புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_c10E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_m10E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_c10E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_m10E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_c10E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_m10E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_c10E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_m10E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_c10E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_m10E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_c10E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_m10E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_c10E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_m10E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_c10E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_m10E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_c10E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_m10E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_c10E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_m10E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 23, 2015 5:04 pm

நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன் 2G, E, 3G, H, H+ போன்ற Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.

1) '2G' - இது 2G நெட்வெர்க் இண்டர்நெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165 மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.

2) 'E' - இதுவும் 2G (2.5G) EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இண்டர்நெட் ஆகும். 2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன் மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44 மணி நேரமும், 1GB dataவை அனுப்ப 89 மணி நேரமும் ஆகும். இந்த 'E' பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.

3) '3G' - இது 3G மொபைல் இண்டர்நெட் UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. இது இயங்க அவசியம் 3G இயங்குதள வசதியுடைய மொபைல் (Smart Phone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 6 மணி நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 18 மணி நேரத்தில் அனுப்பவும் இயலும்.

4) Symbol 'H' - இது 3G மொபைல் இண்டர்நெட் HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் மூலம் நாம் 1GB dataவை 25 நிமிட நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 45 நிமிட நேரத்தில் அனுப்பவும் இயலும்.

5) 'H+' - இதுவும் 3G மொபைல் இண்டர்நெட் (Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு. இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 5 முதல் 20 நிமிடங்களில் டவுன்லோடும், 1GB dataவை 15 முதல் 39 நிமிட நேரத்தில் அனுப்பவும் இயலும்.

6) '4G' - இச்சேவை 3G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது. இதன் வேகம் மிகவும் அதிகம். இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 3 நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம். அதே 1GB dataவை அனுப்ப 5 நிமிடம் மட்டுமே போதும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு முழுவமும் இச்சேவை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
=
நன்றி- விகடன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 23, 2015 7:04 pm

மிக மிக நல்ல செய்தி
நன்றி E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! 103459460 E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! 103459460

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 23, 2015 7:33 pm

நாமெல்லாம் எத்தன G பாத்தவங்க சுதந்திர போராட்ட காலத்திலிருந்து

காந்திஜி நேருஜி ராஜீவ்ஜி, சோனியாஜி - இந்த 4G எல்லாம் எம்மாத்திரம் புன்னகை

நல்ல பகிர்வு




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Apr 23, 2015 11:20 pm

E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! 103459460 E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! 3838410834 E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! 1571444738



E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonE, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 23, 2015 11:39 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 24, 2015 5:12 pm

யினியவன் wrote:நாமெல்லாம் எத்தன G பாத்தவங்க சுதந்திர போராட்ட காலத்திலிருந்து

காந்திஜி நேருஜி ராஜீவ்ஜி, சோனியாஜி - இந்த 4G எல்லாம் எம்மாத்திரம் புன்னகை

நல்ல பகிர்வு
மேற்கோள் செய்த பதிவு: 1132530

நீங்கள் கூறியவர்கள் யாவரும் "ஜி" சேர்க்கப் பட்டவர்கள்
தமிழ்நாட்டில் ராஜாஜி ஒருவர் மட்டும் தான் , ஜி ,சேர்க்கப்படாத , ஒரிஜினல் .
இப்பிடி தமிழ் தலைவரை மறக்கலாமா ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Fri Apr 24, 2015 9:34 pm

மிகவும் பயனுள்ள தகவல் !பதிவிற்கு நன்றி!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக