ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு Empty பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு

Post by ரா.ரமேஷ்குமார் Mon Apr 27, 2015 11:56 pm

பிரம்மா வழிபாடு செய்த பிரமலிங்கேஸ்வரர்
****************************

கொங்கு வள நாட்டில் தொன்மையான வரலாற்று பெருமை உடைய நாடுகளில் பூந்துறை நாடும் ஒன்று.இதன் பெருமைகளை பல்வேறு இலக்கியங்கள் புகழ்கின்றன.அவற்றின் மூலம் பூந்துறை

நாட்டின் வளம், சமயப்பெருமை,இலக்கிய வளம்,குடிப்பெருமை ஆகிய சிறப்புகளை அறிய முடிகிறது.பூந்துறையில் உள்ள 32 ஊர்களில் முருங்கத்தொழுவு 32-வது ஊராக வரலாற்று நூலில்

குறிக்கப்படுகிறது.

முருங்கத்தொழுவு
************
"முருகர் தொழு" என்பதே முருங்கத்தொழுவு ஆயிற்று என செவி வழி செய்தி இருந்தாலும் பூந்துறை நாட்டின் தலைமை தலமான சென்னிமலை அருகில் இருப்பதும் முருங்கத்தொழுவு கிராமத்தின்

துனைகிராமமான அஞ்சுராம் பாளையத்தில் அழகிய வேலைப்பாடுடன் முருகன் கோவில் இருப்பதால் இவ்வாறு பெயர் வந்திருக்கலாம் என கூறுகிறார்கள்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் சென்னிமலை என்னும் முருகனின் திருதலத்தில் இருந்து அரச்சலூர் செல்லும் பாதையில் 5 கல் தொலைவில் உள்ள பேரூர் "முருங்கத்தொழுவு".
பூந்துறை நாட்டின் புகழ்மிகு மலைகளான சென்னிமலையும்,நாகமலையும் தம் நீண்ட தொடர்களால் கைகோர்க்கும் இடத்தில் மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலமும்,காடும் காடு சார்ந்த

முல்லை நிலமும் பரவிய வளமுடைய பகுதி முருங்கத்தொழுவு.

பிரம்மலிங்கேசுவரர் ஆலயம்

******************

"கோவில் இல்ல ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது பழமொழி.இவ்வகையில் தமிழ்நாட்டில் கோவில் இல்லா ஊரே இல்லை எனலாம்.இதற்கேற்ப முருங்கத்தொழுவில் சிறப்பு மிகு கோவில்கள்

பல உள்ளன...அவற்றில் பழமையானதும்,வரலாற்று சிறப்புமிக்கதும் பிரம்மனால் "பிரதிஷ்டை செய்து வணங்கிய திருக்கோவில் பிரம்மலிங்கேசுவரர் கோவில்".
முருங்கத்தொழுவின் வடக்கே பண்டைய வெள்ளோட்டு வழியின் மேற்புறம் ஊர்கிணற்றின் வடபுறம் குளக்கரையின் கீழ்புறம் "மேற்கு நோக்கிய சன்னதியாகா அமைந்துள்ளது பிரம்மலிங்கேஸ்வர்

கோவில்.இங்கு பண்டைய கல்வெட்டுகள் பல உள்ளன.இதன் மூலாமாக பழங்கால செய்திகள் பலவற்றை அறிய முடிகிறது.

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு 7nW1eEaTIWFEB8noIVba+bharamlineswar

இக்கல்வெட்டுகள் மூலம் கொங்குப் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் இக்கோவிலை (சுமார் 1500 வருடங்களுக்கு முன்பாக) கட்டியதாக அறிய முடிகிறது.மேலும் அடிமுடி காணும் முயற்சியில்

தோல்வியுற்ற பிரம்மன் சிவபெருமானே எல்லோருக்கும் பெரியவர் என்பதை ஒப்புக் கொண்டு இத்தலத்தில் வணங்கியதாக ஐதீகம்.இங்குள்ள தீர்த்ததிற்கு " பிரமதீர்த்தம்" என்று பெயர்.

பிரம்மலிங்கேஸ்வரரும் ,வடிவுடையமங்கையும் திருக்கோவிலில் வீற்றிருந்தருள் புரிகின்றனர்.

குறிப்பு:
இத்தகைய சிறப்பு பெற்ற திருக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வரும் மே(01-05-2015) மாதம் முதல் நாள் கும்பாபிஷேக விழா நடை பெற உள்ளதால் ஈகரை உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிவன் அருள் பெறுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.


Last edited by ரா.ரமேஷ்குமார் on Tue Apr 28, 2015 12:04 am; edited 1 time in total


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு Empty Re: பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு

Post by krishnaamma Tue Apr 28, 2015 12:03 am

நல்ல பகிர்வு ரமேஷ் புன்னகை................கோவிலின் போட்டோ ஏதும் இருக்கா ?..போடுங்களேன் போடோவிலாவது தரிசிப்போம் ) :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு Empty Re: பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு

Post by விமந்தனி Tue Apr 28, 2015 12:04 am

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு 3838410834  பகிர்வுக்கு நன்றி. :வணக்கம்:


பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு Empty Re: பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு

Post by krishnaamma Tue Apr 28, 2015 12:06 am

நன்றி ரமேஷ் போட்டோ பார்த்துவிட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு Empty ஈகரை உறவுகளுக்கு இனைய வழி அழைப்பிதல்

Post by ரா.ரமேஷ்குமார் Tue Apr 28, 2015 12:08 am

ஈகரை உறவுகளுக்கு இனைய வழி அழைப்பிதல்...

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு AWJOYh5pSJmXMrVyn5zF+Inv1

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு OZthYFC0SPW6Uk94X3Jl+Inv2

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு M5NJujXVTkK1SMoaJxyX+Inv3

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு ICAe7VHTBKB3ItiJrqzA+Inv4


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு Empty Re: பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு

Post by krishnaamma Tue Apr 28, 2015 12:12 am

nandri ramesh புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு Empty திருக்கோவில் புகை படங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Tue Apr 28, 2015 12:12 am


பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு DxBBwvhHSF6RL7uv5AV3+old

17 வருடங்களுக்கு முன்பு கோவிலின் முகப்பு தோற்றம்


திருக்கோவில் திருப்பணிகளின் போது...

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு L9vJDbCURi2aw8cnzper+11121149_961752587177348_1284003612_n

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு VAI520o5TZSqPbesAdGZ+11126927_1069614663052508_987300537_n

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு 5G50oZMTTVqk0THfGHQe+11134290_961750347177572_1820918567_n

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு ShTc5hgSZSCYML7QoIN9+11169061_1069624869718154_953765848_n


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு Empty Re: பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு

Post by ரா.ரமேஷ்குமார் Tue Apr 28, 2015 12:18 am

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு FXYe5uWTkucWsnnvxq1f+11118344_1069624919718149_1678128543_n

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு SyNfxTDQDG6zODC4G1tw+11093195_1075373629143278_1141814298_n

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு AMzC94i0Ttq9pYzFg6jZ+11139496_961750083844265_471002005_n

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு AAa9TByHQbmAUENkP4lz+11149167_1069614696385838_1566173815_n

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு MRfD7dbsRSOIaYPHk3cQ+11173676_1069624953051479_353871926_n
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு Empty Re: பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு

Post by ரா.ரமேஷ்குமார் Tue Apr 28, 2015 12:21 am

krishnaamma wrote:நல்ல  பகிர்வு  ரமேஷ்  புன்னகை................கோவிலின்  போட்டோ  ஏதும்  இருக்கா ?..போடுங்களேன்  போடோவிலாவது  தரிசிப்போம் ) :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி அம்மா...என்னிடமும் புகை படம் அதிகமில்லை நிச்சயம் கும்பாபிஷேக விழாவின் போது எடுக்கப்படும் அனைத்து படங்களையும் பகிர்கிறேன் அம்மா... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு Empty Re: பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு

Post by ரா.ரமேஷ்குமார் Tue Apr 28, 2015 12:22 am

விமந்தனி wrote:பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு 3838410834  பகிர்வுக்கு நன்றி. :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1133368

நன்றி விமந்தினி... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு Empty Re: பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum