ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…!

4 posters

Go down

கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! Empty கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…!

Post by ayyasamy ram Mon Apr 27, 2015 8:10 am

கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! TQz09UskSsGbrDyH7ef1+images
-

களைப்பாய் இருக்கிறது, ஆனாலும்
கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்

மனம் முழுக்க கசக்கிப் போட்ட
குப்பைக் காகிதங்களாய்
விட்டுப் போன உறவுகளின்
நட்பான நினைவுகள்…

பழைய நாட்கள் மறந்து போன
புதிய மனிதர்கள் சுற்றிலும்
அறிவுரைகளோ, ஆலோசனைகளோ
கேட்க மறுக்கும் புதிய தலைமுறை

விழாக்களில் காட்சிப் பொருளாய்
முதிய தலைமுறை…

வாழ்க்கை கசக்கிறது, ஆயினும்
ஒட்டிக் கொண்டிருக்கிறது…
இன்னமும் மீதமிருக்கிற
மனித நேயத்தோடு
நலிந்த மனிதர்கள்…

ஆலயங்களில் அலை மோதும் கூட்டம்
உண்மை உலவிக் கொண்டிருக்கிறது
உடலெங்கும் காயங்களோடு…
வன்முறையின் கரங்களில்
பலரின் வாழ்க்கை…
களைப்பாயிருக்கிறது, ஆனாலும்
கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்

———————————
லதா பிரபாகர்
நன்றி- கல்கி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! Empty Re: கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…!

Post by M.Saranya Mon Apr 27, 2015 11:27 am

கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! 3838410834


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! Empty Re: கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…!

Post by krishnaamma Mon Apr 27, 2015 11:51 pm

//விழாக்களில் காட்சிப் பொருளாய்
முதிய தலைமுறை…//


மனசு கனக்கிறது ராம் அண்ணா சோகம் ..
.
.
.
.
நல்ல பகிர்வு !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! Empty Re: கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…!

Post by விமந்தனி Mon Apr 27, 2015 11:58 pm

அறிவுரைகளோ, ஆலோசனைகளோ
கேட்க மறுக்கும் புதிய தலைமுறை

விழாக்களில் காட்சிப் பொருளாய்
முதிய தலைமுறை…
இன்றைய காட்சி பொருளாய் இருப்பவர்கள், நேற்றைய தலைமுறை..... காலச்சக்கரம் சுழன்று கொண்டு தானே இருக்கிறது.....
கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! 3838410834 கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! 3838410834


கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! Empty Re: கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…!

Post by krishnaamma Tue Apr 28, 2015 12:03 am

விமந்தனி wrote:
அறிவுரைகளோ, ஆலோசனைகளோ
கேட்க மறுக்கும் புதிய தலைமுறை

விழாக்களில் காட்சிப் பொருளாய்
முதிய தலைமுறை…
இன்றைய காட்சி பொருளாய் இருப்பவர்கள், நேற்றைய தலைமுறை..... காலச்சக்கரம் சுழன்று கொண்டு தானே இருக்கிறது.....
கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! 3838410834 கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1133364

நாளைக்கு நமக்கும் இதே கதி என்பதை உணர மறுப்பவர்கள் செய்வது தானே இத்தகைய புறக்கணிப்பு விமந்தனி சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! Empty Re: கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…!

Post by விமந்தனி Tue Apr 28, 2015 12:07 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:
அறிவுரைகளோ, ஆலோசனைகளோ
கேட்க மறுக்கும் புதிய தலைமுறை

விழாக்களில் காட்சிப் பொருளாய்
முதிய தலைமுறை…
இன்றைய காட்சி பொருளாய் இருப்பவர்கள், நேற்றைய தலைமுறை..... காலச்சக்கரம் சுழன்று கொண்டு தானே இருக்கிறது.....
கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! 3838410834 கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! 3838410834
நாளைக்கு நமக்கும் இதே கதி என்பதை உணர மறுப்பவர்கள் செய்வது தானே இத்தகைய புறக்கணிப்பு விமந்தனி சோகம்

சரியா சொன்னீங்க! இதில் எந்த தலைமுறையும் விதிவிலக்கு அல்ல....


கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! Empty Re: கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…!

Post by krishnaamma Tue Apr 28, 2015 12:10 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
அறிவுரைகளோ, ஆலோசனைகளோ
கேட்க மறுக்கும் புதிய தலைமுறை

விழாக்களில் காட்சிப் பொருளாய்
முதிய தலைமுறை…
இன்றைய காட்சி பொருளாய் இருப்பவர்கள், நேற்றைய தலைமுறை..... காலச்சக்கரம் சுழன்று கொண்டு தானே இருக்கிறது.....
கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! 3838410834 கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! 3838410834
நாளைக்கு நமக்கும் இதே கதி என்பதை உணர மறுப்பவர்கள் செய்வது தானே இத்தகைய புறக்கணிப்பு விமந்தனி சோகம்

சரியா சொன்னீங்க! இதில் எந்த தலைமுறையும் விதிவிலக்கு அல்ல....
மேற்கோள் செய்த பதிவு: 1133371

ம்.ம்.ம். நிஜம் சோகம்..............ஓகே மறுபடி காலை இல் பார்ப்போம் விமந்தனி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…! Empty Re: கடக்க வேண்டியிருக்கிறது வெகு தூரம்…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum