ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்!

+4
Dr.சுந்தரராஜ் தயாளன்
ராஜா
விமந்தனி
சிவா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்! - Page 2 Empty ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்!

Post by சிவா Sat Apr 25, 2015 10:49 pm

First topic message reminder :

ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்! - Page 2 201504251204552365_Do-you-order-online_SECVPFதற்போது 'ஆன்லைன்' எனப்படும் இணைய வழி மூலம் பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்து அவற்றைத் தருவித்துக்கொள்ள விரும்புவோர் அதிகரித்து வருகிறார்கள். அதனால்தான் மின்னணுச் சாதனங்கள் முதல் இறைச்சி, மீன், மளிகைப் பொருட்கள் வரை அனைத்தும் ஆன்லைனிலேயே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வழி விற்பனையும் எகிறி வருகிறது.

நேரம், போக்குவரத்துச் செலவு, அலைச்சலை மிச்சப்படுத்தலாம் என்பதுடன், சில பொருட்களுக்குக் கிடைக்கும் விலை தள்ளுபடியும் பலரையும் ஆன்லைனில் ஆர்டர் போடச் சொல்லி ஈர்க்கிறது.

ஆனால் ஆன்லைனில் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்...

நீங்கள் வீட்டில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்பவராக இருந்தால், நீங்கள் ஆர்டர் செய்யும் இணையதளம் நம்பகத் தன்மையானதுதானா முதலில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உங்கள் தகவல்கள் திருடப்படலாம்.

நீங்கள் வெளியே ஏதாவது ஓர் இணைய மையத்தில் இருந்து ஆர்டர் செய்பவராக இருந்தால் அங்கு 'ஸ்கிரீன் கேப்சரிங்' தொழில்நுட்பம் அல்லது சில மென்பொருட்களைப் பயன்படுத்தியோ உங்கள் பாஸ்வேர்டு அல்லது கிரெடிட் கார்டு தகவல்கள் திருடப்படும் அபாயம் இருக்கிறது. எனவே வெளி இணைய மையங்களை கூடியமட்டும் தவிர்த்திடுங்கள்.

சில சமயம் 'மொபைல் ஆப்ஸ்'களை பயன்படுத்தும்போது அதன் விதிமுறைகளை சரியாக படித்துப் பாருங்கள். சில ஆப்ஸ்கள் உங்கள் தகவல்களை பிற நிறுவனங்களுக்கு விற்றுவிடும். உங்கள் பர்சனல் தகவல்களான செல்போன் எண், ஈ-மெயில் ஐடி, கிரெடிட் கார்டு நம்பர் போன்ற தகவல்கள் இதுபோன்ற ஆப்ஸ்களால் பிறருக்கு அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்பதை உணருங்கள்.

நீங்கள் ஆர்டர் செய்யும் இணையதளம் அல்லது ஆப்ஸில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் அவசியம் படித்துப் பாருங்கள். ஒருவேளை உங்கள் தகவல் திருடப்பட்டது என நீங்கள் புகார் கூறினால்கூட, அதற்கு அவர்கள் ஏற்கனவே எங்கள் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று கூறிவிடுவார்கள்.

நீங்கள் பொருள் வாங்கும் இணையதளத்தில் இருக்கும் நிபந்தனைகள், விதிமுறைகளை படிக்கும்போது அவை திருப்திகரமானதாக இல்லையெனில் அந்த தளத்தில் ஆர்டர் செய்யாதீர்கள்.

அவசரம், அவசியம் என்றால் மட்டும் பிரவுசிங் சென்டருக்கு சென்று ஆர்டர் செய்யுங்கள். அதன்பின் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் உங்கள் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றி விடுங்கள்.

உங்கள் பிரவுசரில் நீங்கள் கடைசியாகப் பயன்படுத்திய இணையதளங்களின் பட்டியல், அதன் ஹிஸ்டரி பதிவில் இருக்கும். அதை டெலிட் செய்தால் உங்கள் பாஸ்வேர்டு, கிரெடிட் கார்டு நம்பர் ஆகியவை அழிக்கப்பட்டு விடும்.

ஆன்லைனில் ஆர்டர் கொடுப்பது எளிதுதான். ஆனால் எச்சரிக்கை அவசியம்!

தினத்தந்தி


ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்! - Page 2 Empty Re: ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்!

Post by krishnaamma Mon Apr 27, 2015 10:10 pm

நல்ல பதிவு சிவா நன்றி ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்! - Page 2 Empty Re: ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்!

Post by krishnaamma Mon Apr 27, 2015 10:12 pm

ராஜா wrote:நலல் தகவல் தல , இதில் குறிப்பிட்டுள்ள அனைத்து பாதுகாப்பு முறைகளையும் பயன்படுத்தினாலும் நம்முடைய Card தான் அவர்களின் இன்றைய target என்றால் அதை தடுக்க ஆண்டவனாலும் முடியாது புன்னகை . இது தான் உண்மை.


இதிலிருந்து தப்பிக்க நான் பயன்படுத்தும் இரண்டு வழிமுறைகள்  
1. அதிகமாக இணைய வழி பொருட்கள் வாங்குபவர்கள் கூடுமானவரை உங்களுடைய Main Credit Card ஐ பயன்படுத்தாதீர்கள். பெரும்பாலான வங்கிகள் இதற்கென்றே பிரத்யோகமான E-Card என்று ஒன்று வைத்திருப்பார்கள் அதை apply செய்து வாங்கிகொள்ளுங்கள். இதில் உங்களின் அதிகபட்ச வரம்பு என்ன என்பதை நீங்கள் நிர்ணயித்துகொள்ளலாம். உதாரணமாக இணைய வழி மூலம் அதிகபட்சமாக ஒரு நேரத்தில் ரூபாய் 5000 க்கு மேல் வாங்க மாட்டீர்கள் என்றால் 5000 உங்களின் Limit ஆகா நிர்ணயித்து கொண்டால் , Incase உங்கள் card Hack செய்யபட்டாலும் உங்களுக்கு அதிகபட்சமாக 5000 மட்டும் தான் இழப்பு ஏற்படும்.

2. இன்னொரு முறை , எப்போது வேண்டுமோ அப்போது மட்டும் உங்கள் வங்கியின் இணையதளத்திற்கு சென்று நீங்களே ஒரு Temparary Card ஐ Generate செய்துகொள்ளலாம். இது அந்த ஒருமுறை மட்டுமே வேலை செய்யும். அதனால் இது மிக பாதுகாப்பானது.
State Bank Of India வங்கியின் இணையதளத்தில் இந்த வசதி உள்ளது பார்த்திருக்கிறேன்

தகவலுக்கு நன்றி ராஜா புன்னகை நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்! - Page 2 Empty Re: ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்!

Post by krishnaamma Mon Apr 27, 2015 10:14 pm

T.N.Balasubramanian wrote:எனது வங்கியில் on line transaction க்கு OTP (one time password ) தருகிறார்கள் .
ஒரு முறைதான் உபயோகப்படுத்த முடியும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1133132

ஆமாம் ஐயா எங்கள் வங்கி இலும் இப்படி உண்டு புன்னகை ஆனாலும் online இல் ஏதும் வாங்குவது இல்லை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்! - Page 2 Empty Re: ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. !
» உங்கள் மகளுக்கு 14 வயதா.? எச்சரிக்கை...அவசியம்..
» இனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
» கணினியில் வேலை செய்கிறீர்களா?
» 90% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum