Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு 117 வது இடம்
3 posters
Page 1 of 1
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு 117 வது இடம்
![உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு 117 வது இடம் 11038861_975162472507420_7803608650905074750_n](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/11038861_975162472507420_7803608650905074750_n.jpg?oh=d1fbbab9eb0561bc0f9253613ba023d5&oe=55987D52&__gda__=1440910478_1a442d9ed18c4048fa1105ee507626c5)
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் சுவிட்சர்லாந்து நாடு முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு 117 வது இடம் கிடைத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் கீழ் இயங்குகிற சஸ்டெய்னபிள் டெவலப்மென்ட் சொலுஷன்ஸ் நெட்வொர்க் என்ற அமைப்பு உலகின் மகிழ்ச்சியான 158 நாடுகளை வரிசைப்படுத்தியுள்ளது. தனி நபர் வருமானம், ஆரோக்கியமான வாழ்வு, சமூக ஆதரவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் முதலிடத்தில் சுவிட்சர்லாந்து உள்ளது.தொடர்ந்து முதல் ஐந்து இடங்களில் ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே, கனடா ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த பட்டியலில் இந்தியாவை விட பாகிஸ்தான் (81), பாலஸ்தினம் (108), வங்காளதேசம் (109), உக்ரைன் (111), ஈராக் (112), ஆகிய நாடுகள் முன்னிலை வகிப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
அதேபோல், இந்த பட்டியலில் அமெரிக்கா 15 வது இடத்திலும் இங்கிலாந்து 21, சிங்கப்பூர் 24 , சவூதி அரேபியா 35, ஜப்பான் 46 சீனா 84 வது இடத்திலும் உள்ளன.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு 117 வது இடம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு 117 வது இடம்
முதல் 5 இடங்களைப் பிடித்துள்ள நாடுகள்:
1) சுவிச்சர்லாந்து
2) ஐஸ்லாந்து
3) டென்மார்க்
4) நோர்வே
5) கனடா

இந்தியா ரொம்பவும் தான் பின்தங்கி இருக்கு
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு 117 வது இடம்
ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் (ஜி.டி.பி.), பிரச்சினைகள் உருவாகும் போது ஏற்படும் சமூக ஆதரவு, வாழ்க்கைத் தேவைகளை தேர்ந்தெடுத்துக் கொள்வதில் நிலவும் சுதந்திரம், சராசரி வயது வரம்பு, ஊழல் மீதான பார்வை ஆகியனவற்றை கருத்தில் கொண்டு இந்த மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
# நமது நாடு ஏன் இந்த அளவிற்கு பின்தங்கியுள்ளது என்று நினைத்தேன், ஆனால் ஊழல் மீதான பார்வை என்பதில் நம் நாடு பிந்தங்கியுள்ளது என நினைக்கிறேன்.
அம்மா செய்த ஊழலை ஆதரித்து ஆர்ப்பாட்டங்களைச் செய்த புரட்சியாளர்கள் நிறைந்த நாடல்லவா நம் நாடு!
# நமது நாடு ஏன் இந்த அளவிற்கு பின்தங்கியுள்ளது என்று நினைத்தேன், ஆனால் ஊழல் மீதான பார்வை என்பதில் நம் நாடு பிந்தங்கியுள்ளது என நினைக்கிறேன்.
அம்மா செய்த ஊழலை ஆதரித்து ஆர்ப்பாட்டங்களைச் செய்த புரட்சியாளர்கள் நிறைந்த நாடல்லவா நம் நாடு!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு 117 வது இடம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு 117 வது இடம்
![உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு 117 வது இடம் 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
-
ஊழல் மீதான பார்வை என்ற
கணக்கீட்டினால்தான் நம்ம ரேங்க் கீழே போய் விட்டது...!!
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம்
» உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே!
» கொரோனாவால் அதிகம் பாதித்த 9 நாடுகளின் பட்டியல் வெளியீடு
» உலகின் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம்
» உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியானது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|