Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்!
+4
Dr.சுந்தரராஜ் தயாளன்
ராஜா
விமந்தனி
சிவா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்!
தற்போது 'ஆன்லைன்' எனப்படும் இணைய வழி மூலம் பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்து அவற்றைத் தருவித்துக்கொள்ள விரும்புவோர் அதிகரித்து வருகிறார்கள். அதனால்தான் மின்னணுச் சாதனங்கள் முதல் இறைச்சி, மீன், மளிகைப் பொருட்கள் வரை அனைத்தும் ஆன்லைனிலேயே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வழி விற்பனையும் எகிறி வருகிறது.
நேரம், போக்குவரத்துச் செலவு, அலைச்சலை மிச்சப்படுத்தலாம் என்பதுடன், சில பொருட்களுக்குக் கிடைக்கும் விலை தள்ளுபடியும் பலரையும் ஆன்லைனில் ஆர்டர் போடச் சொல்லி ஈர்க்கிறது.
ஆனால் ஆன்லைனில் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்...
நீங்கள் வீட்டில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்பவராக இருந்தால், நீங்கள் ஆர்டர் செய்யும் இணையதளம் நம்பகத் தன்மையானதுதானா முதலில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உங்கள் தகவல்கள் திருடப்படலாம்.
நீங்கள் வெளியே ஏதாவது ஓர் இணைய மையத்தில் இருந்து ஆர்டர் செய்பவராக இருந்தால் அங்கு 'ஸ்கிரீன் கேப்சரிங்' தொழில்நுட்பம் அல்லது சில மென்பொருட்களைப் பயன்படுத்தியோ உங்கள் பாஸ்வேர்டு அல்லது கிரெடிட் கார்டு தகவல்கள் திருடப்படும் அபாயம் இருக்கிறது. எனவே வெளி இணைய மையங்களை கூடியமட்டும் தவிர்த்திடுங்கள்.
சில சமயம் 'மொபைல் ஆப்ஸ்'களை பயன்படுத்தும்போது அதன் விதிமுறைகளை சரியாக படித்துப் பாருங்கள். சில ஆப்ஸ்கள் உங்கள் தகவல்களை பிற நிறுவனங்களுக்கு விற்றுவிடும். உங்கள் பர்சனல் தகவல்களான செல்போன் எண், ஈ-மெயில் ஐடி, கிரெடிட் கார்டு நம்பர் போன்ற தகவல்கள் இதுபோன்ற ஆப்ஸ்களால் பிறருக்கு அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்பதை உணருங்கள்.
நீங்கள் ஆர்டர் செய்யும் இணையதளம் அல்லது ஆப்ஸில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் அவசியம் படித்துப் பாருங்கள். ஒருவேளை உங்கள் தகவல் திருடப்பட்டது என நீங்கள் புகார் கூறினால்கூட, அதற்கு அவர்கள் ஏற்கனவே எங்கள் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று கூறிவிடுவார்கள்.
நீங்கள் பொருள் வாங்கும் இணையதளத்தில் இருக்கும் நிபந்தனைகள், விதிமுறைகளை படிக்கும்போது அவை திருப்திகரமானதாக இல்லையெனில் அந்த தளத்தில் ஆர்டர் செய்யாதீர்கள்.
அவசரம், அவசியம் என்றால் மட்டும் பிரவுசிங் சென்டருக்கு சென்று ஆர்டர் செய்யுங்கள். அதன்பின் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் உங்கள் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றி விடுங்கள்.
உங்கள் பிரவுசரில் நீங்கள் கடைசியாகப் பயன்படுத்திய இணையதளங்களின் பட்டியல், அதன் ஹிஸ்டரி பதிவில் இருக்கும். அதை டெலிட் செய்தால் உங்கள் பாஸ்வேர்டு, கிரெடிட் கார்டு நம்பர் ஆகியவை அழிக்கப்பட்டு விடும்.

ஆன்லைனில் ஆர்டர் கொடுப்பது எளிதுதான். ஆனால் எச்சரிக்கை அவசியம்!
தினத்தந்தி
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்!
நலல் தகவல் தல , இதில் குறிப்பிட்டுள்ள அனைத்து பாதுகாப்பு முறைகளையும் பயன்படுத்தினாலும் நம்முடைய Card தான் அவர்களின் இன்றைய target என்றால் அதை தடுக்க ஆண்டவனாலும் முடியாது . இது தான் உண்மை.
இதிலிருந்து தப்பிக்க நான் பயன்படுத்தும் இரண்டு வழிமுறைகள்
1. அதிகமாக இணைய வழி பொருட்கள் வாங்குபவர்கள் கூடுமானவரை உங்களுடைய Main Credit Card ஐ பயன்படுத்தாதீர்கள். பெரும்பாலான வங்கிகள் இதற்கென்றே பிரத்யோகமான E-Card என்று ஒன்று வைத்திருப்பார்கள் அதை apply செய்து வாங்கிகொள்ளுங்கள். இதில் உங்களின் அதிகபட்ச வரம்பு என்ன என்பதை நீங்கள் நிர்ணயித்துகொள்ளலாம். உதாரணமாக இணைய வழி மூலம் அதிகபட்சமாக ஒரு நேரத்தில் ரூபாய் 5000 க்கு மேல் வாங்க மாட்டீர்கள் என்றால் 5000 உங்களின் Limit ஆகா நிர்ணயித்து கொண்டால் , Incase உங்கள் card Hack செய்யபட்டாலும் உங்களுக்கு அதிகபட்சமாக 5000 மட்டும் தான் இழப்பு ஏற்படும்.
2. இன்னொரு முறை , எப்போது வேண்டுமோ அப்போது மட்டும் உங்கள் வங்கியின் இணையதளத்திற்கு சென்று நீங்களே ஒரு Temparary Card ஐ Generate செய்துகொள்ளலாம். இது அந்த ஒருமுறை மட்டுமே வேலை செய்யும். அதனால் இது மிக பாதுகாப்பானது.
State Bank Of India வங்கியின் இணையதளத்தில் இந்த வசதி உள்ளது பார்த்திருக்கிறேன்

நல்ல தகவல். நன்றி இராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்!
மேற்கோள் செய்த பதிவு: 1133090 u r welcome ஐயாDr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்ல தகவல். நன்றி இராஜா
Re: ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்!
இரு நன்றியில் ஒரு நன்றி சிவா அண்ணாவுக்கும்
மறு நன்றி எங்க தலைக்கும்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்!
M.M.SENTHIL wrote:
இரு நன்றியில் ஒரு நன்றி சிவா அண்ணாவுக்கும்
மறு நன்றி எங்க தலைக்கும்
Re: ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்!
எனது வங்கியில் on line transaction க்கு OTP (one time password ) தருகிறார்கள் .
ஒரு முறைதான் உபயோகப்படுத்த முடியும் .
ரமணியன்
ஒரு முறைதான் உபயோகப்படுத்த முடியும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்!
ஆம் ஐயா , இதுவும் இப்ப உலகம் முழுவதும் பிரபலமாகிவருகிறது.T.N.Balasubramanian wrote:எனது வங்கியில் on line transaction க்கு OTP (one time password ) தருகிறார்கள் .
ஒரு முறைதான் உபயோகப்படுத்த முடியும் .
ரமணியன்
Re: ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா? எச்சரிக்கை அவசியம்!
பேசமால் Cash on delievery தான் நல்லது
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 90% பென்ட்ரைவ் பயனர்கள் செய்யும் "அந்த" தவறை நீங்களும் செய்கிறீர்களா?
» உங்கள் மகளுக்கு 14 வயதா.? எச்சரிக்கை...அவசியம்..
» இனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
» கணினியில் வேலை செய்கிறீர்களா?
» குறைந்தது 6-மணி நேரங்கள் நித்திரை செய்கிறீர்களா,இல்லை என்றால் இதை வாசியுங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|