புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_m10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 
21 Posts - 70%
heezulia
 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_m10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 
6 Posts - 20%
viyasan
 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_m10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_m10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_m10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_m10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 
213 Posts - 42%
heezulia
 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_m10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_m10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_m10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 
21 Posts - 4%
prajai
 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_m10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_m10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_m10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_m10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_m10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 
7 Posts - 1%
mruthun
 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_m10 பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,


   
   
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Sun Apr 26, 2015 2:33 pm

பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய், பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பிய பீட்ரூட், 2 ஆயிரம் வருடங்களாக உணவில் பயன்படுத்தப்படுகிறது. பீட்ரூட்டில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை தரும்.

ரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்று பிரச்சனைகளைத் தீர்க்கும். புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. சருமத்தில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்பட்டால், அப்போது அதனை சரிசெய்ய பீட்ரூட்டை பொடியாக்கி, அரிப்புள்ள இடத்தில் தடவினால், உடனே குணமாகும்.

ரத்த சோகை, உடல் எடை சரியாகும். முகப்பொலிவு கூடும் சிறுநீரக எரிச்சலை குறைக்கிறது. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாற்றைத் தடவினால்தீப்புண் கொப்பளமாகாமல் விரைவில் ஆறும். பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும்.

பீட்ரூட் அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வந்தால் ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட் சாற்றை, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து சாப்பிட்டால், சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி,சுத்தமாக இருக்கும். மூல நோய் இருப்பவர்கள், பீட்ரூட்டை கசாயம் போட்டு குடித்தால், குணமாகிவிடும்.

தினமும் பீட்ரூட் சாறு குடித்து வந்தால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்துவிடும். இதனால் புற்றுநோயை தடுக்கலாம். பீட்ரூட்டைக் கசாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.

பீட்ரூட்டில் 87.7 சதவீதம் நீச்சத்தும், 1.7 புரதச்சத்தும், 0.1 சதவீதம் கொழுப்புச் சத்தும் அடங்கியுள்ளன. சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துக்களும் உள்ளன.

வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட்டுகள் உடலுக்குள் சென்றதும், நைட்ரிக் ஆக்ஸைடாக மாற்றப்பட்டு, ரத்த குழாய்களை சரிசெய்து, ரத்த அழுத்தம் குறைகிறது. அதனைப்போன்று
இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு கேரட்!

ஆண்கள் தினமும் ஆப்பிளை சாப்பிடுகிறார்களோ இல்லையோ, கேரட்டை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் கேரட்டை ஆண்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.

மேலும் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட, கேரட் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும். அதுமட்டுமின்றி, இது ஒரு குளிர்கால காய்கறி என்பதால், இது விலை மலிவில் கிடைக்கும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை அந்தந்த காலங்களில் அதிகம் சாப்பிட்டு வந்தால், அந்த பருவக் காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் .ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் தான்.

கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

இரத்தத்தை சுத்தப்படுத்தும்:

இரத்தத்தைத் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம்.அதற்கு வாரத்திற்கு 2 முறை கேரட் சாறு குடிக்கலாம். இல்லாவிட்டால், தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வரலாம்.

விந்தணுக்களை அதிகரிக்கும்:

ஆண்கள் கேரட் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு, அதன் தரமும் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்போர் தினமும் கேரட்டை தவறாமல் சேர்த்து வருவது நல்லது.

செரிமான சக்தியை அதிகரிக்கும்:

கேரட் செரிமானத்திற்கும் உதவும். ஆகவே செரிமான பிரச்சனையால் அவதிப்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு கேரட்டை சாப்பிட்டு வந்தால், விரைவில் செரிமான பிரச்சனை நீங்கும்.

கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும்:

ஆண்கள்,பெண்கள் இருவரும் எப்போதும் தங்களது உடலில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தினமும் இரவில் உணவு உண்ட பின்னர் ஒரு டம்ளர் கேரட் சாறுகுடித்து வர, உடலில் உள்ள கொழுப்பின் அளவானது கட்டுப்பாட்டுன் இருக்கும்.

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்:

கேரட் சாப்பிட்டால், கொழுப்பின் அளவானது குறைந்து, இதயத்திற்கு எந்தஒரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

சர்க்கரையின் அளவைக் குறைத்து; சளி, இருமலை தடுக்கும் முருங்கைக்காய்!

பலரும் விரும்பி சாப்பிடும் முருங்கைக்காய் சுவையாக இருப்பதோடு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அந்த அளவில் முருங்கைக்காயில் ஊட்டச்சத்துக்களானது நிரம்பியுள்ளது.

முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம் சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன. அதிலும் இதனை பாலுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, குழந்தைகளின் எலும்புகளின்ஆரோக்கியம் மேம்படும்.

முருங்கைக்காய் மற்றும் அதன் இலைகள் இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையைக் கொண்டவை. மேலும் இது சிறந்த ஊட்டச்சத்தாகவும் செயல்படும். அதற்கு முருங்கைக்காயை சாப்பிடுவதோடு, அதன் இலையை சாறு எடுத்து, சூப்பாகக் காய்ச்சி குடித்து வந்தால், இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, முகப்பரு மற்றும் இதர சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

முருங்கைக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது. மேலும் இதனை உட்கொண்டு வந்தால், சிறுநீர்ப்பை நன்கு செயல்பட்டு, இதனால் சர்க்கரை அளவு குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும்.

உங்களுக்கு தொண்டைப்புண், சளி அல்லது இருமல் போன்றவை இருந்தால், ஒரு கப் முருங்கைக்கீரை சூப் வைத்துக் குடித்து வந்தால் சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலைத் தரும்.

குறிப்பாக முருங்கைக்காய் மற்றும் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி, காசநோய் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
NAN


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 26, 2015 6:16 pm

நன்றி மோனிகாஸ்ரீ!

நல்ல ‘ரூட்’ சொல்லியுள்ளீர்கள் - பலரைப் ‘பீட் ’பண்ணும் வகையில் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Apr 26, 2015 6:27 pm

நல்ல தகவலுக்கு நன்றி.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக