ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு - Page 2 Empty பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு

Post by ரா.ரமேஷ்குமார் Mon Apr 27, 2015 11:56 pm

First topic message reminder :

பிரம்மா வழிபாடு செய்த பிரமலிங்கேஸ்வரர்
****************************

கொங்கு வள நாட்டில் தொன்மையான வரலாற்று பெருமை உடைய நாடுகளில் பூந்துறை நாடும் ஒன்று.இதன் பெருமைகளை பல்வேறு இலக்கியங்கள் புகழ்கின்றன.அவற்றின் மூலம் பூந்துறை

நாட்டின் வளம், சமயப்பெருமை,இலக்கிய வளம்,குடிப்பெருமை ஆகிய சிறப்புகளை அறிய முடிகிறது.பூந்துறையில் உள்ள 32 ஊர்களில் முருங்கத்தொழுவு 32-வது ஊராக வரலாற்று நூலில்

குறிக்கப்படுகிறது.

முருங்கத்தொழுவு
************
"முருகர் தொழு" என்பதே முருங்கத்தொழுவு ஆயிற்று என செவி வழி செய்தி இருந்தாலும் பூந்துறை நாட்டின் தலைமை தலமான சென்னிமலை அருகில் இருப்பதும் முருங்கத்தொழுவு கிராமத்தின்

துனைகிராமமான அஞ்சுராம் பாளையத்தில் அழகிய வேலைப்பாடுடன் முருகன் கோவில் இருப்பதால் இவ்வாறு பெயர் வந்திருக்கலாம் என கூறுகிறார்கள்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் சென்னிமலை என்னும் முருகனின் திருதலத்தில் இருந்து அரச்சலூர் செல்லும் பாதையில் 5 கல் தொலைவில் உள்ள பேரூர் "முருங்கத்தொழுவு".
பூந்துறை நாட்டின் புகழ்மிகு மலைகளான சென்னிமலையும்,நாகமலையும் தம் நீண்ட தொடர்களால் கைகோர்க்கும் இடத்தில் மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலமும்,காடும் காடு சார்ந்த

முல்லை நிலமும் பரவிய வளமுடைய பகுதி முருங்கத்தொழுவு.

பிரம்மலிங்கேசுவரர் ஆலயம்

******************

"கோவில் இல்ல ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது பழமொழி.இவ்வகையில் தமிழ்நாட்டில் கோவில் இல்லா ஊரே இல்லை எனலாம்.இதற்கேற்ப முருங்கத்தொழுவில் சிறப்பு மிகு கோவில்கள்

பல உள்ளன...அவற்றில் பழமையானதும்,வரலாற்று சிறப்புமிக்கதும் பிரம்மனால் "பிரதிஷ்டை செய்து வணங்கிய திருக்கோவில் பிரம்மலிங்கேசுவரர் கோவில்".
முருங்கத்தொழுவின் வடக்கே பண்டைய வெள்ளோட்டு வழியின் மேற்புறம் ஊர்கிணற்றின் வடபுறம் குளக்கரையின் கீழ்புறம் "மேற்கு நோக்கிய சன்னதியாகா அமைந்துள்ளது பிரம்மலிங்கேஸ்வர்

கோவில்.இங்கு பண்டைய கல்வெட்டுகள் பல உள்ளன.இதன் மூலாமாக பழங்கால செய்திகள் பலவற்றை அறிய முடிகிறது.

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு - Page 2 7nW1eEaTIWFEB8noIVba+bharamlineswar

இக்கல்வெட்டுகள் மூலம் கொங்குப் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் இக்கோவிலை (சுமார் 1500 வருடங்களுக்கு முன்பாக) கட்டியதாக அறிய முடிகிறது.மேலும் அடிமுடி காணும் முயற்சியில்

தோல்வியுற்ற பிரம்மன் சிவபெருமானே எல்லோருக்கும் பெரியவர் என்பதை ஒப்புக் கொண்டு இத்தலத்தில் வணங்கியதாக ஐதீகம்.இங்குள்ள தீர்த்ததிற்கு " பிரமதீர்த்தம்" என்று பெயர்.

பிரம்மலிங்கேஸ்வரரும் ,வடிவுடையமங்கையும் திருக்கோவிலில் வீற்றிருந்தருள் புரிகின்றனர்.

குறிப்பு:
இத்தகைய சிறப்பு பெற்ற திருக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வரும் மே(01-05-2015) மாதம் முதல் நாள் கும்பாபிஷேக விழா நடை பெற உள்ளதால் ஈகரை உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிவன் அருள் பெறுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.


Last edited by ரா.ரமேஷ்குமார் on Tue Apr 28, 2015 12:04 am; edited 1 time in total


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down


பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு - Page 2 Empty Re: பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு

Post by ராஜா Tue Apr 28, 2015 11:33 am

அருமை தம்பி .... எங்கள் சார்பாகவும் இறைவனை வேண்டிகொள்ளவும் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு - Page 2 Empty Re: பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு

Post by ayyasamy ram Tue Apr 28, 2015 1:45 pm

இக்கோயில் பற்றி தினமணியில் வந்த செய்தி
-

பதிவு செய்த நாள்: ஏப் 08,2015 01:42
-
கோவில் லிங்கம் மீது சூரிய ஒளிபரவசத்துடன் குவிந்த பக்தர்கள்

சென்னிமலை அருகே, பழமையான ஈஸ்வரன் கோவில்
லிங்கத்தின் மீது, சூரிய ஒளி பட்டதால், பக்தர்கள்
பரவசம் அடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள
முருங்கத்தொழுவு கிராமத்தில் உள்ளது பிரம்மலிங்கேஸ்வரர்
கோவில்.

பல நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவில் கல்வெட்டில்,
1,200 ஆண்டுகளுக்கு முன்பு, சுந்தரபாண்டியன் என்ற மன்னன்
பல்வேறு திருப்பணிகள் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, இக்கோவிலில், பல லட்சம் செலவில் திருப்பணிகள்
செய்யப்பட்டு, வரும் மே முதல் வாரத்தில் கும்பாபிஷேகம்
நடக்க உள்ளது.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக மாலை,
5.10 மணியளவில் கோவிலில் உள்ள லிங்கம் மீது, சூரிய ஒளி
பட்டு வருவதை, அங்கு வேலை செய்த பணியாளர்கள்
கண்டனர்.

இதுபற்றி அறிந்த மக்கள் பரவசம் அடைந்து, லிங்க வடிவிலான
சிவபெருமானை, ஒளி மூலம், சூரிய பகவான் வழிபடுவதாக
பக்தர்கள் கருதுகின்றனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் பங்குனி
மாதத்தில், 3 நாட்கள் மட்டும், மாலை நேரத்தில், 30 வினாடிகள்,
இந்த லிங்கம் மீது சூரிய ஒளி படும்.

இதை காண பக்தர்கள் வருவதும் தரிசிப்பதும் வழக்கம்.
இந்தாண்டு, கடந்த சில நாட்களாக இதுபோன்ற நிகழ்வு நடக்கிறது'
என்றனர்.
-
---------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு - Page 2 Empty Re: பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு

Post by ரா.ரமேஷ்குமார் Wed Apr 29, 2015 12:31 am

நன்றி ராம் அவர்களே... பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு - Page 2 1571444738 பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு - Page 2 1571444738 பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு - Page 2 1571444738

கோவில் திருப்பணிகளின்போது கர்ப்ப கிரகத்தில் மாற்றம் எதும் செய்யப்படவில்லை. இதன் வடிவமைப்பை பொருத்தும் கல்வெட்டு குறிப்புகளை கொண்டும் பல நூறு ஆண்டுகள் என்று அறிய முடிகிறது...

கல்வெட்டுகளின் படத்தினையும் குறிப்புகளையும் விரைவில் பதிவிடுகிறேன்...

ஈரோடு மற்றும் அருகாமையில் உள்ள நண்பர்கள் வரும் மே 1-ல் நடைபெற இருக்கும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள மீண்டும் அன்புடன் அழைக்கிறேன்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு - Page 2 Empty Re: பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum