புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 I_vote_lcapதஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 I_voting_barதஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 I_vote_rcap 
37 Posts - 40%
heezulia

30 Posts - 32%
Dr.S.Soundarapandian

12 Posts - 13%
Rathinavelu

7 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 I_vote_lcapதஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 I_voting_barதஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 I_vote_rcap 
105 Posts - 45%

82 Posts - 35%

16 Posts - 7%

12 Posts - 5%

7 Posts - 3%
Karthikakulanthaivel
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 I_vote_lcapதஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 I_voting_barதஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

மொஹமட்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம்

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 27, 2015 10:45 am

First topic message reminder :

தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 FsyJsf3QGSoD2UiXqouJ+tanjavore
-
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் தொடக்கக் காலம் முதல் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டுள்ளன. இதுபற்றிய குறிப்புகள் கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகிóன்றன.

பல்வேறு காரணங்களால் காலப்போக்கில் நின்று போன இந்த விழாக்கள் மீண்டும் நாயக்க மன்னர்கள் அவர்களைத் தொடர்ந்து மராத்திய மன்னர்கள் காலத்தில் நடத்தப்பட்டன. இதில், சித்திரைப் பெருவிழா மிகப் பிரம்மாண்டமான முறையில் 18 நாள்கள் நடத்தப்பட்டன. இந்த விழாவின் 15 ஆம் திருநாளன்று தேரோட்டமும் நடைபெற்றுள்ளது.

இந்தத் தேரோட்டம் பற்றிய குறிப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. எனவே, தேரோட்டம் குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை. மராத்தியர் ஆட்சி கால மோடி ஆவணக் குறிப்புகள் சில மட்டுமே கிடைக்கின்றன.

பெருவுடையார் கோயிலுக்கு மன்னர் இரண்டாம் சரபோஜி 5 பெரிய தேர்களை உருவாக்கித் தந்தது மட்டுமல்லாமல், 4 ராஜ வீதிகளில் தேர்முட்டிகளையும் அமைத்தார்.

தஞ்சாவூரில் கி.பி. 1776 ஆம் ஆண்டில் 20,200 பேர் இழுத்து, தேர் உலா வந்தததாக ஆவணமொன்று தெரிவிக்கிறது. சரபோஜி மன்னர் காலத்தில் கி.பி. 1818 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேரை இழுப்பதற்காகப் பல வட்டங்களிலிருந்து (தாலுகா) 27,394 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதில், திருவையாறு வட்டத்தில் 1,900 பேரும், பாபநாசம் வட்டத்தில் 2800 பேரும், கும்பகோணம் வட்டத்தில் 3,494 பேரும், மயிலாடுதுறை (மாயவரம்) வட்டத்தில் 3,484 பேரும், திருவாரூர் வட்டத்தில் 2,920 பேரும், மன்னார்குடி வட்டத்தில் 4,200 பேரும், கீழ்வேளூர் வட்டத்தில் 4,500 பேரும், நன்னிலம் வட்டத்தில் 3,200 பேரும் எனத் தேருக்காக 26,494 பேரும், வாகனங்களைத் தூக்குவதற்காகத் திருவையாறிலிருந்து 900 பேரும் என மொத்தம் 27,394 பேரும் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும், இவர்களுக்கு ஊதியமாக கொடுத்து பயன்படுத்தப்பட்டதையும் மோடி ஆவணக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

1801 ஆம் ஆண்டில் தேரின் சக்கரங்களைப் புதுப்பிப்பதற்காக 500 சக்கரங்கள் (அக்கால பண மதிப்பு) செலவிடப்பட்டதாகவும், 1801, 1811 ஆம் ஆண்டுகளில் குறிப்புடைய ஆவணங்கள், அவ்வாண்டுகளில் தேர்த் திருவிழா நிகழ்த்த 30,150 சக்கரங்கள் செலவிடப்பட்டதாகவும் மோடி ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

காலப்போக்கில் இந்தத் தேர்கள் அனைத்தும் சிதிலமடைந்தன. மராத்தியர்களுக்குப் பிறகு ஆங்கிலேயர் ஆட்சியில் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. செலவு செய்து தேரை ஓட்டுவதற்கு யாரும் முன் வராததால் தேரோட்டம் நின்று போனது.

மேல வீதியில் தெற்கு வீதி சந்திப்பு அருகேயுள்ள பழங்கால தேர் முட்டி அண்மையில் சீரமைக்கப்பட்டபோது, அதிலிருந்து பழங்காலத்தில் தேருக்குப் பயன்படுத்தபட்ட 20 மரச் சக்கரங்கள், 15 தேர் நிறுத்திகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.

கடந்த இரு ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு வந்த புதிய தேர் இப்போது கட்டுமானப் பணிகள் மார்ச் மாதம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, ஏப். 20-ம் தேதி புதிய தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. எனவே, அக்காலத்தைப் போலவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் காலை 6.30 மணியளவில் ஓடத் தொடங்கிய தேர் 9.30 மணியளவில் நிலையை அடைந்தது. எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே பக்தர்கள் திரண்டதால் ஏறத்தாழ 3 மணிநேரத்தில் தேர் ஓட்டப்பட்டது.

ஏறத்தாழ நூறாண்டுகளுக்குப் பிறகு சித்திரைப் பெருவிழாவின் 15 ஆம் திருநாளான புதன்கிழமை (ஏப்.29) தஞ்சாவூரில் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதில், சுவாமி, அம்பாள் பெருவுடையார் கோயிலில் புறப்பட்டு தேரில் எழுந்தருளவுள்ளனர். இதைத் தொடர்ந்து காலை 6.30 மணி முதல் 6.45 மணிக்குள் தேர் வடம் பிடிக்கப்படவுள்ளது.

மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, கீழ ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி ஆகியவை வழியாக வலம் வரவுள்ள தேர் மேல வீதியில் உள்ள நிலையைச் சென்றடைவுள்ளது.

இந்தத் திருத்தேரோட்டம் நூறாண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தினமணி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 29, 2015 11:05 am

அருமை அருமை.சூப்பருங்க

எங்கள ஊரில் உள்ள தேர், வடம், தேர்முட்டி எல்லாம் முழுவதும் சேதமடைந்துவிட்டது...
கோயில் கூட கும்பாபிஷேஷம் நடைபெற்று 18 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது....இந்து சமய அறநிலையம் கண்டுகொள்வதே இல்லை.... சோகம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக