா சக்ரவர்த்தி. இவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு இளம்பெண்ணை அவரது தந்தை நடுரோட்டில் தலை முடியை பிடித்து இழுத்து அடித்து உதைக்கும் படங்களை வெளியிட்டு உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யார் அந்தப் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமின் மகளான சூர்யா என்ற அந்தப் பெண்ணுக்கு வயது 20-25 இருக்கலாம். ராஜாராம் தன் மகள் சூர்யாவை உல்சூரில் நடுச்சாலையில் அடித்து உதைத்ததை பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கடைசியில் 2 பேர் சூர்யாவுக்கு உதவி, காப்பாற்றியதோடு போலீசுக்கும் தகவல் அனுப்பியுள்ளனர். காதலிப்பதாக சந்தேகம் சூர்யா ஒருவரைக் காதலிக்கிறார் என்ற வதந்தியையடுத்து "மகளுக்கு பாடம் கற்பித்ததாக" இன்ஸ்பெக்டர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. சூர்யாவின் தாயார் ஒரு ஆசிரியை. இவரும் தன் மகளுக்கு உதவ முன்வரவில்லை. திருமணம் செய்ய முடிவு பெங்களூருவில் பணியாற்றி வரும் சூர்யா, காதல் வதந்திகளை மறுத்துள்ளார். பெங்களூரிலிருந்து சூர்யாவை மதுரைக்கு அழைத்துச் சென்று அங்கு தாங்கள் பார்க்கும் மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. போலீஸ் கவுன்சிலிங் சம்பவம் நடந்த 30 நிமிடங்களில் காவல்துறை உயரதிகாரிகள் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர். இதற்கிடையே மகள் சூர்யா தன்னைக் காப்பாற்றிய இருவருடன் காரில் பதுங்கியிருந்தார். அந்தப்பெண்ணையும், பெற்றோரை உல்சூர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு கவுன்சிலிங் செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டனர். இளம் பெண்ணை காப்பாற்றிய நிவேதிதா சக்ரவர்த்தி அதிர்ச்சி விலகாமல் அந்த சம்பவத்தை விவரிக்கிறார். நடுரோட்டில் அடித்து "நானும் எனது தோழி அர்ச்சனாவும் அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது ரோட்டில் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணை அவளது தந்தையும் மதுரையை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருமான ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்து கொண்டிருந்தார். இந்த சம்பவத்தை அந்த பெண்ணின் தாய்(பள்ளி ஆசிரியை) வேடிக்கை பார்த்துக்கொண்டு கணவருக்கு ஆதரவாக அந்த பெண்ணை அவர் பங்கிற்கு குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டாயே என்று திட்டி தீர்த்து கொண்டிருந்தார். தடுத்த தந்தை இந்த சம்பவத்தை அந்த ரோட்டில் சென்றவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.நான் இளம் பெண்ணை அடித்த நபரின் பிடியில் இருந்து தலை முடியை விடுவித்தேன். அதற்குள் அந்த பெண் கீழே விழுந்துவிட்டார். அந்த நபரை பின்னால் தள்ளிவிட்டு எனது காரில் அந்த பெண்ணை ஏற்றினேன். ஆனால் அந்த நபர் காரின் முன்பகுதியில் அமர்ந்து கொண்டு காரை எடுக்கவிடாமல் தடுத்தார். வலுக்கட்டாய திருமணம் இந்த நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்து 3 பேரையும் அல்சூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அந்த பெண் யாரையோ விரும்புவதாகவும், இதுபற்றி அறிந்த தந்தை நடுரோட்டில் அவரை தாக்கி உள்ளார். அந்த பெண் என்ன சொல்ல வருகிறார் என்றுகூட அவர் கேட்கவில்லை. மாறாக வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை மதுரைக்கு இழுத்து சென்று தாங்கள் விரும்பும் நபருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த இந்த செயலில் ஈடுபட்டு உள்ளதாக நிவேதிதா சக்ரவர்த்தி கூறினார். தலைகுனிவு சம்பவம் போலீசாரிடம் இதுபற்றி கேட்டபோது சம்பந்தப்பட்ட 3 பேரும் இது எங்கள் குடும்ப விவகாரம் நாங்களே பேசி தீர்த்து கொள்கிறோம் என்று கூறிவிட்டதாகவும் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். உல்சூரில் நடுரோட்டில் அதுவும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தன் மகளை அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பு செய்தால் தட்டி கேட்கும் அதிகாரம் படைத்த பதவியில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர், எத்தனையோ மாணவ-மாணவிகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியை ஆகியோர் தங்கள் மகளை இப்படி நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்த சம்பவம் உண்மையிலேயே ஒரு தலை குனிவு சம்பவம்தான் என்று பலரும் முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நன்றி ஒன் இந்தியா
இதை நேற்றே பதிவிட நினைத்தேன் . பெண் குலம் பொங்கி எழுந்து பதிவிட்டால் , பொருத்தமாக இருக்குமே நினைத்து ,மௌனம் காத்தேன் .நாளை எனில் பழைய செய்தி ஆகிவிடும் என இப்போதைய பதிவு
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நன்றி டி .என். பாலசுப்ரமணியன் அவர்களே !
மாதரை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் !

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வருத்தமான செய்தி என்னவென்றால் ,
செய்தது சட்டம் காக்க வேண்டிய ஒரு போலிஸ் இன்ஸ்பெக்ட்டர் .
அந்த கொடுமை பார்த்துகொண்டு இருந்தது , பெற்ற தாய், பள்ளி ஆசிரியர் !
மறந்து விட்ட மஹா கவி பாரதி கூறிய,
நிமிர்ந்த நெஞ்சமும் , நேர்கொண்ட பார்வையும் ........
போராட வேண்டிய பெண்ணும் , மெளனியாக........
நல்லது நல்லது நாமும் மெளனம் காப்போம் .
ரமணியன்
செய்தது சட்டம் காக்க வேண்டிய ஒரு போலிஸ் இன்ஸ்பெக்ட்டர் .
அந்த கொடுமை பார்த்துகொண்டு இருந்தது , பெற்ற தாய், பள்ளி ஆசிரியர் !
மறந்து விட்ட மஹா கவி பாரதி கூறிய,
நிமிர்ந்த நெஞ்சமும் , நேர்கொண்ட பார்வையும் ........
போராட வேண்டிய பெண்ணும் , மெளனியாக........
நல்லது நல்லது நாமும் மெளனம் காப்போம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப அநியாயமாக இருக்கே !.........இவங்களிடம் பாடம் படிக்கும் குழந்தைகள் எப்படி இருப்பார்கள்?.....போலீஸ் காரர்களே இப்படி இருந்தால்?????????.....என்ன சொல்வது என்று தெரியலை..............போலீஸுக்கு போனதும் இது எங்கள் வீடு பிரச்சனை என்று சொல்லும் பெற்றவர்கள் தெருவில் அவளை அடிக்கலாமோ?..............மேலும் இது இப்படி அடித்து திருத்தும் பிரச்சனையா?.......பொறுமையாக பேசி முடிவு எடுக்க வேண்டிய விஷயம் இல்லையா இது?......மேலும் சொல்லணும் என்றால் இவங்க கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைத்தால் இருவர் வாழ்க்கையும் பாழ் ஆகாதோ? ..................
எதுவானாலும், தெருவில் வைத்து ஒரு பெண்ணை இப்படி அடிப்பார்களா என்ன? அம்மாவும் அப்பாவும் ரொம்ப மோசமானவர்களாக இருக்காங்க என்றால் .......வேடிக்கை பார்த்த ஜனங்களும் ...............
பி. கு. நான் 1 வாரம் 10 நாளாய் ரொம்ப பிசி ...நோ பேப்பர் .....நோ நெட் ஐயா

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடக்கடவுளே...! இதென்ன இப்படி ஒரு அநியாயம் நடந்திருக்கிறதே.... இப்படியும் கூடவா பெற்றவர்கள் nadandhu கொள்வார்கள்? ஒருவேளை இது அவர்கள் pennillaiyo?. பாடம் சொல்லும் ஸ்தானத்தில் இருக்கும் அவள் தாய், அந்த பெண்ணுக்கு அம்மாவா.. சித்தியா...?
கிருஷ்ணாம்மா சொல்வது போல இது அடித்து திருத்து கிறவிஷயமா... வலுகட்டாயமாக எதையும் யாருக்கும் திணிக்க முடியாது என்பதை பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அந்த மிருகங்களுக்கு கூடவா தெரியாது...? பாவம் அந்த பெண். இது போன்ற ஆதரவில்லா சூழ்நிலையில் தான் தற்கொலை எண்ணம் கூட மேலோங்கும்...

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
தனது மகள் மேல் நம்பிக்கை உள்ள எந்த ஒரு பெற்றோரும் இப்படி செய்ய மாட்டார்கள்... முதலில் மகள் பக்கத்து விவாதத்தை காது கொடுத்து கேட்க வேண்டுமே தவிர இப்படி மிருகத்தனமாய் நடந்து கொள்ளக் கூடாது.. அதுவும் போலீஸ் புத்தியை போயும், போயும் தன் மகளிடமா காண்பிப்பது..
அடுத்து தாய், அவள் என்ன ஈன பிறவியா?? அவளும் ஒரு பெண்தானே, நடுரோட்டில், மற்றவர்கள் காணும்போது தன் மகளை அவள் அடிக்க விடலாமா?? இதற்கு பேசாமல் குழந்தையே பெற்றுக் கொள்ளாமல் இருந்திருக்கலாம் அவள். இதற்கும் அவள் டீச்சர், ம்... வெட்கங்கெட்ட செயல்...

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நடந்து (அடித்து ) ஒரு மண்டலம் ஆகிவிட்டது .
இப்போ என்ன நிலையோ ? யாரறிவார் --தற்போதைய நிலைமை !
suo motto கேஸ் வரும் என்று நினைத்திருந்தேன் .
ரமணியன்
இப்போ என்ன நிலையோ ? யாரறிவார் --தற்போதைய நிலைமை !
suo motto கேஸ் வரும் என்று நினைத்திருந்தேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
பெற்ற பெண்ணை நடு ரோட்டில் வைத்து அசிங்கபடுத்துவதை படிக்காதவர்கள் கூட செய்ய மாட்டார்கள்... படித்த இவர்கள் செய்வது மனநிலை பாத்திக்கப் பட்டவர்கள் செயல் போல இருக்கு ...
அப்பா அடிக்க அம்மா பார்த்துகிட்டு இருந்தாள் என்றால் இவர்கள் என்ன லட்சணத்தில் குடும்பம் நடத்தி இருப்பார்கள்... படித்த காட்டு மிராண்டிகள் தான்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்று வளர்ந்த மகனை,
தகப்பன் அறிவுறுத்த வேண்டியதை அன்பாக கூறி நெறிப் படுத்துவார் .
வயதுக்கு வந்த பெண்ணை ,தங்கமென போற்றுவர் .அவள் மீது விரல்கூட வேகமாகப்
படக்கூடாது என்பர் .
இந்த காலத்தில் இது போன்ற காட்டுமிராண்டி பெற்றோர்கள் .
ரமணியன்
தகப்பன் அறிவுறுத்த வேண்டியதை அன்பாக கூறி நெறிப் படுத்துவார் .
வயதுக்கு வந்த பெண்ணை ,தங்கமென போற்றுவர் .அவள் மீது விரல்கூட வேகமாகப்
படக்கூடாது என்பர் .
இந்த காலத்தில் இது போன்ற காட்டுமிராண்டி பெற்றோர்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» 46000 ஓட்டு வித்தியாசத்தில் ஈகரை சிவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஈகரை முதல்வராக...

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2