புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை Poll_c10குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை Poll_m10குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை Poll_c10 
47 Posts - 42%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

Barushree

2 Posts - 2%
Saravananj

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

170 Posts - 41%

162 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை Poll_c10குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை Poll_m10குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை Poll_c10குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை Poll_m10குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed Nov 11, 2009 1:45 pm

குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை Tbltopnews1_21717470885

குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை

மும்பை : அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் குஜராத் அருகே கரையை கடக்கிறது. இதனால் குஜராத் மகாராஷ்டிரா மாநிலங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் எனவே இம்மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடரோல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடு‌முறை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் அருசு அலுவலகங்களுக்கும் லீவு அறிவி்க்கப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை , தீவிர காற்றழுத்த மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறி 12ம் தேதி குஜராத்துக்கும், கொங்கன் கடற்கரைக்கும் இடையே கரையைக் கடக்கும் .என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் சின்னம் தற்போது மங்களூருக்கு மேற்கே 470 கிலோமீ்ட்டர் தொலைவிலும், கோவாவுக்கு 470 கிலோமீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தெற்கு - தென் மேற்காக 700 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் வலுவடைந்து புயலாக மாறி, வடக்கு - வட மேற்காக நகர்ந்து, நாளை ( நவம்பர் 12ம் தேதி ) இரவிலோ அல்லது அதிகாலையோ தெற்கு குஜராத் - வடக்கு கொங்கன் கடற்கரைப் பகுதியில், மஹுவா மற்றும் தஹானு இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு பயான் என பெயரிடப்பட்டுள்ளது.

80 கி. மீட்டர் வேகத்தில் காற்று : இதன் காரணமாக குஜராத் , மகாராஷட்டிரா, ஆந்திர தெற்கு கடலோர பகுதிகள், கேரள கடற்கரையோர பகுதிகள், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்யும். தெற்குகுஜராத் பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா கடற்கரையோர பகுதிகளில் மணிக்கு 65 முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிராவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக பலத்த மழை பெய்யும். கடலோர கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: இந்த பியான் புயல் காரணமாக மும்பையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தில் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடற்கரை‌‌‌‌யோர பகுதிகளை கண்காணித்து வருகின்றனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மேலும் 24 மணி நேரம் மழை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை மைய இக்குநர் குழந்தைவேலு கூறுகையில் : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை இப்போது புயலாக உருமாறி குஜராத், மகாராஷட்டிரா உள்ளிட்ட மாநிலங்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக தமிழகத்தில் இதுவரை 70 பேர் பலியாகியுள்ளனர் என்றார். தமிழகத்தில் பரவலாக லேசானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும்.

Thanks: Dinamalar

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 11, 2009 1:52 pm

இளவரசன் நீங்க எங்கே ..அங்கும் மழையா? கவனம்..

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed Nov 11, 2009 1:53 pm

மீனு wrote:இளவரசன் நீங்க எங்கே ..அங்கும் மழையா? கவனம்..

இங்க நல்ல மழை மீனு....

எப்ப புயல் வரும்ன்னு பாத்துகிட்டு இருக்கோம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 11, 2009 1:54 pm

குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை Affraid புயலா.. இளவரசன்..கவனமடா .. குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை 440806

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Nov 11, 2009 1:55 pm

இளவரசன் wrote:
இங்க நல்ல மழை மீனு....

எப்ப புயல் வரும்ன்னு பாத்துகிட்டு இருக்கோம்

புயல் என்ன வயசு இளா........ சிரி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 11, 2009 1:56 pm

குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை 838572

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed Nov 11, 2009 1:57 pm

Tamilzhan wrote:
இளவரசன் wrote:
இங்க நல்ல மழை மீனு....

எப்ப புயல் வரும்ன்னு பாத்துகிட்டு இருக்கோம்

புயல் என்ன வயசு இளா........ சிரி

குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை 838572 குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை 838572

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Nov 11, 2009 1:59 pm

குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை 440806 குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை 440806

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக