Latest topics
» கருத்துப்படம் 20/08/2024by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm
» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm
» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm
» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Abiraj_26 | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூவம் நதிக்கரையில் அமைகிறது 22 கி.மீ., துாரத்திற்கு தொடர் நடைபாதை!
Page 1 of 1
கூவம் நதிக்கரையில் அமைகிறது 22 கி.மீ., துாரத்திற்கு தொடர் நடைபாதை!
சென்னை: கூவம் நதிக்கரையில்,மதுரவாயல் துவங்கி முகத்துவாரம் வரை, 22 கி.மீ., துாரத்திற்கு பொதுமக்கள் எந்த இடையூறும் இன்றி நடந்து செல்ல வசதியாக, தொடர் நடைபாதை அமைக்கப்பட உள்ளது. கூவம் நதி சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, திட்டத்திற்கான முதல்கட்ட
ஒப்பந்தத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கூவம் நதி சீரமைப்பு திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. பொதுப்பணி துறை, சென்னை நதிகள் பாதுகாப்பு அறக்கட்டளை, குடிநீர் வாரியம், மாநகராட்சி உட்பட பல துறைகள் இணைந்து மேற்கொள்ள உள்ள இந்த திட்டத்தில், சென்னை மாநகராட்சி தன் முதல்கட்ட பணிகளை துவங்கி உள்ளது. கூவம் கரையில், மதுரவாயல் கோல்டன் ஜார்ஜ் ரத்தினம் சாலை பாலம் துவங்கி, முகத்துவாரம் வரை தொடர் நடைபாதை, வழியில் ஆங்காங்கே இயற்கை எழில் கொஞ்சும் பூங்கா, மிதிவண்டி பாதை, மூலிகை மரங்கள் சூழ்ந்த இயற்கை நடைபாதை ஆகியவை சென்னை மாநகராட்சி யால் அமைக்கப்பட உள்ளன. அதற்கான மதிப்பீடுகள்தயாரிக்கப்பட்டுள்ளன. பணி துவங்க ஏதுவாக உள்ள இடங்களுக்கு மட்டும் முதல்கட்ட ஒப்பந்தத்தை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
கூவம் நதிக்கரையில் அமையவுள்ள, நடைபாதையின் மாதிரி வரைபடம்.
எந்தெந்த இடங்களில்...
* கூவம் ஆற்றின் முகத்துவாரம் முதல் நேப்பியர் பாலம் வரை 400 மீ., துாரத்திற்கு நடைபாதை அமைக்க 2.90 கோடி ரூபாய் செலவில் பணிகள் துவக்கப்பட உள்ளன.
* ஹாரிஸ் பாலம் முதல் சி.சி., சாலை பாலம், மின்சார துறை அலுவலகம் பின்புறம் வரை, 900 மீ., துாரத்திற்கு நடைபாதை அமைக்க, 3.74 கோடி ரூபாயில் பணிகள் நடக்க உள்ளன.
* நேப்பியர் பாலம் முதல் பெரியார் பாலம் வரை 600 மீ., துாரத்திற்கும், மன்றோ பாலம் முதல் சேத்துப்பட்டு தொடர்வண்டி பாலம் வரை 800 மீட்டர் துாரத்திற்கும் நடைபாதை அமைக்க 2.62 கோடி ரூபாய் செலவில், பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
* மத்திய பக்கிங்ஹாம் கால்வாய் சந்திப்பு நேப்பியர் பாலம் முதல் பெரியார் பாலம் வரை 300 மீட்டர் துாரத்திற்கு, நடைபாதையுடன் கூடிய, இயற்கை எழில் கொஞ்சும் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு, 6.27 கோடி ரூபாயில் பணி நடக்கஉள்ளது.
* சி.சி., பாலம் முதல் கல்லுாரி சாலை வரை 450 மீட்டர் துாரத்திற்கு நடைபாதையுடன் கூடிய, பூங்கா அமைக்க 2.53 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற உள்ளன.
* சேத்துப்பட்டு தொடர்வண்டி பாலம் முதல் 350 மீட்டர் துாரத்திற்கு நடைபாதையுடன் பூங்கா அமைக்க 3.09 கோடி ரூபாய் செலவில் பணிகள் துவங்கப்பட உள்ளன.
* கல்லுாரி சாலை பாலம் முதல் மன்றோ பாலம் வரை மூலிகை மரங்கள் சூழ்ந்த இயற்கை நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கும் பணிகளுக்கு 9.34 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற உள்ளன.
மதுரவாயல் கோல்டன் ஜார்ஜ் ரத்தினம் சாலை பாலத்தில் இருந்து, 400 மீட்டர் துாரத்திற்கு 7.31 கோடி ரூபாய் செலவில் நடைபாதையுடன், பூங்கா அமைக்கும் பணிகள் துவக்கப்பட உள்ளன.
இந்த பணிகளுக்கு எட்டு கட்டமாக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களுடன், ஒப்பந்தம் குறித்த முன்விளக்க கூட்டம் அடுத்த மாதம் 15ம் தேதி, ரிப்பன் மாளிகையில் நடைபெறும்; ஜூன் 5ல் ஒப்பந்தம் திறக்கப்படும் என, மாநக ராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இலக்கு நிர்ணயம்
மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கூவம் நதியின் வலது கரையோரம் தொடர் நடைபாதை, பூங்கா ஆகியவை அமைய உள்ளன. சில இடங்களில் நடைபாதை மட்டும் இருக்கும். சில இடங்களில் பூங்காக்கள் மத்தி யில் நடைபாதை இருக்கும். இவை அனைத்தும் இணைக்கப்படும். பாலங்கள் குறுக்கிடும் பகுதி களில், நடைபாதைகளை இணைக்க திட்டம் வகுக்கப்படும். இதன் மூலம், கூவம் கரையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு செல்ல, பாதசாரிகள், இந்த நடைபாதை வழியாக, எந்த இடையூறு இன்றி நடக்க முடியும்.
ஜூலையில் அதற்கான பணிகள் துவக்கப்படும். ஆறு மாதங்களில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஆக்கிரமிப்பாளர்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டதும், தற்போது விடுபட்டுள்ள பகுதி களுக்கும் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு, பணி துவக்கப்படும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கூவம் நதிக்கரையில் அமைகிறது 22 கி.மீ., துாரத்திற்கு தொடர் நடைபாதை!
ஏதோ நல்லது நடந்தால் சரி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» நவீன நடைபாதை - அழகாகும் தி நகர்
» நடைபாதை பக்தர்களுக்கு இனி ஆதார் அட்டை கட்டாயம்
» கூவம் ஆறு !
» கூவம் மற்றும் கடல்நீரில் மின்சார உற்பத்தி திட்டம்
» கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா?
» நடைபாதை பக்தர்களுக்கு இனி ஆதார் அட்டை கட்டாயம்
» கூவம் ஆறு !
» கூவம் மற்றும் கடல்நீரில் மின்சார உற்பத்தி திட்டம்
» கூவம் எப்பொழுதாவது சுத்தமாக இருந்ததா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|