ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

Top posting users this week
heezulia
மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ போப் ஆண்டவர் வழங்கும் பத்து அன்புக் கட்டளைகள்... Poll_c10மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ போப் ஆண்டவர் வழங்கும் பத்து அன்புக் கட்டளைகள்... Poll_m10மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ போப் ஆண்டவர் வழங்கும் பத்து அன்புக் கட்டளைகள்... Poll_c10 
ayyasamy ram
மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ போப் ஆண்டவர் வழங்கும் பத்து அன்புக் கட்டளைகள்... Poll_c10மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ போப் ஆண்டவர் வழங்கும் பத்து அன்புக் கட்டளைகள்... Poll_m10மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ போப் ஆண்டவர் வழங்கும் பத்து அன்புக் கட்டளைகள்... Poll_c10 
mini
மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ போப் ஆண்டவர் வழங்கும் பத்து அன்புக் கட்டளைகள்... Poll_c10மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ போப் ஆண்டவர் வழங்கும் பத்து அன்புக் கட்டளைகள்... Poll_m10மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ போப் ஆண்டவர் வழங்கும் பத்து அன்புக் கட்டளைகள்... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ போப் ஆண்டவர் வழங்கும் பத்து அன்புக் கட்டளைகள்...

Go down

மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ போப் ஆண்டவர் வழங்கும் பத்து அன்புக் கட்டளைகள்... Empty மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ போப் ஆண்டவர் வழங்கும் பத்து அன்புக் கட்டளைகள்...

Post by சிவா Mon Apr 27, 2015 2:35 am

மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ போப் ஆண்டவர் வழங்கும் பத்து அன்புக் கட்டளைகள்... 201504261530414027_The-pope-andavarsTen-Love-Orders-_SECVPF

1. வாழுங்கள், வாழ அனுமதியுங்கள்: நிம்மதியும், சந்தோஷமும்தான் வாழ்க்கையின் முதல் படி. வாழவேண்டும், மற்றவர்களை வாழ அனுமதிக்கவும் வேண்டும்.

2. உதவுங்கள்: உங்களுடைய பணத்தையும், நேரத்தையும் தேவைப்படுகிறவர்களுக்காக செலவிடுங்கள். தேங்கிக்கிடக்கும் நீரைப்போன்று பணமும், நேரமும் அமைந்துவிடக்கூடாது. நம்மிடம் இருப்பதை எல்லாம் மற்றவர்களுக்கும் வழங்க வேண்டும்.

3. அமைதி தவழட்டும்: பிரபல எழுத்தாளர் ஒருவர் சொன்னதுபோல், இளம் வயது ஆர்ப்பரிக்கும் அருவி போன்றது. முதுமைப் பருவம் அமைதியாக தவழ்ந்து செல்லும் நதியை போன்று மாறும். அதுபோல் அமைதியாகவும், நிதானமாகவும் வாழ்பவராகுக.

4. ஓய்வில் மகிழ்ச்சி: பொருள்சார்ந்த கலாசாரம் தாங்க முடியாத மனஅழுத்தத்தையும் கொண்டு வருகிறது. அதனால் உங்கள் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிட்டு விளையாடுங்கள். குழந்தைகளுக்கு செலவிட வேண்டியது பணமல்ல, நேரம்.

5. ஞாயிற்றுக்கிழமை குடும்பத்திற்கு: வாரத்தில் ஒருநாள் முழுவதும் தியானம், ஆராதனை, குடும்பவாழ்க்கை போன்றவைகளோடு, வாழ்க்கைக்கு தேவையான காரியங்களையும் மேற்கொள்ளவேண்டும். அதுதான் ஆரோக்கியமான வாழ்க்கை.

6. இளைஞர்களுக்கு வேலை: போதைப் பொருள் உபயோகமும், தற்கொலையும் 25 வயதுக்கு கீழ் உள்ள வேலையில்லாத இளைஞர்களிடம்தான் அதிகம் இருக்கிறது. அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க நாம் எல்லாம் உதவ வேண்டும்.

7. இயற்கைக்கு மரியாதை: காற்றில் மாசு கலக்காத, நதிகளை விஷமாக்காத, காடுகளை அழிக்காத வாழ்க்கை வாழவேண்டும். நம்மை சுற்றி பல்வேறுவிதமான நெருக்கடிகள் உருவாக, இயற்கையை நாம் மாசுபடுத்துவதுதான் காரணம்.

8. தேவையற்றதில் இருந்து ஒதுங்குங்கள்: நம்மை கோபப்படுத்துகிறவர்கள் மீது புகார் செய்ய வேண்டியதில்லை. அவர்களிடம் இருந்து விலகிவிடுவதே சிறந்தது. வாழ்க்கை ஒவ்வொரு நாளும் பழைய கழிவுப் பொருட்களை நமது பாதை எங்கும் வீசி எறிகிறது. அந்த கழிவுகளை கழுவிவிடவேண்டும்.

9. மதத்தை திணிக்கவேண்டாம்: நமது மதத்தை பற்றி சத்தமாக குரல் எழுப்ப வேண்டாம். மதத்திற்கு விரும்பி வருகிறவர்கள் வரட்டும். வாதபிரதிவாதங்கள் நடத்தி வரவேண்டியதில்லை.

10. தேவை சமாதானம்: பத்து விஷயங்களும் நமது சந்தோஷத்திற்கும், சமாதானத்திற்குமானவை. சமாதானம்தான் நாம் பேசவேண்டிய மொழி.


மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ போப் ஆண்டவர் வழங்கும் பத்து அன்புக் கட்டளைகள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
» இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை!
» இளவரசர் சார்லசை சந்திக்க மறுத்த போப் ஆண்டவர்
» கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர்களை சுரண்டாதீர்கள் - போப் ஆண்டவர் வேண்டுகோள்
» போப் ஆண்டவர் “ஜான்பால் அருளால் நோயில் இருந்து மீண்டேன்”-கன்னியாஸ்திரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum