புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_vote_lcapவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_voting_barவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
வெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_vote_lcapவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_voting_barவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
வெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_vote_lcapவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_voting_barவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_vote_lcapவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_voting_barவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
வெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_vote_lcapவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_voting_barவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_vote_lcapவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_voting_barவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
வெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_vote_lcapவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_voting_barவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
வெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_vote_lcapவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_voting_barவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_vote_lcapவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_voting_barவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_vote_lcapவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_voting_barவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டில் வேலை வேண்டும்.


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 28, 2015 12:37 am

First topic message reminder :

BE (EC) முடித்திருக்கும் பெண்ணுக்கு வெளிநாட்டில் வேலை வேண்டும். எங்கு சென்று யாரை அல்லது எந்த நிறுவனத்தை அணுக வேண்டும்? குறிப்பாக ஆஸ்திரேலியா வில் கிடைக்க.....

மேலும் இது சம்மந்தமான விவரங்களை நம் உறவுகள் யாருக்கேனும் தெரிந்திருந்தால் உதவுங்கள் ப்ளீஸ்...! வெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 Unsure




வெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Apr 29, 2015 11:54 am

விமந்தனி wrote:
mbalasaravanan wrote:ஒரு சிறு யோசனை அவர்களை ஏதேனும் MNC கம்பனியில் சேர சொல்லுங்கள் 1 வருடத்திற்குள் போக வாய்ப்புகள் இருக்கிறது அது தான் பாதுகாப்பானதும் கூட .

நல்ல யோசனை சரவணன். இதைத்தான் நானும் அவளுக்கு முதலில் சொன்னேன். மறுபடியும் (ஸ்ட்ராங்கா) சொல்றேன். ஆலோசனைக்கு நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1133675
நன்றி நன்றி நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 29, 2015 12:20 pm

இரண்டு மூன்று ஆண்டுகள் அனுபவம் இல்லாமல் வேலை கிடைப்பது மிக கடினம்.

அதற்கு பதில் மேல் படிப்பிற்காக சென்று படித்துவிட்டு அப்படியே வேலை தேடுவது எளிது.




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 29, 2015 12:23 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:நான் அறிந்தவரையில் , அவர்களுடைய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் எவருக்கும் ,
பிராப்ளம் வந்ததாக தெரியவில்லை . சில over enthusiastic persons ,அவர்களே காரணமாக இருக்கலாம் .
ரமணியன்
சரியாக சொன்னீர்கள் ஐயா , இதுபோன்ற நாடுகளில் Migrate ஆகியிருக்கிற இந்தியர்களில் இது போல பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர்கள் யாரெண்டு பார்த்தால் பெரும்பாலும் சீக்கியர்களாக தான் இருக்கும் இல்லையென்றால் கேரளகாரனாக இருக்கும். ஏனென்றால் இவர்களுக்கு தான் அரசாங்கம். இவர்கள் வைத்தது தான் தூதரக சட்டங்கள் புன்னகை . அதனால் ஓவராக ஆட்டம் போடுவார்கள் அப்பப்ப வாங்கி கட்டிகொள்வார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1133719

பஞ்சாபீஸ் --சீக்கியர்கள் என சொல்ல நினைத்து பொதுவாக எழுதினேன் .நியுசிலாந்து ,
ஆஸ்திரேலியாவில் இவர்கள் ஆதிக்கம் அதிகம் .
கேரளாக்காரர்கள் அரபு நாடுகளிலும் , வட இந்தியாவில் ,தொழிலக கட்டுமானப் பணிகளில்
ஈடுபட்டுள்ளவர்களும் அதிகம் ஆட்டம் போடுவார்கள் . மைல்கல் வேலைகளின் முக்கிய தருணங்களில் ,
கழுத்தை அறுத்துவிடுவார்கள் .
தமிழர்கள் பாவம் எல்லா இடத்திலும் வேலை செய்து , அடியும் வாங்கி வருவர் .
எந்தன் வடஇந்திய மேலதிகாரி , சிறப்பு வேலைகள் வரும் போது , " கதா ஜெயிச காம் கர்நேக்கே லியே ,
ச்சார் ,பாஞ்ச் மதராசிக்கோ பி டாலோ யார் " மாடு மாதிரி மாங்கு மாங்கு என வேலை செய்ய 4 /5 மதராசி
களையும் சேர்த்துக்கொள் " என்பார் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 29, 2015 12:24 pm

யினியவன் wrote:இரண்டு மூன்று ஆண்டுகள் அனுபவம் இல்லாமல் வேலை கிடைப்பது மிக கடினம்.

அதற்கு பதில் மேல் படிப்பிற்காக சென்று படித்துவிட்டு அப்படியே வேலை தேடுவது எளிது.
மேற்கோள் செய்த பதிவு: 1133743

ஆம் ,யினியவன், எனது மகனும் அப்பிடிதான் செய்தார் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 29, 2015 12:27 pm

T.N.Balasubramanian wrote:ஆம் ,யினியவன், எனது மகனும் அப்பிடிதான் செய்தார் .

ரமணியன்

இதுதான் சிறந்த வழி அய்யா.

அய்யா கரன்ட் அபேர்ஸ் படிக்க கரண்ட்டு கம்பெனில சேர்ந்துட்டீங்க சரியா புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 29, 2015 7:11 pm

yiniyavan wrote:அய்யா கரன்ட் அபேர்ஸ் படிக்க கரண்ட்டு கம்பெனில சேர்ந்துட்டீங்க சரியா புன்னகை

சரி இல்லை என்பதே சரியானது

ரமணியன் புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 29, 2015 11:07 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:ஆஸ்திரேலியா.....இந்தியர்களுக்கு பாதுகாப்பானதா விமந்தனி?..'ரேசிசம்' நிறைய இருக்கும் இடம்  என்று சொல்லறாங்களே !
இது வேறயா...? நீங்க சொன்ன பிறகு தான் எனக்கு நினைவிற்கு வந்தது. நல்ல நேரத்தில் நினைவு படுத்தினீர்கள். மிக்க நன்றி.

ஆஸ்திரேலியா என்று குறிப்பாக கேட்டதற்கு காரணம், அங்கே தான் அவளது அண்ணன் (பெரியப்பா பிள்ளை) செட்டில் ஆகியிருக்கிறான். அதனால் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1133676

நான் அறிந்தவரையில் , அவர்களுடைய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் எவருக்கும் ,
பிராப்ளம் வந்ததாக தெரியவில்லை . சில over enthusiastic persons ,அவர்களே காரணமாக இருக்கலாம் .
உங்கள் பெரியப்பா பிள்ளை என்ன சொல்லுகிறார் .? அவருக்கு நம்மை விட அதிக அக்கறை இருக்குமே !

எனது உறவினர்கள் 3 குடும்பங்கள் 20 ----10 ஆண்டுகளாக அங்கு வேலை செய்து கொண்டு சுகமாக
இருக்கிறார்கள் .
ரமணியன்
அவள் அண்ணாவும் மேற்படிப்புக்காக ஸ்டுடென்ட் விசா வில் வந்து படித்துக்கொண்டே வேலை பார்க்க சொல்லுகிறான். ஆனால், அதீத செலவின் காரணமாக அதில் இவளுக்கு உடன்பாடு இல்லை.



வெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 29, 2015 11:29 pm

சரவணன் wrote:ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம்
உமுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு


ஆகையினால் இந்த வெளிநாட்டு கனவை எல்லாம் மூட்ட கட்டி வச்சுட்டு நடவு செய்ய கந்துக்கோங்கோ.... அய்யோ, நான் இல்லை
இருங்க... இருங்க... புன்னகை புன்னகை  இப்படி சொல்லிட்டு, சொல்லிட்டு ஜூட் விட்டுட்டா, நாங்க எங்கேன்னு வந்து தேடறதாம்....?

நீங்க சொன்னா மாதிரியே நடவு நட கத்துக்கறோம்.... ரிலாக்ஸ்  ஆங்...! கேக்க மறந்துட்டேன்.... அதுக்கு ஸ்பெஷல் கோர்ஸ் ஏதாவது / எங்காவது நடத்தறாங்களா...? ஜாலி ஜாலி சொன்னா இன்னும் வசதியா இருக்கும். புன்னகை புன்னகை



வெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வெளிநாட்டில் வேலை வேண்டும். - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2015 8:16 pm

T.N.Balasubramanian wrote:
நான் அறிந்தவரையில் , அவர்களுடைய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் எவருக்கும் ,
பிராப்ளம் வந்ததாக தெரியவில்லை . சில over enthusiastic persons ,அவர்களே காரணமாக இருக்கலாம் .
உங்கள் பெரியப்பா பிள்ளை என்ன சொல்லுகிறார் .? அவருக்கு நம்மை விட அதிக அக்கறை இருக்குமே !

எனது உறவினர்கள் 3 குடும்பங்கள் 20 ----10 ஆண்டுகளாக அங்கு வேலை செய்து கொண்டு சுகமாக
இருக்கிறார்கள் .
ரமணியன்

நீங்கள் சொல்வதும் சரிதான் ஐயா, என் மச்சினர் பசங்க எல்லாம் அங்கு தான் செட்டில் ஆகி இருக்கா புன்னகை
என்றாலும் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கணும் என்று சொல்வார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2015 8:18 pm

யினியவன் wrote:இரண்டு மூன்று ஆண்டுகள் அனுபவம் இல்லாமல் வேலை கிடைப்பது மிக கடினம்.

அதற்கு பதில் மேல் படிப்பிற்காக சென்று படித்துவிட்டு அப்படியே வேலை தேடுவது எளிது.

நிஜம் என் மச்சினர் பையனும் இப்படி செய்தான், பிறகு அங்கேயே வளர்ந்த எங்களவா பெண்ணை கல்யாணமும் செய்து கொண்டு செட்டில் ஆகிட்டான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக