புதிய பதிவுகள்
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 3:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:54

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:48

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:10

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:23

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:07

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:52

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 19:33

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 19:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 17:43

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:19

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 17:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:12

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:21

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:56

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:47

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:30

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 13:14

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 13:12

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 13:11

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 13:09

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:37

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 1:36

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:29

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:29

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 23:41

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 23:00

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:50

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:49

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:46

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:44

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:39

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 16:09

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 16:00

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 12:37

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 10:45

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 10:38

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon 15 Jul 2024 - 5:46

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:08

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர் Poll_c10இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர் Poll_m10இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர் Poll_c10 
43 Posts - 47%
heezulia

28 Posts - 31%
Dr.S.Soundarapandian

6 Posts - 7%
T.N.Balasubramanian

4 Posts - 4%
kavithasankar

3 Posts - 3%
mohamed nizamudeen

2 Posts - 2%
prajai

rajuselvam

1 Post - 1%
mruthun

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

231 Posts - 43%

216 Posts - 40%

24 Posts - 4%
i6appar

16 Posts - 3%

Anthony raj

13 Posts - 2%

6 Posts - 1%

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர்

Page 1 of 2 1, 2  Next

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu 23 Apr 2015 - 18:40

இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர் Di0jRymeRtqD6Ubw6Kqs+50F26530-BB8A-45F1-BBB4-A875A63278F9_L_styvpf
இந்திய பெருங்கடலில் உள்ள அழகியதீவு சென்டினல் தீவில் வாழும் பழங்குடியினர்கள், இதுவரையில் வெளிஉலகத்துடன் சிறிதும் தொடர்பு என்பதே இல்லாமல் உள்ளனர்.

இந்தியாவின் அந்தமான் நிக்கோபர் அருகில் உள்ள சென்டினல் தீவில் மிகவும் பழமையான பழங்குடியினத்தினர் வசிக்கின்றனர். அவர்கள் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே அங்கு தொடர்ந்து வாழ்கின்றனர். மிகவும் அழகுநிறைந்த தீவு என்பது வெளியுலகத்தினருக்கு மிகவும் பாதுகாப்புஅற்ற தீவாகஉள்ளது. வெளியுலகை சேர்ந்தவர்கள் அனைவரையும் அங்கு வசிக்கும் பழங்குடியினர் ஒருஎதிரியாகவே பார்க்கின்றனர். அவர்களுடன் வெளியுலகத்தினர் யாரும் தொடர்பு கொள்ள முடியாது.

தீவை ஆய்வு செய்ய முயற்சி செய்யும் இந்திய விமானப்படை, ஹெலிகாப்டர்கள் மீது தீ பந்தம் மற்றும் கற்களை ஏய்தவர்கள். பழங்குடியின மக்கள் போட்டோ எடுக்கப்பட்டனர் என்பது மிகவும் அரிதானசம்பவமே. அப்படி எடுக்கப்பட்ட புகைப்படும் தெளிவானதாக இருக்கிறது என்றால், மிகவும் தெளிவற்ற நிலையிலே உள்ளது. பழங்குடியினர் வாழும் அந்த தீவு வெளியுலகத்தினருக்கு மிகவும் பாதுகாப்பு அற்றதாகவே உள்ளது. பாதுகாப்பை காரணம்காட்டி அரசு அவர்களை தொடர்பு கொள்ளும் முயற்சியை கைவிட்டுவிட்டது. தீவை சுற்றிலும் 3 மயில் தொலைவை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்து உள்ளது.

வானில் இருந்து சென்டினல் தீவை பார்க்கும் போது மிகவும் அழகாக உள்ளது. மிகவும் அழகான காடுகள் மற்றும் கடற்கரைகள் உள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள், மீனவர்கள் என யாரும் அங்கு கால் வைக்க முடியாது. பழங்குடியினர் வாழும் இந்த தீவுயாரும் கால்வைக்க முடியாது என்ற புகழைபெற்று உள்ளது. பழங்குடியின மக்கள் மார்டன் உலகத்தை சேர்ந்த மக்கள் தங்களை சந்திப்பதை மிகவும் தவிர்க்கின்றனர். அவர்களுடன் வெளியுலகத்துடன் தொடர்பு என்பது முற்றிலும் கிடையாது. வெளியுலகத்தினரை அவர்கள் சந்திக்கும்போது அது மிகவும் மோசமான நிலையிலே முடிவடைகிறது. வெளியுலகத்தினர் தீவிற்கு வருவதை அவர்கள் பொறுத்துக் கொள்வது கிடையாது. அவர்கள் கடந்த 2006-ம் ஆண்டு மீன் பிடித்த இரண்டு மீனவர்களை கொலை செய்துவிட்டனர்.
இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர் RgfM5DJSqqW4kzjlpyBQ+2D2CDF77-75BB-4262-81EE-D82599A90E3D_L_styvpf

அவர்கள் ஆய்வு பணியை மேற்கொண்ட ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மீது தீ பந்தங்களை வீசியவர்கள், கற்களை வீசியவர்கள். இந்தியாவிற்கு சொந்தமான இந்திய தீவில் நடப்பது மிகவும் புரியாத புதிராகவே உள்ளது. வங்காள வரிகுடாவில் உள்ள இந்திய தீவில் 60 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடியினர்கள் வசித்து வந்து உள்ளனர். ஆனால் அவர்களில் தற்போது எத்தனைபேர் உள்ளனர் என்பது தெளிவாகவில்லை. அவர்களுடைய மொழி, சடங்குள் என எதுவும் வெளியுலகத்திற்கு தெரியவரவில்லை.  பழங்குடியின மக்கள் போட்டோ எடுக்கப்பட்டனர் என்பது மிகவும் அரிதானசம்பவமே. அப்படி எடுக்கப்பட்ட புகைப்படும் தெளிவானதாக இருக்கிறது என்றால், மிகவும் தெளிவற்ற நிலையிலே உள்ளது. பழங்குடியினர் வாழும் அந்த தீவு வெளியுலகத்தினருக்கு மிகவும் பாதுகாப்பு அற்றதாகவே உள்ளது.

thinathanthi

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Thu 23 Apr 2015 - 19:10

நாம் அப்படி இருந்தவர்கள் தாணே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 23 Apr 2015 - 19:26

இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர் 103459460

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 23 Apr 2015 - 20:32

அப்பிடியா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu 23 Apr 2015 - 21:11

.

அவர்களை அப்படியே இருக்க விடுவது நல்லது.!!

அதை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்தது நல்ல விஷயமே..!!

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 23 Apr 2015 - 21:22

காசு பணம் பற்றி அறியாத அப்பாவிகள் அவர்கள் - அப்படியே விட்டுவிட்டால் நிம்மதியாக சந்தோஷமாக இருப்பார்கள்.

தினத்தந்தி ஏன் இரண்டு முறை சொன்னதையே சொல்கிறது?

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri 24 Apr 2015 - 0:52

அரிய தகவல் தான். பகிர்வுக்கு நன்றி.

இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri 24 Apr 2015 - 0:53

யினியவன் wrote:காசு பணம் பற்றி அறியாத அப்பாவிகள் அவர்கள் - அப்படியே விட்டுவிட்டால் நிம்மதியாக சந்தோஷமாக இருப்பார்கள்.

தினத்தந்தி ஏன் இரண்டு முறை சொன்னதையே சொல்கிறது?
மேற்கோள் செய்த பதிவு: 1132533

காசு பணம் பற்றி அறியாத அப்பாவிகள் அவர்கள் - அப்படியே விட்டுவிட்டால் நிம்மதியாக சந்தோஷமாக இருப்பார்கள்.

இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர் 3838410834 இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர் 103459460

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 24 Apr 2015 - 1:03

பிரேசில் அமேசான் நதிக்கு அருகே வசிக்கும் பழங்குடியின மக்களை புகைப்படம் எடுக்க ஹெலிகாப்டரில் சென்றார், புனாய் என்ற போட்டோ கிராபர். அந்த மக்களின் வசிப்பிடத்திற்கு மேல் ஹெலிக்காப்டர் பறந்தபோது அதை ஏதோ பெரிய ஆபத்தான பறவை என்று நினைத்த காட்டுவாசிகள் அதை நோக்கி சரசரவென அம்புகளை விட்டனர். அதையும் தவற விடாமல் போட்டோ எடுத்து வந்த புனாய் பத்திரிகைகளில் வெளியிட, அந்தபகுதி மிகவும் பிரபலமானது.

இப்படித்தான் படித்துள்ளேன், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்பது அபத்தமான செய்தியாகத் தெரிகிறது!

தகவலுக்கு:
http://www.eegarai.net/t91732-topic#874429

இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 24 Apr 2015 - 1:16

ஆச்சர்யமாய் இருக்கு புன்னகை ..நல்ல பகிர்வு !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக