Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவு - சிறுகதை
5 posters
Page 1 of 1
உறவு - சிறுகதை
அம்மாவை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து வீட்டுக்கும், வாசலுக்குமாக நடையாய் நடந்தாள் அமுதா. கணவன் கலையரசன் வருகைக்காகத்தான் இத்தனை எதிர்பார்ப்பு. வழக்கமாக ஆறுமணிக்கெல்லாம் வந்துவிடுபவன் இன்னும் வராதது அமுதாவுக்கு தவிப்பை அதிகமாக்கியது. கவலையோடு கதவில் சாய்ந்தாள். சிறிது நேரத்துக்கு பின் வாசலில் அரவம் கேட்கவே கவனத்தை கலைத்தாள்.
கலைய ரசனுடன் அவனுடைய தம்பியும் வந்திருந்தான். இருவருக்கும் காபி கொடுத்துவிட்டு, டிபன் தயார் செய்து முடிப்பதற்குள் இரவு எட்டு மணியாகிவிட்டது. அவன் தம்பி சாப்பிட்டுவிட்டு கிளம்பியதும், பேச நினைத்த விஷயத்துக்கு நேரம் கிடைக்காமல் அதுவரையில் தவித்து கொண்டிருந்தவள் கணவன் அருகில் அமர்ந்து பேச்சை தொடங்கினாள்.
‘‘என்னங்க! அம்மா ரொம்ப முடியாமல் இருக்காங்க. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கு. போய் பார்த்துட்டு வந்தேன். நீங்க வந்ததும் உங்களுக்கு சமைச்சு வைச்சிட்டு அம்மாவை உடன் இருந்து கவனிக்கலாம்னு நினைத்தேன். உங்க தம்பி வந்ததால எதுவும் கேட்க முடியலை. நேரமும் ஆயிடுச்சு’’ என்றாள்.
‘‘அமுதா! உங்க அம்மா வயசானவங்க தானே! அடிக்கடி உடம்புக்கு முடியாமல்தான் ஆகும். அதுக்கு தக்கபடி அப்பப்ப வைத்தியம் பார்த்துக்க வேண்டியதுதான். அதான் உன் தம்பி இருக்கான்லே. அவன் கூட இருந்து பார்த்துப்பான். நீ ஏன் மனசை போட்டு குழப்பிக்கிற. பேசாமல் தூங்கு. நாளைக்கு போய் பார்த்துக் கலாம்’’என்றவன் நித்திரையில் மூழ்க தொடங்கினான்.
‘தானுண்டு, தன் காரியமுண்டு! என்று தன்னைச்சுற்றி சிறிய வட்டம்போட்டுக்கொண்டு அக்கம் பக்கம் பாராது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கும் தன் கணவன் நல்லவனா, இல்லை கெட்டவனா?’ என்று புரியாத குழப்பத்துடன் தூங்க சென்றாள்.
மறுநாள் காலையில் மனக்கவலைகளோடு அன்றாட வீட்டுவேலைகளும் சேர்ந்து கொள்ள எல்லாவற்றையும் செய்து முடிப்பதற்குள் ஒன்பது மணி ஆகிவிட்டது.
‘‘என்னங்க! நான் ஆஸ்பத்திரிக்கு போறேன். ஆபீசுல லீவு சொல்லிட்டு நீங்களும் சீக்கிரமா வந்திடுங்க. அம்மா ரொம்ப முடியாமல் இருக்காங்க. தம்பி சின்ன பையன்.. அவனுக்கு அந்த அளவுக்கு விவரம் தெரியாது!’’ என்றாள்.
அவசரமாக பைகளில் தனது மாற்றுத் துணிகளை திணித்துக்கொண்டே ஆலோசனைகளையும், அபிப்பிராயங்களையும் தெரிவித்துக்கொண்டிருந்த மனைவியை படபடப்புடன் குறுக்கிட்டு தடுத்தான்.
‘‘அநாவசியமா அலட்டிக்காதே அமுதா! உங்க அம்மாவுக்கு குணமாயிடும். நான் உன்னை ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் விட்டுட்டு அவங்களையும் பார்த்து பேசிட்டு ஆபீஸ் போறேன். ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேனே. தம்பியும், அவன் மனைவியும் ஒரு கல்யாணத்துக்கு வெளியூர் போறாங்களாம். அம்மாவை இன்னைக்கு நம்ம வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்னு சொன்னான். அதனால நீ உங்க அம்மாவை பார்த்துட்டு சாயங்காலத்துக்குள்ள வந்துடு’’ என்றான்.
வெடுக்கென ஆவேசத்தோடு நிமிர்ந்தாள் அமுதா. அவன் குணம் அப்படித்தான் என்றாலும் அம்மா உடம்புக்கு முடியாமல் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது இப்படியா நடந்து கொள்வது? என்று கொந்தளித்தாள். விழிகளில் வழிந்த நீரை துடைத்தவாறே பைக்கில் ஏறினாள்.
சம்பிரதாயத்துக்கு ஆஸ்பத்திரியில் இருந்த அத்தையை பார்த்துவிட்டு நலம் விசாரித்த கலையரசன் அவசரமாக அலுவலகம் புறப்பட்டான்.
‘‘ஏங்க! அம்மா டிஸ்சார்ஜ் ஆகுறது வரைக்கும் நான் ஆஸ்பத்திரியில் இருந்து அவங்களை கவனிச்சுக்குறேன். உங்க அம்மாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிடுங்க’’ என்றாள்.
‘‘உன் தம்பி இருக்கிறப்ப நீ ஏன் கவலைப்படுற’’ என்று சொல்லி முடிப்பதற்குள் அவன் கைபேசி ஒலித்தது. எதிர்முனையில் பேசிய அவன் அம்மாவிடம் விஷயத்தை சொன்னான். அதை கேட்டவர், உடனே போனை அமுதாவிடம் கொடுக்க சொன்னார். அமுதாவும் விரக்தியில் போனை வாங்கி பேசினாள்.
‘‘அமுதா! உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கா. நீ கவலைப்படாதே. நான் உடனே கிளம்பி வந்திடுறேன். நாம இருவரும் ஆஸ்பத்திரியில் இருந்து உங்க அம்மாவை கவனிச்சிப்போம்’’ என்ற அத்தையின் பேச்சு அமுதாவை ஆசுவாசப்படுத்தியது. அத்தைக்கு மன முருக நன்றி சொன்னாள்.
தினத்தந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உறவு - சிறுகதை
ஒரு பெண்ணிற்குத்தான் தெரியும், பெண்ணின் மன வலி.. நல்ல கதை...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum