புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_m10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10 
21 Posts - 70%
heezulia
பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_m10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10 
6 Posts - 20%
viyasan
பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_m10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_m10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_m10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_m10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10 
213 Posts - 42%
heezulia
பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_m10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_m10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_m10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_m10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_m10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_m10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_m10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_m10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_m10பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 25, 2015 10:21 pm

பூக்கள் வானவில்லை போன்று பலவேறுப்பட்ட வண்ணங்களிலும் வடிவங்களிலும் பூத்து குலுங்குகின்றன. அவ்வாறு உலகில் பூக்கும் வித்தியாசமான பூக்களை இங்கு பார்ப்போம்.

லாப்பிங் பபீள் பீ

பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் 201504251259063311_Birds-style-Marvel-flowers_SECVPF

பூக்கள் மீது அமர்ந்திருக்கும் வண்டு போன்றே தோன்றும் இந்த பூவின் பெயர் 'லாப்பிங் பபீள் பீ'. இந்த வகை பூக்களை ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, கனாரி தீவு, துருக்குமேனிஸ்தான் போன்ற பகுதிகளில் காணலாம். லாப்பிங் பபீள் பீ பூக்களை ஆராய்ந்து செயற்கை முறையில் உருவாக்கி உள்ளனர்.

இந்த வகை வண்டு பூக்களை அறிவியலாளர்கள் இனப்பெருக்க பூக்கள் என்று வர்ணிக்கின்றனர். ஏனெனில் தாவரங்களில் மகரந்த சேர்க்கை நடைபெறுவதற்காகவே இவை இதுபோன்ற தோற்றத்திற்கு மாறுபடுவதாகவும், வண்டு பூக்கள் பூக்கும் இடங்களின் கீழ் பகுதியில் இந்த வகை செடிகளை காண முடியும் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வண்டு பூக்களை அடிப்படையாக கொண்டு உலகின் பல மூலைகளிலும் பல்வேறு வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்ற வண்ணமாகவே உள்ளன.

பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 25, 2015 10:23 pm

மங்கி பேஸ் ஆர்கிட்

பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் 18180BBB-D3C1-4B75-A10D-EA2DB32BE104_L_styvpf

குரங்கு வடிவில் காட்சியளிக்கும் ‘மங்கி பேஸ் ஆர்கிட்’ பூக்கள் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2000 மீட்டர் உயர்ந்த பகுதிகளிலேயே காணப்படுகின்றன.

குறிப்பாக ஈக்குவாட்டர்,  கொலம்பியா, பெரூ போன்ற நாடுகளில் இந்த வகை பூக்கள் அதிகமாக காணக்கிடைக்கிறது.

இதன் அறிவியல் பெயர் டிராகுலா சிமியா. குரங்கு வடிவில் இவை காட்சியளித்தாலும் தோல் உறித்த ஆரஞ்சு பழத்தின் நறுமணத்தை பரப்பக்கூடியவை.

இதில் இரும்புச் சத்துகள் நிறைந்துள்ளன. இந்த பூக்களை ஒரு சில நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளில் பயன்படுத்துகின்றனர்.

இதன் பிறப்பிடமும், குரங்கு பூக்களை பூக்கும் மரங்களின் தன்மையையும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

பிளையிங் டக் ஆர்கிட்

பிளையிங் டக் என்ற இந்த வகை பூக்கள் காடுகளில் பூக்கும் வனபூக்களின் வகைகளில் சேர்ந்தவை. இவை நறுமணத்தை பரப்புவதில்லை.

பிளையிங் டக் பூக்கள் அதிகப்பட்சமாக 45 செ.மீட்டர் வரை வளரக்கூடியது. இவை தரையில் இருந்து பறப்பதற்கு தயாராகும் வாத்தினை போன்று காட்சியளிக்ககூடியவை.

இந்த பிளையிங் டக் பூக்கள் பூக்கும் செடிகள் தரைப்பகுதியில் இருக்கும் பூஞ்சைகளை கொண்டு உயிர் வாழ்கின்றன.

இந்த வகை பூக்கள் ஆஸ்திரேலிய வாசிகளுக்கு மிகவும் பழக்கப்பட்டது. மஞ்சள் மற்றும் கத்தரிப்பூ வண்ணங்களில் கலக்கலாக காட்சியளித்தாலும் இதனால் ஒரு பயனும் இல்லை.

பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 25, 2015 10:25 pm

வைட் எக்ரேட் ஆர்கிட்

வெள்ளை புறா சிறகடித்து பறப்பது போல தோன்றும் இவை ‘வைட் எக்ரேட் ஆர்கிட்’ வகையை சார்ந்தவை. இவை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மலரக்கூடியவை.

வெள்ளை நிற பறவை பூக்கள் சீனா, ஜப்பான், கொரியா மற்றும் ரஷியா நாடுகளில் அதிகமாக பூக்கின்றன.

ஒற்றை கொம்பாக நிற்கும் செடியின் உச்சியில் மூன்று அல்லது நான்கு பூக்கள் ஒருசேர பூக்கின்றன.

எலும்பிச்சை பழ நறுமணத்தை பரப்பும் இந்த பூக்களின் தண்டுகளில் மருத்துவ குணங்கள் அடங்கியிருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் 7FE4C74A-5533-414A-ABC1-34EFC2FC7C10_L_styvpf

மன்த் ஆர்கிட்

சிறகடித்து பறக்கும் பறவையை போன்று உருவத்தில் காட்சியளிக்கும் இவை மன்த் ஆர்கிட் வகை பூக்கள் ஆகும். இவை வெப்ப மண்டல காடுகளில் அதிகம் காணக்கூடியவை.

70 முதல் 80 டிகிரி வெப்பநிலை நிலவும் பகுதிகளில் இவற்றை காணமுடியும்.

 மன்த் ஆர்கிட் பூக்கள் பல வண்ணங்களில் பூக்கின்றன. இளஞ்சிவப்பு, ஊதா, மஞ்சள் கலந்த ஊதா நிறம் என அந்தந்த பகுதியின் தன்மைக்கு ஏற்ற வண்ணங்களில் பூக்கின்றன.

அழகு பூக்களாக காட்சியளிக்கும் மன்த் ஆர்கிட் பூக்களில் இதுவரை எந்த மருத்துவ பயன்களும் கண்டறியப்படவில்லை.

தினத்தந்தி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 26, 2015 3:49 am

பறவைகள் வடிவிலான அதிசய பூக்கள் F3lzM4dkTiOKZBPD7PWA+download
-
கற்பனையில் உதித்த பூக்கள்-என்று படித்ததாக ஞாபகம்
பல ஆண்டுகளுக்கு முன்பே நெட்டை வலம் வந்தவை...

monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Sun Apr 26, 2015 7:14 am

நல்ல தகவல் !நன்றி!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 26, 2015 12:09 pm

nanru

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 26, 2015 6:21 pm

சிவா அவர்களுக்கு நன்றி !

அதோ அந்தப் பறவை போல மிளிரவேண்டும் !
இதோ இந்தப் பதிவு போலச் சிறக்கவேண்டும் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக