Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாதவிடாய்..!! - Mano Red
+3
ChitraGanesan
T.N.Balasubramanian
Mano Red
7 posters
Page 1 of 1
மாதவிடாய்..!! - Mano Red
அவளின்
உடலியல் செயல் பற்றி
வெளிப்படையாக பேசுவதை,
அருவருப்பாகவும்
அவமானமாகவும்
இன்னும் பார்க்கிறது
கூன் விழுந்த வளர்ந்த சமூகம்..!!
தீட்டுப் பட்டவள் அவளென
சாமி அறையிலிருந்து
சமையலறை வரை
செல்லக்கூடாது,
ஊறுகாயைத் தொடக்கூடாது,
என்று தள்ளி ஒதுக்கி
சீரழிக்கிறது அறிவாளி சமூகம்..!!
சமுதாய பூச்சாண்டிகளே
பயம் காட்டியது போதும்..!!
அவளைச் சுற்றி கட்டப்படும்
கட்டுக்கதைகளும்,
கற்பனைகளும்
பெண்ணை இன்னும்
புண்ணாய் ஆக்குகின்றன.!!
அகத்தின் செயலுக்கு
புறத்தில் குறை கூறும்
இந்த சமூகத்தின்
குருட்டு கண்களுக்கு
விளக்கெண்ணெய் விட்டு
வெளிச்சம் தரவேண்டும்..!!
தீட்டு உடலில் அல்ல
இச்சமூகத்தில் தான்,
நேரடியாகவோ
மறைமுகமாகவோ
பெண்ணின் மீது
இன்னும் ஆதிக்கம்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது..!!
ஒரு பெண்
தான் பூப்பெய்தும்போதே
அவளுக்கு
அளிக்கப்படும் முதல்
அறிவுரை,
அப்பாவிடம் கூட
மாதவிடாய் பற்றி
பேசக்கூடாது என்பதே...!!
பேசக் கூடாத
விசயமல்ல
மாதவிடாய்..!!
பெண்களின் உலகத்தை
ஒவ்வொரு ஆண்களும்
புரிந்துகொள்ள வேண்டிய
கடமை இருக்கிறது..!!
உடலியல் செயல் பற்றி
வெளிப்படையாக பேசுவதை,
அருவருப்பாகவும்
அவமானமாகவும்
இன்னும் பார்க்கிறது
கூன் விழுந்த வளர்ந்த சமூகம்..!!
தீட்டுப் பட்டவள் அவளென
சாமி அறையிலிருந்து
சமையலறை வரை
செல்லக்கூடாது,
ஊறுகாயைத் தொடக்கூடாது,
என்று தள்ளி ஒதுக்கி
சீரழிக்கிறது அறிவாளி சமூகம்..!!
சமுதாய பூச்சாண்டிகளே
பயம் காட்டியது போதும்..!!
அவளைச் சுற்றி கட்டப்படும்
கட்டுக்கதைகளும்,
கற்பனைகளும்
பெண்ணை இன்னும்
புண்ணாய் ஆக்குகின்றன.!!
அகத்தின் செயலுக்கு
புறத்தில் குறை கூறும்
இந்த சமூகத்தின்
குருட்டு கண்களுக்கு
விளக்கெண்ணெய் விட்டு
வெளிச்சம் தரவேண்டும்..!!
தீட்டு உடலில் அல்ல
இச்சமூகத்தில் தான்,
நேரடியாகவோ
மறைமுகமாகவோ
பெண்ணின் மீது
இன்னும் ஆதிக்கம்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது..!!
ஒரு பெண்
தான் பூப்பெய்தும்போதே
அவளுக்கு
அளிக்கப்படும் முதல்
அறிவுரை,
அப்பாவிடம் கூட
மாதவிடாய் பற்றி
பேசக்கூடாது என்பதே...!!
பேசக் கூடாத
விசயமல்ல
மாதவிடாய்..!!
பெண்களின் உலகத்தை
ஒவ்வொரு ஆண்களும்
புரிந்துகொள்ள வேண்டிய
கடமை இருக்கிறது..!!
Re: மாதவிடாய்..!! - Mano Red
கவிதை இயற்றுவதில்
ரொம்ப தூரம்
முன்னேறி விட்டீர்கள் ,மனோ !
வாழ்த்துக்கள்
ரமணியன்
ரொம்ப தூரம்
முன்னேறி விட்டீர்கள் ,மனோ !
வாழ்த்துக்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மாதவிடாய்..!! - Mano Red
மேற்கோள் செய்த பதிவு: 1133268T.N.Balasubramanian wrote:கவிதை இயற்றுவதில்
ரொம்ப தூரம்
முன்னேறி விட்டீர்கள் ,மனோ !
வாழ்த்துக்கள்
ரமணியன்
மிக்க நன்றி ரமணியன் சார்.....அனுபவம் வாய்ந்த உங்களின் பாராட்டு என்னால் சுமக்க முடியுமா தெரியவில்லை ...
Re: மாதவிடாய்..!! - Mano Red
நல்லா இருக்கு மனோ .என்றாலும் ஒன்றை இங்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்................அந்த நாட்களில் ஏற்படும் 'உதிரப்போக்கால்' உடம்பு ஓய்வுக்கு ஏங்கும் அதனால் தனியாக இருக்க சொல்வார்கள் ....மேலும் அதிக கிருமிகள் இருக்கும் என்பதால் தனியாக இருக்க சொல்வார்கள்........ ......இப்போ அதெல்லாம் இல்லை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மாதவிடாய்..!! - Mano Red
சரியான காரணம் இதுதானே கிருஷ்ணம்மா...ஆனால் இதையும் தாண்டி சமூகம் செயல்படுகிறது ..ஒதுக்குகிறது ..
pls search it by Google
Come and see blood on my skirt
pls search it by Google
Come and see blood on my skirt
Re: மாதவிடாய்..!! - Mano Red
அருமையான வரிகள். ஆனாலும் மனோ... அந்த காலம் போல இப்போதெல்லாம், நீங்க ஆதங்கப்படுகிற அளவுக்கெல்லாம் பெண்களை யாரும் ஒதுக்கி வைப்பதில்லை. அதுவுமில்லாமல் ஓய்வு அவசியம் தேவை என்பதை யாரும் மறுப்பதிற்கில்லை. மேலும் இன்றைய கால கட்டத்தில் சிறு பெண்களுக்கே ஓய்வெடுக்கவும் நேரமில்லை.தீட்டு உடலில் அல்ல
இச்சமூகத்தில் தான்,
நேரடியாகவோ
மறைமுகமாகவோ
பெண்ணின் மீது
இன்னும் ஆதிக்கம்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது..!!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மாதவிடாய்..!! - Mano Red
மேற்கோள் செய்த பதிவு: 1133348Mano Red wrote:சரியான காரணம் இதுதானே கிருஷ்ணம்மா...ஆனால் இதையும் தாண்டி சமூகம் செயல்படுகிறது ..ஒதுக்குகிறது ..
pls search it by Google
Come and see blood on my skirt
ம்... நிஜம் தான் .................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மாதவிடாய்..!! - Mano Red
மாத விடாய் - தீட்டல்ல
எனினும் தள்ளித்தான் வைக்கிறோம்
அன்று முதல் இன்று வரை!!
ஓய்வு தேவைதான்
ஒப்புக் கொள்ளலாம்,
அதுவும் வீட்டின் ஒரு ஓரத்தில்
எனும்போதுதான்,
உதிரப்போக்கின் வலியைவிட
கூடுதல் வலி மனதிற்கு!
எனினும் தள்ளித்தான் வைக்கிறோம்
அன்று முதல் இன்று வரை!!
ஓய்வு தேவைதான்
ஒப்புக் கொள்ளலாம்,
அதுவும் வீட்டின் ஒரு ஓரத்தில்
எனும்போதுதான்,
உதிரப்போக்கின் வலியைவிட
கூடுதல் வலி மனதிற்கு!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum