புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீர்ப்பு வந்தால்தான் சோறு ? அம்மா உணவகங்களின் அவலம்!
Page 1 of 1 •
‘‘ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் தரமான உணவை வயிறார உண்ணும் வகையில் தமிழகம் முழுவதும் மேலும் புதியதாக 360 அம்மா உணவகங்களை விரைவில் திறக்க உத்தரவிட்டுள்ளேன்’’ என்று 2014-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அம்மா அறிவித்தால் சும்மா இருப்பார்களா அதிகாரிகளும் அமைச்சர்களும். துரிதமாகக் கட்டத் தொடங்கினார்கள். கட்டி முடித்தார்கள். ஆனால், திறந்து வைத்தார்களா?
அம்மா உணவகங்கள் கட்டி முடிக்கப்பட்டு, சமையல் பாத்திரங்களையும் வாங்கி டெஸ்ட் சமையலையும் முடித்துவிட்டனர். ஆனால், அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டு ஆகியும் இன்னும் அந்த 140 அம்மா உணவகங்களும் திறப்புவிழாவுக்காகக் காத்திருக்கின்றன.
‘‘அம்மா முதலமைச்சராக வந்ததும்தான் திறப்போம்” என்று ஆங்காங்கே அ.தி.மு.க-வினர் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். கோடிக்கணக்கான பணம் செலவு செய்து கட்டி முடிக்கப்பட்ட இந்த உணவகங்களின் நிலையை அறிய மாநிலம் முழுவதும் வலம் வந்தோம்!
ஃப்ளாஷ் பேக்!
சென்னை மாநகராட்சியின், ‘மலிவு விலை உணவகம்’ திட்டத்தை 2013-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி சென்னையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதே நாளில் சென்னையில் 15 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. மலிவு விலை உணவகம் என்ற பெயரை, ‘அம்மா உணவகம்’ என்று மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சியில் 2013-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது சென்னையில் மலிவு விலை உணவகங்களின் எண்ணிக்கை 73 ஆக இருந்தன. ஜெயலலிதா தொடங்கி வைத்த, ‘அம்மா’ உணவகம் அ.தி.மு.க-வின் மக்கள் செல்வாக்கு பெற்ற திட்டமாக மாறியதாகச் செய்திகள் பரவின. அதனால் மாநிலத்தில் உள்ள பல்வேறு நகராட்சிகளில் 129 அம்மா உணவகங்களும் மற்ற இடங்களில் 231 உணவகங்களும் என ஆக மொத்தம் 360 உணவகங்களைத் திறக்க ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவைத் தொடர்ந்து அம்மா உணவகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடந்தன. 140 அம்மா உணவகக் கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டன. ஆனால், இன்னும் திறக்கப்படத்தான் இல்லை.
ஒவ்வோர் உணவகத்துக்கும் சமையல் பாத்திரங்கள் வாங்க சுமார் ரூ.6 லட்சம் வரை செலவாகியிருக்கிறதாம். ஒவ்வோர் உணவகத்துக்கும் மூன்று ஷிப்டுக்கும் சேர்த்து 12 பேர் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு நபருக்கு ரூ.300 தினக்கூலி. இந்த வேலைக்கு ஆசைப்பட்டு சிலர் ஒரு லட்சம் வரை கொடுத்து வேலைக்குச் சேர்ந்ததாகவும் சொல்கிறார்கள்.
கதவு எப்போது திறக்கும்?
தஞ்சாவூர் மாநகராட்சி பழைய பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களிலும் பட்டுக்கோட்டை பழைய பேருந்து நிலையம், கும்பகோணம் தெற்குவீதி ஆகிய பகுதிகளிலும் அம்மா உணவகங்கள் ஒரு மாதத்துக்கு முன் கட்டி முடிக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களை ஒரே நாளில் திறப்பதற்காக அமைச்சர் வைத்திலிங்கம் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். ஆனால், ஜெயலலிதாவின் தீர்ப்பு தலைகீழாக மாறிப்போனதால், கட்டிய உணவகங்கள் அனைத்தும் அப்படியே கிடக்கின்றன. சமையல் பாத்திரங்கள், டைனிங் டேபிள் எல்லாம் வாங்கிப் போடப்பட்டு, கடந்த 10 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கின்றன. திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே முடிக்கப்பட்ட அம்மா உணவகம், அடுத்த ஒரு வாரத்தில் திறப்புவிழா என்றனர். ஒரு வருடம் ஓடிவிட்டது. ‘அம்மா ரிலீஸ் ஆனால்தான் இங்கே அம்மா உணவகத்தின் கதவு திறக்கும்’ என்று அ.தி.மு.க-வினர் பகிரங்கமாகவே பேசுகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்திலும் தலைமை மருத்துவமனையிலும் அம்மா உணவகங்கள் கட்டப்பட்டு திறப்புவிழாவுக்குத் தயாராகக் காத்திருக்கின்றன.
கடலூர் மாவட்டத்தில் நகராட்சிப் பகுதிகளான, கடலூர் உழவர் சந்தை, நெல்லிக்குப்பம் பேருந்து நிலையம், பண்ருட்டி அரசு மருத்துவமனை, விருத்தாசலம் பாலக்கரை, சிதம்பரம் அரசு மருத்துவமனை ஆகிய ஐந்து இடங்களில் அம்மா உணவகம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்காகக் காத்துள்ளது. ‘‘எங்களுக்குக் கொடுத்த டெண்டர்படி சொன்ன தேதிக்குள் கட்டடத்தைக் கட்டி முடித்துவிட்டோம். அதுமட்டுமில்லாமல் ‘அம்மா உணவக’த்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கி வெச்சுட்டோம். ஆனால், கட்டடத்தைத் திறக்க நகராட்சி கமிஷனர்தான் அனுமதி வாங்கித் தரவேண்டும். அவரைக் கேட்டால், தலைமையும் தாம்பரத்தில் உள்ள மண்டல நிர்வாக இயக்குநரகமும் அதற்கான அனுமதி கொடுக்கவில்லை என்கிறார்கள். தனி ஒரு மனிதருக்காக இப்படி மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டுள்ளது’’ என்று புலம்புகின்றனர் பொதுமக்கள்.
பாத்திரங்கள் ரெடி... சாப்பிடவும் ரெடி!
விழுப்புரம் நகராட்சி அலுவலகம் அருகில் கட்டப்பட்ட அம்மா உணவகத்தில் வாங்கப்பட்ட புதிய பாத்திரங்கள் எல்லாம் வீணாகிக் கொண்டிருக்கின்றன. மதுரையில் ஜெய்ஹிந்த்புரம் ஏரியாவில் உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் சகல ஏற்பாடுகளும் முடிந்த நிலையில், ஓர் உணவகம் மட்டும் இன்னமும் திறக்கப்படாமல் இருக்கிறது. சமையலுக்கான பாத்திரங்களும் ரெடி. சாப்பிட ஆட்களும் ரெடி. இந்த அனைத்து உணவகங்களுக்கும் ஒரு வாட்ச்மேனை காவலுக்குப் போட்டு சம்பளம் கொடுத்துக்கொண்டிருப்பது வேதனை.
சேலம் மாநகராட்சியில் ஏற்கெனவே 10 அம்மா உணவகங்கள் இருக்கின்றன. அதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் மேலும் ஓர் அம்மா உணவகத்தை ஏழு மாதங்களுக்கு முன்பு கட்டினார்கள். மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்தாமல், அம்மா உணவகத்துக்கே அதிக அளவு மாநகராட்சி நிதியை ஒதுக்குகிறார்கள் என எதிர்க் கட்சியினர் புகார் சொன்னார்கள். அப்படிக் கட்டப்பட்ட உணவகம் இன்னும் திறக்கப்படவில்லை. தர்மபுரியில் இரண்டு, கிருஷ்ணகிரியில் ஒன்று, ஓசூரில் ஒன்று என்று காத்திருக்கும் அம்மா உணவகங்களின் பட்டியல் நீளுகிறது.
மக்கள் முதல்வரின் பச்சைக்கொடி அசைவுக்காக மக்களின் வரிப்பணம் வீணாகலாமா?
விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இந்த அம்மா சாராய கடை மட்டும் தினமும் திறக்கப்படுகிறதே
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மேற்கோள் செய்த பதிவு: 1132481M.M.SENTHIL wrote:இந்த அம்மா சாராய கடை மட்டும் தினமும் திறக்கப்படுகிறதே
இன்னும் ஒரு ஆயிரம் டாஸ்மாக் திறந்தால் போதுமே இந்த அம்மா உணவகம் நடத்த!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
மேற்கோள் செய்த பதிவு: 1132481M.M.SENTHIL wrote:இந்த அம்மா சாராய கடை மட்டும் தினமும் திறக்கப்படுகிறதே
நல்ல கேள்வி தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1