புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அவளுக்கு 35 வயது. கணவருக்கு 40 வயது. இரண்டு குழந்தைகளுடன் சொந்த வீட்டில் வசித்துவந்தார்கள். அவர் அதிக அளவில் மக்களோடு தொடர்புகொள்ளக்கூடிய பணி ஒன்றில் இருந்து வருகிறார். எப்போதும் போன் ‘பிசி’யாக ஒலித்துக்கொண்டே இருக்கும். பணியில் எவ்வளவு பரபரப்பாக இருந்துகொண்டிருந்தாலும் மனைவியோடு அதிக நேரத்தை செலவிடுவார். குழந்தைகளோடும் பிரியமாக இருப்பார். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்தது.
அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. அதன் பின்பு குணாதிசயம் மாறத் தொடங்கியது. வீட்டிலும் பெரும்பாலான நேரத்தை இன்டர்நெட்டிலே செலவிட்டுக் கொண்டிருந்தார். அவ்வப்போது இரண்டு, மூன்று நாள் பயணமாக வெளியூர் செல்லத் தொடங்கினார்.
‘போகட்டும்! எத்தனை நாட்கள்தான் இப்படி அலைந்து கொண்டிருப்பார். சீக்கிரமே அலுத்துப்போய், அலைச்சலை குறைத்துக்கொள்வார்’ என்று நினைத்த மனைவி, நாட்கள் செல்லச்செல்ல கவலைகொள்ளத் தொடங்கினாள்.
அவளோடு பேசுவதை குறைத்துக்கொண்டார். குழந்தைகள் விஷயத்திலும் அக்கறை இல்லாமல் போனது. குடும்ப முதலீடு, சேமிப்பு போன்றவைகளிலும் அலட்சியம் காட்டினார். தாம்பத்ய தொடர்புக்கு முழுக்குபோட்டார். கம்ப்யூட்டர் பாஸ்வேர்டில் ரகசியம் காத்தார். முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
‘என்னவோ தப்பு நடக்குது!’ என்பதை மனைவி உணர்ந்துகொண்டாலும், அது என்ன மாதிரியான தப்பு என்பதை அவளால் சரிவர கண்டுபிடிக்க முடியவில்லை. துப்பறியும் பெண்ணான தனது தோழியின் உதவியை நாடினாள்.
தோழி கொடுத்த தகவல் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கணவருக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் திருமணமான நான்கு பெண்களோடு ‘எல்லைமீறிய தொடர்பு’ இருந்தது ஆதாரபூர்வமாக தெரியவந்தது. ஆதாரத்தோடு கணவர் மாட்டிக்கொண்டதும் மனைவி, அவரைவிட்டு விலகிவிட்டார்.
இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் நான்கு பெண்களையும் வளைத்த கதையை தனது நண்பர் ஒருவரோடு மனந்திறந்து போனில் பேசியிருக்கிறார். பதிவாகியிருக்கும் அந்த தகவலை கேளுங்க..
‘‘கல்யாணமான பெண்களை வளைக்கிறது ரொம்ப ஈஸிடா! ஆன்லைனில் திருமணமான பெண்களிடம் மட்டும் நான் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வேன். முதலிலே நான், ‘உங்கள் திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு நான் நடந்துகொள்வேன்’ என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்து விடுவேன். நாம் அப்படி ஒரு ‘பாதுகாப்பு உணர்வை’ அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் அவர்கள் ஒளிவுமறைவு இல்லாமல் எல்லாவிஷயத்தையும் நம்மோடு பேச முன்வருவார்கள். ஒன்றிரண்டு மணி நேர சாட்டிங்கிலே அவர்கள் தனது கணவர் பற்றியும், படுக்கை அறை அனுபவங்கள் பற்றியும் கிளுகிளுப்பாக பேசிவிடுவார்கள். பெண்கள் அந்த அளவுக்கு வீக்கானவர்கள். அவர்கள் நம்மிடம் கடமை, கண்ணியம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது ‘தற்காலிக வித்தியாசமான சுகத்தை மட்டும்தான்’! ஒரு பெண் ரொம்ப நெருக்கமாகி, ‘நீங்கதான் என் உலகம்’ என்பதுபோல் என்றைக்கு பேசுகிறாளோ அன்றைக்கே அவளது உறவுக்கு நான் முற்றுப்புள்ளிவைத்துவிட்டு அடுத்த பெண்ணை தேடத்தொடங்கிவிடுவேன். எப்போதும் நான்கு பேர் கையில் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன்..’’ இப்படியே நீளமாக... புட்டுபுட்டு வைக்கிறது அந்த உரையாடல்!
திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!
தினத்தந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இணைய உலகின் கேடுகளில் இதுவும் ஒன்று. பெண்களும் தனக்கு திருமணமாகி விட்டது என்ற நினைப்பு வேண்டும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1133543M.M.SENTHIL wrote:இணைய உலகின் கேடுகளில் இதுவும் ஒன்று. பெண்களும் தனக்கு திருமணமாகி விட்டது என்ற நினைப்பு வேண்டும்.
நிஜம் செந்தில்..............எதிர்வரும் காலத்தை நினைத்தால் ரொம்ப பயமாய் இருக்கு
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1133546krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1133543M.M.SENTHIL wrote:இணைய உலகின் கேடுகளில் இதுவும் ஒன்று. பெண்களும் தனக்கு திருமணமாகி விட்டது என்ற நினைப்பு வேண்டும்.
நிஜம் செந்தில்..............எதிர்வரும் காலத்தை நினைத்தால் ரொம்ப பயமாய் இருக்கு
எதிர் வரும் காலம், நாம் மிக மிக ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய காலம்... ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் அன்புடன் நடத்தி செல்ல வேண்டும்.. மேலும் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க வேண்டும்..
குழந்தைகளை மிகவும் உன்னிப்பாய் கவனிக்க வேண்டும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1133549M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1133546krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1133543M.M.SENTHIL wrote:இணைய உலகின் கேடுகளில் இதுவும் ஒன்று. பெண்களும் தனக்கு திருமணமாகி விட்டது என்ற நினைப்பு வேண்டும்.
நிஜம் செந்தில்..............எதிர்வரும் காலத்தை நினைத்தால் ரொம்ப பயமாய் இருக்கு
எதிர் வரும் காலம், நாம் மிக மிக ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய காலம்... ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் அன்புடன் நடத்தி செல்ல வேண்டும்.. மேலும் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க வேண்டும்..
குழந்தைகளை மிகவும் உன்னிப்பாய் கவனிக்க வேண்டும்.
ஆமாம் செந்தில் மிகவும் கவனமாக அடிஎடுத்து வைக்கவேண்டும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2