புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_m10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10 
113 Posts - 75%
heezulia
ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_m10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_m10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_m10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_m10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_m10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10 
1 Post - 1%
Pampu
ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_m10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_m10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10 
278 Posts - 76%
heezulia
ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_m10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_m10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_m10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_m10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_m10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_m10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_m10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_m10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_m10ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கு பெண் குரல் ஏன்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 2:20 am

அறிமுகமில்லாத நபருடன் போனில் பேசும் போது, அவர் ‘ஆணா, பெண்ணா’ என்பதை அந்தக் குரலை வைத்தே தீர்மானிப்போம். போனில் நம்மிடம் பெண் குரலில் பேசியவர், எதிரில் ஆஜானுபாகுவான ஆணாக வந்து நின்றால் எப்படி இருக்கும்?

இயற்கையாக பெண்களுக்கு இனிமையான கீச்சு குரலும் ஆண்களுக்கு சற்று கடினமான குரலும் இருக்கும். சில ஆண்களின் குரல் பெண்களைப் போன்றே கீச்சென்று ஒலிக்கும். இது அடுத்தவர்களுக்கு சிரிப்பை வரவழைத்தாலும், சம்பந்தப்பட்டவருக்கு ஆழ்ந்த மன வலியையும் உளைச்சலையும் ஏற்படுத்தி விடும். இதே போன்று சில பெண்களும் ஆண் குரலில் பேசுவதுண்டு. இது போன்ற குரல் மாற்றம் ஏற்படுவது ஏன்? இதை மாற்ற முடியுமா? காது, மூக்கு, தொண்டை நிபுணர் குமரேசனிடம் பேசினோம்...

‘‘14 வயது வரை எல்லா ஆண்களுக்கும் பெண் குரல்தான் இருக்கும். 14 வயதில் குரல்வளையானது விரிவடைந்துவிடும். இதைத்தான் குரல் உடைவது (மகரக்கட்டு) என்கிறார்கள். ஆண்களுக்கு ‘கீச்சு’ குரலானது மாறி, கொஞ்சம் கடினமான குரல் வரும். இதன் விளைவாகவே அவர்களுக்கு கழுத்தில் உள்ள தைராய்டு கார்டிலேஜ் எனப்படும் குருத்தெலும்பு புடைத்து வெளிப்படையாகவே தெரியும்.

இதை ‘ஆடம்ஸ் ஆப்பிள்’ என்று சொல்வோம். 15 வயதுக்கு மேலும் குரல்வளையானது விரிவடையவில்லை என்றால், அவர்களுக்கு பெண் குரலே தொடரும். குரல்வளையை இழுத்து விட்டு சரிசெய்ய பல நவீன சிகிச்சைகள் உள்ளன. எண்டோஸ்கோப் துணையுடன் எளிமையாக சிகிச்சை செய்து, இந்த பிரச்னையை சரிசெய்து விடலாம். பெரும்பாலும் அறுவை சிகிச்சை தேவைப்படாது. குரல் பயிற்சி கொடுத்தாலே சரியாகிவிடும்.

ஆண்களை நாக்கை வெளியே நீட்டி கத்தச் சொல்லுவோம். அப்போது உள்ளிருக்கும் உண்மையான ஆண் குரலானது வெளிப்பட்டுவிட்டால், அவருக்கு குரல் பயிற்சி மட்டுமே கொடுத்து ஆண் குரலை கொண்டுவந்து விடலாம். பெண் குரல் உடைய பெரும்பாலான ஆண்கள் தங்களது இயற்கையான குரலை மாற்ற முடியாது என நினைத்து சிகிச்சைக்கு வருவதில்லை. இது தவறான மனப்பான்மை. குரலில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகுவது அவசியம்.

பெண்களுக்கும் ஆண் குரல் வரலாம். சில பெண்களுக்கு குரல்வளையானது இயற்கையாவே அகன்று காணப்படும். இதனால் குரல் கட்டையாக, கரகரப்புடன் இருக்கும். ஆண்களுக்கான ஆண்ட்ரோஜென் ஹார்மோன், பெண்களுக்கு அதிகமாக சுரந்தால் குரல் கடினமாவது, உடலில் ரோமங்கள் அதிகம் முளைப்பது போன்றவை ஏற்படும். குரல் மாற்றத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சையை கொடுக்க வேண்டும்.

சில பெண்களுக்கு இயற்கையாகவே நல்ல குரல் அமைந்தும், அதைத் தவறாக பயன்படுத்தி, கடினமாக்கிக் கொள்வதும் உண்டு. அதிகமாக சத்தம் போட்டு, பேசுவதாலும் காலப்போக்கில் ஆண் குரலாக மாறிவிடுவதும் உண்டு. பாடகிகள் சரியான முறையில் குரல்வளையை பயன்படுத்தாமல் உச்சஸ்தாயியில் பாடினால், இனிமையான குரல் காணாமல் போகும் அபாயமும் உண்டு. அறுவை சிகிச்சை செய்து குரலை மாற்றி அமைத்தாலும், உண்மையான குரல் வரும் என்று சொல்ல முடியாது. அதன் பின்னரும் குரலுக்கான சிறப்புப் பயிற்சிகளை கொடுத்து தான், பழைய குரலை கொண்டுவர முடியும்.

அதிகமாக குரல்வளையைப் பயன்படுத்தி சத்தமாக பேசுவது, சரியான முறையில் குரலை பயன்படுத்தாமல் இருப்பது, தவறான முறையில் குரல்வளைக்கு அழுத்தம் கொடுப்பது ஆகிய 3 விஷயங்கள் குரலை பாதிக்கும். குரல்வளையை அதிகமாக பயன்படுத்திப் பேசும் போது குரல் நாண்களில் மொட்டுகள் உருவாகும். முதலில் மெது மொட் டுகளாக இருக்கும். சரியாக கவனிக்காமல் விட்டால் கடின மொட்டுகளாக மாறிவிடும். இதனால் குரல் கடினமாக மாறிவிடும். மெது மொட்டுகளை குரல் பயிற்சிகளின் மூலம் சரி செய்துவிடலாம். மொட்டுகள் கடினமாகிவிட்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்...’’ என குரலின் மாறுபாடுகளை பற்றி பேசும் டாக்டர் குமரேசன், அதைச் சரியாக பயன்படுத்தும் முறைகள் குறித்தும் சொல்கிறார்.

‘‘குரலை சரியான முறையில் பயன்படுத்த அரசியல் வாதிகள், பேச்சாளர்கள், பாடகிகள், மிமிக்ரி செய்பவர்கள் போன்றவர்கள் பலவிதமான குரல் பயிற்சிக்காகவும் குரலை மேம்படுத்திக் கொள்ளவும் சிகிச்சைக்கு வருகிறார்கள். அடிவயிற்றில் இருந்து காற்றை எடுத்து பேச வேண்டும். இவ்வாறு செய்தால் குரல்வளை பாதிப்படையாது. நடிகர் சிவாஜி கணேசனுக்கு இறுதிவரை சிம்மக்குரல் மாறாமல் இருந்ததற்கு நாபிக்கமலத்தில் இருந்து காற்றை எழுப்பி சிறப்பாக பேசத் தெரிந்ததே காரணம்.

குரலை பாதுகாக்க மூச்சுப் பயிற்சியும் அவசியம்.

அடிவயிற்றில் இருந்து காற்றை எழுப்பும் போது குரல்நாண்கள் எளிதாக ஒட்டிக் கொண்டு சரியான முறையில் குரலை எழுப்பும். குரல்வளையை அதிகம் அலட்டிக் கொள்ளாமல் பேச முடியும். குரல்வளையை அதிகம் பயன்படுத்தாமல் மெது அண்ணத்தைப் (Soft Palate) பயன்படுத்தி பேச பழக வேண்டும். ‘ஹா’ என்று உரத்துச் சொல்லி பழகவேண்டும். கசடதபற வரிசையை உச்சரிப்பதும் குரலுக்கான சிறந்த பயிற்சி. உதடுகளை குவித்து ‘ஓம்’ சொல்லிப் பழக வேண்டும். அதிக அழுத்தம் கொடுத்தும் சத்தமாகவும் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். குரல் பயிற்சிகள் செய்து பார்த்தும் பலனளிக்கவில்லை என்றால், இறுதியாக அறுவை சிகிச்சையை தேர்வு செய்யவேண்டும்...’’

தினகரன்

ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 28, 2015 7:14 am

ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? 103459460 ஆண்களுக்கு பெண் குரல் ஏன்? 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக