ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமேஷ்பாபு- அறிமுகம்

+7
சிவா
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
விமந்தனி
krishnaamma
ram1984
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரமேஷ்பாபு- அறிமுகம் Empty ரமேஷ்பாபு- அறிமுகம்

Post by ram1984 Mon Apr 27, 2015 11:12 pm

பெயர்: இரமேஷ்பாபு
சொந்த ஊர்:பண்ருட்டி
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:தேடல்
பொழுதுபோக்கு:படித்தல்,நாணய சேகரிப்பு,வரலாற்று தேடல்கள் & etc
தொழில்: தமிழ் நாடு அரசு இள நிலை உதவியாளர்
மேலும் என்னைப் பற்றி:வருகின்ற ஜூன் 8 என் திருமணம் (08-06-2015)

நேதாஜி-அரசியல் வழிகாட்டி
பாரதியார்-இலக்கிய வழிகாட்டி
விவேகானந்தர்-ஆன்மிக வழிகாட்டி
பன்மொழி கற்றல், பல கலை கற்றலில் ஈடுபாடு. இளங்கலை நுண்ணுயிரியல் பட்டதாரி, 18 வருட கணிப்பொறி அனுபவம். தமிழ்மொழி மீது கொண்ட அதீத ஈடுபாட்டால் தற்போது முதுகலை தமிழ் பயில்கின்றேன்
மேலும் விவரங்கள் வரும் நாட்களில் பகிர்கிறேன். தற்போது குரூப்-4 தேர்வின் மூலம் அரசுப்பணியில் உள்ளேன். குரூப்-2 தேர்வின் முதனிலை தேர்வில் தேர்ச்சி. குரூப்-7 செயல் நிலை அலுவலர் இந்து சமய அற நிலையத்துறை தேர்வில் மா நில அளவில் தேர்ச்சி பெறும் நம்பிக்கை உள்ளது. தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறேன்
ram1984
ram1984
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 26/04/2015

Back to top Go down

ரமேஷ்பாபு- அறிமுகம் Empty Re: ரமேஷ்பாபு- அறிமுகம்

Post by krishnaamma Mon Apr 27, 2015 11:28 pm

வாங்கோ வாங்கோ ராம் புன்னகை...........உங்களுக்கு அட்வான்ஸ் திருமண வாழ்த்துகள் ..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
உங்களை பற்றி தெரிந்து கொண்டதில் ரொம்ப மகிழ்ச்சி............நீங்கள் எதிர்பார்க்கும் தேர்வு முடிவுகள் உங்களுக்கு கிடைக்க நான் பெருமாளை வேண்டுகிறேன் புன்னகை .............ஆல் தி பெஸ்ட் !


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரமேஷ்பாபு- அறிமுகம் Empty Re: ரமேஷ்பாபு- அறிமுகம்

Post by விமந்தனி Mon Apr 27, 2015 11:35 pm

ஒ...! புது மாப்பிள்ளையா...?
அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்களோடு,
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது.
[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரமேஷ்பாபு- அறிமுகம் Empty Re: ரமேஷ்பாபு- அறிமுகம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri May 01, 2015 11:12 am

வருக வருக இராம் அவர்களே. இனிய திருமண நாளை எதிர்நோக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ரமேஷ்பாபு- அறிமுகம் Empty Re: ரமேஷ்பாபு- அறிமுகம்

Post by மாணிக்கம் நடேசன் Fri May 01, 2015 3:27 pm

வாங்க இராமேசுபாபு அவர்களே, வருக வருக. முதலில் உங்களுக்கு எனது திருமண வாழ்த்துகள். எனக்கு
பத்து உங்களுக்கு எட்டு அதாவது தேதி. ஆனால் உங்களுக்கு தொடக்கம். எனக்கு 42 வது ஆண்டு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ரமேஷ்பாபு- அறிமுகம் Empty Re: ரமேஷ்பாபு- அறிமுகம்

Post by T.N.Balasubramanian Fri May 01, 2015 8:51 pm

நல் வரவு ரமேஷ் பாபு .

பண்ருட்டி என்றதும் நினைவுக்கு வருவது பலாபழமும் /முந்திரியும் தான் .

வாழ்க்கை இனிமையாக இருக்க வாழ்த்துக்கள்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரமேஷ்பாபு- அறிமுகம் Empty Re: ரமேஷ்பாபு- அறிமுகம்

Post by சிவா Fri May 01, 2015 9:19 pm

அன்பு வரவேற்புக்கள் திரு இரமேஷ்பாபு!

வருகின்ற ஜூன் 8 என் திருமணம்

முன்கூட்டிய திருமண நல்வாழ்த்துகள்! இல்லற வாழ்க்கை என்றும் இனிதாக அமையட்டும்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரமேஷ்பாபு- அறிமுகம் Empty Re: ரமேஷ்பாபு- அறிமுகம்

Post by சரவணன் Fri May 01, 2015 10:03 pm

[You must be registered and logged in to see this image.]
வருக வருக  :நல்வரவு:
ram1984 wrote:மேலும் என்னைப் பற்றி:வருகின்ற ஜூன் 8 என் திருமணம் (08-06-2015)
 
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ரமேஷ்பாபு- அறிமுகம் Empty Re: ரமேஷ்பாபு- அறிமுகம்

Post by ஜாஹீதாபானு Sat May 02, 2015 5:57 pm

வாங்க ரமேஷ்பாபு ...

அட்வான்ஸ் திருமண வாழ்த்துகள்


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரமேஷ்பாபு- அறிமுகம் Empty Re: ரமேஷ்பாபு- அறிமுகம்

Post by பாலாஜி Sun May 03, 2015 9:32 pm

ஈகரை சார்பாக அன்பு வரவேற்புகள் :நல்வரவு: :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரமேஷ்பாபு- அறிமுகம் Empty Re: ரமேஷ்பாபு- அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum