புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_m10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10 
61 Posts - 74%
heezulia
வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_m10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_m10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_m10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_m10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10 
226 Posts - 76%
heezulia
வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_m10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_m10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_m10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10 
8 Posts - 3%
prajai
வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_m10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_m10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_m10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10 
3 Posts - 1%
Barushree
வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_m10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_m10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_m10வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 24, 2015 5:42 pm

வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி

கார்டிப்: பிறந்து 100 நிமிடங்களில் உயிரை விட்ட குழந்தையின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டு
புதிய அத்தியாயம் படைக்கப்பட்டுள்ளது. "நீ இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகப் போகிறாய் இவான்ஸ்"
என்று மருத்துவர் சொன்ன போது இவான்சும் அவரது கணவர் மைக் ஹவுல்ஸ்டனும் சந்தோஷத்தின்
உச்சத்தில் இருந்தனர். ஆனால், கரு வளரத் தொடங்கிய சில நாட்களுக்கு பிறகு அதே மருத்துவரிடமிருந்து
இதயத்தை பிளக்கும் செய்தி ஒன்று வந்தது. இறுகிய முகத்துடன், "'அனன்சிபலி" எனப்படும் மூளையின் முக்கிய பகுதிகளை அழிக்கும் அரிய நோயால் உன் வயிற்றில் வளரும் சிசு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் கண்ட சிசு வயிற்றிலேயே இறந்து விடும். ஒரு வேளை அது உயிர் பிழைத்தாலும், பிறந்த சில நிமிடங்கள்
மட்டும் தன் உயிர் வாழும்" என்றார்.

தங்கள் வீரமான மகன் நிச்சயம் இந்த உலகிற்கு வருவான், கருப்பையிலேயே இறந்து விட மாட்டான் என்று
உறுதியாக நம்பிய இவான்ஸ் தம்பதியினர் பிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கு டெட்டி, நோவா என்று
பெயர்களைக் கூட முடிவு செய்து வைத்தனர். பிறக்கும் தன் குழந்தையின் வாழ்க்கை சில நிமிட வேதனையில் முடிந்து போய் விடக் கூடாது என்று முடிவு செய்த மைக், தனது குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தார். பிரசவ வலி கண்ட இவான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்தார். தன் சகோதரன் டெட்டி இறக்கப் போவது தெரிந்தோ என்னவோ, நோவா சத்தமாக அழுது கொண்டே இருந்தான். மருத்துவர்கள் டெட்டியை முழுவதுமாக பரிசோதனை
செய்தனர். பிரசவம் நடந்த 100 ஆவது நிமிடத்தில் அந்த துயர கணம் வந்தது. டெட்டி இறந்து விட்டான்.

மூன்றே நிமிடத்தில் அறுவை சிகிச்சை தொடங்கியது. மாலை 6.30 மணிக்கு அகற்றப்பட்ட டெட்டியின்
சிறுநீரகங்கள் 375 கிலோ மீட்டர் பயணித்து காலை 8 மணிக்கு ஒரு மரணத் தருவாயில் இருக்கும் வாலிபர்
ஒருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. டெட்டி தான் இங்கிலாந்தின் மிகவும் இளைய உடலுறுப்பு கொடையாளி. இன்று உயிரோடு இருந்திருந்தால் தனது முதல் பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பான். அவனது உடன் பிறப்பான நோவா தற்போது அவனது அக்காவுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான். டெட்டியால் உயிர்பிழைத்த அந்த வாலிபர் அந்த குடும்பத்திற்கு கடிதம் எழுதுகிறார். 2014, ஏப்ரல் 22 இல் இந்த உலகுக்கு வந்த டெட்டி, அவன் அப்பா சொல்வதைப் போல
"அவன் ஹீரோவாக வாழ்ந்தான். ஹீரோவாகவே இறந்தான்" என்று.

நன்றி : தட்ஸ்தமிழ்

ரமணி யன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 24, 2015 5:58 pm

வாழ்ந்தது 100 நிமிடம் --இளைய உடலுறுப்பு கொடையாளி PdAh8PsxTAetXyh52ILi+baby2304a
-
Birth: A newborn baby takes the finger of his mother after the delivery
(picture: Getty)
=
standard.co.uk/new

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 24, 2015 6:24 pm

நன்றி ,
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக