Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய கட்டிடங்கள் லேசான நிலநடுக்கத்திற்கு கூட தாங்காது : ஆய்வில் தகவல்
2 posters
Page 1 of 1
இந்திய கட்டிடங்கள் லேசான நிலநடுக்கத்திற்கு கூட தாங்காது : ஆய்வில் தகவல்
புதுடில்லி : நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் ஏற்பட்டிருந்தால் பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்திய கட்டிடங்கள் லேசான நிலநடுக்கத்தை கூட தாங்கிக் கொள்ள முடியாத நிலையிலேயே உள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.கட்டுமான பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நாடு முழுவதும் உள்ள கட்டிடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 250 மில்லினுக்கும் அதிகமான கட்டிடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் திறனற்றவை என தெரிய வந்துள்ளது. இது போன்ற தரமற்ற கட்டிடங்கள் அதிகம் உள்ள நகரங்களில் மாநில தலைநகரங்களே முன்னணியில் உள்ளன.
ஆய்வு அறிக்கை தகவல் : நேபாள நிலநடுக்கம் இந்தியாவின் டில்லியில் ஏற்பட்டிருந்தால் 34 லட்சம் கட்டிடங்களும், மும்பை ஏற்பட்டிருந்தால் 33 லட்சம் கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாகி இருக்கும்.டில்லியில் யமுனை நதிக்கு அருகில் இருக்கும் கட்டிடங்கம் நிலநடுக்கத்தால் எளிதில் பாதிக்கக் கூடியதாக உள்ளன. இவற்றில் பெருமான கட்டிடங்கள் கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இருப்பினும் அந்த கட்டிடங்களில் மேல்தளங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கட்டிடத்தை வலிமையாக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், மேல் அடுக்குகளை அதிகப்படும் நடவடிக்கைகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன.
இப்போது ஏற்பட்ட நில நடுக்கம் 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. நேபாள இமயமலைப் பகுதியில்ஏற்பட்ட இந்த நில நடுக்கம், இந்திய இமயமலை பகுதியில் ஏற்பட்டிருந்தால் பாதிப்பின் அளவு பயங்கரமாக இருக்கும். தரமற்ற கட்டிடங்களை கட்டும் இன்ஜினியர்கள் மற்றும் கட்டிட நிறுவனங்களுக்கு தற்போது கடுமையான தண்டனைகளோ அல்லது அபராதமோ விதிக்கப்படுவதில்லை. இவற்றை தடுப்பதற்கான சட்ட மசோதா 2007ல் பார்லி.,யில் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் இதுவரை அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் நிலுவையிலேயே உள்ளன. இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவியியல் ஆய்வுகளின் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலான புள்ளிவிபரத்தின் அடிப்படையில், ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கும் ஒருமுறை ரிக்டர் அளவுகோலில் 8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு 50 ஆண்டுகளுக்கம் ஒருமுறை ரிக்டர் அளவுகோலில் 7 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதே போன்று ஒவ்வொரு 30 முதல் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய 2001ம் ஆண்டு நிலநடுக்கம் 7.7 என்ற அளவாக பதிவானது. இதே போன்ற நிலநடுக்கம் 96 ஆண்டுகளுக்கு முன் 1905ம் ஆண்டு ஏற்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்

mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: இந்திய கட்டிடங்கள் லேசான நிலநடுக்கத்திற்கு கூட தாங்காது : ஆய்வில் தகவல்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நேபாளத்தில் மீண்டும் ஒரு நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு ? ஆய்வில் தகவல்
» இந்திய பெண்களை மலேசிய ஆண்கள் விரும்புவதில்லையாம்: ஆய்வில் தகவல்
» இந்திய பெருங்கடலில் சுனாமி வர அதிக வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
» இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்
» இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|