Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்த் முயற்சி: தலைவர்கள் ஆதரவு
2 posters
Page 1 of 1
விஜயகாந்த் முயற்சி: தலைவர்கள் ஆதரவு
![விஜயகாந்த் முயற்சி: தலைவர்கள் ஆதரவு Allmeet1](https://2img.net/h/media.dinamani.com/2015/04/27/allmeet1.jpg/article2784836.ece/alternates/w460/allmeet1.jpg)
தமிழகத்தின் 5 முக்கிய பிரச்னைகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எடுத்துள்ள முயற்சிக்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இளங்கோவன் (காங்கிரஸ்): முதல்வர் செய்ய வேண்டிய வேலையை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் செய்துகொண்டிருக்கிறார். காங்கிரஸ் சார்பில் நாசே ராமச்சந்திரனும், கோபண்ணாவும் அவருடன் செல்கின்றனர். தமிழர் நலனில் அக்கறை உள்ள யாரும் இந்த முயற்சிக்கு ஆதரவு அளிப்பர். விஜயகாந்துடனான சந்திப்புக்கும் தேர்தல் கூட்டணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஜி.கே.வாசன் (தமாகா): காவிரி விவகாரம் உள்பட தமிழர் பிரச்னையில் பிரதமர் நரேந்திரமோடி சிறப்பாகச் செயல்படவில்லை. அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்துச் செல்லும் விஜயகாந்த் முயற்சிக்கு முழு ஆதரவு உண்டு. இதற்கும் கூட்டணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தமாகா சார்பில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் செல்வார்.
வைகோ (மதிமுக): காவிரிப் பிரச்னையில் தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது. இந்த நிலையில் விஜயகாந்த் எடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. மதிமுகவின் முழு ஆதரவு உண்டு.
தமிழிசை (பாஜக): மேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று பிரதமரை ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளோம். இந்தச் சூழ்நிலையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் விஜயகாந்த் ஒருங்கிணைத்துச் செல்லும் முயற்சி வரவேற்கத்தக்கது. இதற்கு பாஜகவின் முழு ஆதரவும் உண்டு.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், நானும் செல்ல உள்ளோம்.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நாகையில் நடைபெறுவதால், விஜயகாந்தோடு இணைந்து செல்ல முடியவில்லை. ஆனால், இந்த முயற்சிக்கு ஆதரவு உண்டு.
சந்திப்பு விவரம்
10:50 கோபாலபுரம் கருணாநிதி இல்லம்
11:45 காங்கிரஸ் அலுவலகம் சத்தியமூர்த்தி பவன்
12.20 பாஜக அலுவலகம் கமலாலயம்
12.45 ஆழ்வார்ப்பேட்டை தமாகா அலுவலகம்
1.45 அசோக்நகர் விடுதலைச் சிறுத்தைகள் அலுவலகம்
4.00 மதிமுக அலுவலகம் தாயகம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![விஜயகாந்த் முயற்சி: தலைவர்கள் ஆதரவு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விஜயகாந்த் முயற்சி: தலைவர்கள் ஆதரவு
பா.ஜ., அணியில் தன்னை முதல்வர் வேட்பாளராக
அறிவிக்க வேண்டும் என பேரம் பேசவும்;
தி.மு.க., அணியில் தனக்கு துணை முதல்வர் பதவி
மற்றும் ஆட்சியில் பங்கு என பேரம் பேசவும்,
தலைவர்கள் சந்திப்பின் மூலம் கதவை
திறந்துள்ளார் விஜயகாந்த் என, அவரது கட்சி
வட்டாரங்கள் கூறுகின்றன.
அரசியல் ஆய்வாளர்களோ, 'சட்டசபை தேர்தலுக்கு
மெகா கூட்டணி அமைப்பதற்கான அச்சாரமே இது'
என, கூறியுள்ளனர்.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு
» கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு
» துணை' பதவி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு: விஜயகாந்த் ரகசிய உத்தரவு
» யுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி!
» கட்சி ஆதரவு தரும் வரை நானும் ராஜாவிற்கு ஆதரவு அளிப்பேன்: எம்.பி.கனிமொழி!!
» கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுக ஆதரவு: விஜயகாந்த் குற்றச்சாட்டு
» துணை' பதவி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு: விஜயகாந்த் ரகசிய உத்தரவு
» யுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சனல் 4 க்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி!
» கட்சி ஆதரவு தரும் வரை நானும் ராஜாவிற்கு ஆதரவு அளிப்பேன்: எம்.பி.கனிமொழி!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|