ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு Poll_c10பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு Poll_m10பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு Poll_c10 
heezulia
பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு Poll_c10பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு Poll_m10பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு Poll_c10 
mini
பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு Poll_c10பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு Poll_m10பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு Poll_c10 
mohamed nizamudeen
பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு Poll_c10பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு Poll_m10பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு

5 posters

Go down

பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு Empty பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு

Post by அபிராமிவேலூ Wed Nov 11, 2009 12:45 pm


[You must be registered and logged in to see this link.]



இந்த முறை ஊருக்கு சென்ற போது வெய்யில் மண்டைய
காய்ச்சினாலும் அவ்வப்போது மழையும் எட்டி பார்த்து அனைவருக்கும் ஆறுதல்
அளித்தது. நான் எப்போது ஊருக்கு சென்றாலும் செல்லும் முருகன் கோவிலுக்கு
செல்லும் வழியிலும் கோவிலிலும் எடுக்கப்பட்ட படங்களே இவை. இயற்கையின்
தீவிர ரசிகனான எனக்கு எங்கள் ஊரிலேயே இவை அனைத்தும் கிடைப்பது மனதிற்கு
சந்தோசத்தையும் ஒருசேர பெருமையையும் அளிக்கிறது.
மழை பெய்ய தயாராக மேக மூட்டத்துடன் இருக்கும் வானம்..

[You must be registered and logged in to see this link.]வலது ஓரத்தில் தூரத்தில் மழை பெய்து கொண்டு இருக்கிறது ..இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவேன் என்று கூறாமல் கூறுகிறது


[You must be registered and logged in to see this link.]வயல்களில்
பொதுவாக மரங்கள் அதிகம் இருக்காது....நிழல் அதிகம் இருந்தால் நெற் பயிர்
வளராது என்பதால் மரங்களை வளர்க்க மாட்டார்கள். இவை வயல்களும் அல்லாது
தோட்டமும் அல்லாத வயலின் தொடக்க பகுதி எனவே மரங்கள் சூழ்ந்து ரம்மியமாக
காட்சி அளிக்கிறது.


[You must be registered and logged in to see this link.]
கோவில் அருகே செல்லும் போது மாலை நேரமாகி விட்டதால் கொஞ்சம் இருட்டி விட்டது மேக மூட்டத்தோடு சேர்ந்து

[You must be registered and logged in to see this link.]கோவிலுக்கு
சென்ற பிறகு மழை வந்து விட்டது, அன்று கோவிலின் ஆண்டு விழா என்பதால்
கூட்டத்தோட உறவினர்களும் அதிகம் இருந்ததால் என்னால் சரியாக படம் எடுக்க
முடியவில்லை, படம் எடுப்பதை பார்த்தால் சிங்கப்பூர் ல் இருந்து வந்து
"சும்மா படம்" காட்டுறான் என்று நினைத்து விட்டால்
என்ன செய்வது என்று கேமராவை தூக்கி பிடிக்காமல் கீழே வைத்து ஒரு குத்து
மதிப்பாக எடுத்தேன். சுமாராக வந்து இருக்கிறது.

[You must be registered and logged in to see this link.] மழை பெய்யும் போது வெய்யிலும் அடித்து வித்யாசமாக இருந்தது..மழை தண்ணீரில் வெய்யில் மின்னுகிறது

[You must be registered and logged in to see this link.]
கண்ணுக்கு எட்டிய வரை பச்சை நிறமே ஆக்ரமித்து இருக்கும் இந்த இடத்தில்
இருக்கும் அழகு சிங்கப்பூர் ல் இருக்கும் அனைத்து பிரம்மாண்டக்களுக்கும்
கடும் சவால் தான்.

[You must be registered and logged in to see this link.]இப்படி
அழகு மிகுந்த இடங்களும் நம் அனைவருக்கும் சோறு போடும் இடங்களும்
தொழிற்ச்சாலை கழிவுகளாலும், புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகளாலும்
அழிந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

இன்னும்
கொஞ்ச காலங்கள் சென்றால் இங்கே இந்த பயிர்களுக்கு பதிலாக பிரம்மாண்ட
வீடுகளும் தொழிற்சாலைகளும் இருக்கும் என்பது கசப்பான உண்மை. இயற்கையை
அழித்து முன்னேறும் எந்த நாடும் கடைசியில் பல பிரச்சனைகளை சந்திக்கும்
என்பது இயற்கையின் நியதி. இதற்க்கு யாரும் விதிவிலக்கல்ல.
thnks friend
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு Empty Re: பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு

Post by தாமு Wed Nov 11, 2009 12:49 pm

அபி சூப்பரா இருக்கு...
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு Empty Re: பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு

Post by இளவரசன் Wed Nov 11, 2009 1:06 pm

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு Empty Re: பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு

Post by மீனு Wed Nov 11, 2009 1:08 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு Empty Re: பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு

Post by mdkhan Wed Nov 11, 2009 1:11 pm

[You must be registered and logged in to see this image.] பார்த்துக்கொண்டே இருக்கலாம்........

அவ்வளவு அழகு..........


[You must be registered and logged in to see this image.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு Empty Re: பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum