புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர்
#1132514- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
இந்திய பெருங்கடலில் உள்ள அழகியதீவு சென்டினல் தீவில் வாழும் பழங்குடியினர்கள், இதுவரையில் வெளிஉலகத்துடன் சிறிதும் தொடர்பு என்பதே இல்லாமல் உள்ளனர்.
இந்தியாவின் அந்தமான் நிக்கோபர் அருகில் உள்ள சென்டினல் தீவில் மிகவும் பழமையான பழங்குடியினத்தினர் வசிக்கின்றனர். அவர்கள் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே அங்கு தொடர்ந்து வாழ்கின்றனர். மிகவும் அழகுநிறைந்த தீவு என்பது வெளியுலகத்தினருக்கு மிகவும் பாதுகாப்புஅற்ற தீவாகஉள்ளது. வெளியுலகை சேர்ந்தவர்கள் அனைவரையும் அங்கு வசிக்கும் பழங்குடியினர் ஒருஎதிரியாகவே பார்க்கின்றனர். அவர்களுடன் வெளியுலகத்தினர் யாரும் தொடர்பு கொள்ள முடியாது.
தீவை ஆய்வு செய்ய முயற்சி செய்யும் இந்திய விமானப்படை, ஹெலிகாப்டர்கள் மீது தீ பந்தம் மற்றும் கற்களை ஏய்தவர்கள். பழங்குடியின மக்கள் போட்டோ எடுக்கப்பட்டனர் என்பது மிகவும் அரிதானசம்பவமே. அப்படி எடுக்கப்பட்ட புகைப்படும் தெளிவானதாக இருக்கிறது என்றால், மிகவும் தெளிவற்ற நிலையிலே உள்ளது. பழங்குடியினர் வாழும் அந்த தீவு வெளியுலகத்தினருக்கு மிகவும் பாதுகாப்பு அற்றதாகவே உள்ளது. பாதுகாப்பை காரணம்காட்டி அரசு அவர்களை தொடர்பு கொள்ளும் முயற்சியை கைவிட்டுவிட்டது. தீவை சுற்றிலும் 3 மயில் தொலைவை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்து உள்ளது.
வானில் இருந்து சென்டினல் தீவை பார்க்கும் போது மிகவும் அழகாக உள்ளது. மிகவும் அழகான காடுகள் மற்றும் கடற்கரைகள் உள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள், மீனவர்கள் என யாரும் அங்கு கால் வைக்க முடியாது. பழங்குடியினர் வாழும் இந்த தீவுயாரும் கால்வைக்க முடியாது என்ற புகழைபெற்று உள்ளது. பழங்குடியின மக்கள் மார்டன் உலகத்தை சேர்ந்த மக்கள் தங்களை சந்திப்பதை மிகவும் தவிர்க்கின்றனர். அவர்களுடன் வெளியுலகத்துடன் தொடர்பு என்பது முற்றிலும் கிடையாது. வெளியுலகத்தினரை அவர்கள் சந்திக்கும்போது அது மிகவும் மோசமான நிலையிலே முடிவடைகிறது. வெளியுலகத்தினர் தீவிற்கு வருவதை அவர்கள் பொறுத்துக் கொள்வது கிடையாது. அவர்கள் கடந்த 2006-ம் ஆண்டு மீன் பிடித்த இரண்டு மீனவர்களை கொலை செய்துவிட்டனர்.
அவர்கள் ஆய்வு பணியை மேற்கொண்ட ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மீது தீ பந்தங்களை வீசியவர்கள், கற்களை வீசியவர்கள். இந்தியாவிற்கு சொந்தமான இந்திய தீவில் நடப்பது மிகவும் புரியாத புதிராகவே உள்ளது. வங்காள வரிகுடாவில் உள்ள இந்திய தீவில் 60 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடியினர்கள் வசித்து வந்து உள்ளனர். ஆனால் அவர்களில் தற்போது எத்தனைபேர் உள்ளனர் என்பது தெளிவாகவில்லை. அவர்களுடைய மொழி, சடங்குள் என எதுவும் வெளியுலகத்திற்கு தெரியவரவில்லை. பழங்குடியின மக்கள் போட்டோ எடுக்கப்பட்டனர் என்பது மிகவும் அரிதானசம்பவமே. அப்படி எடுக்கப்பட்ட புகைப்படும் தெளிவானதாக இருக்கிறது என்றால், மிகவும் தெளிவற்ற நிலையிலே உள்ளது. பழங்குடியினர் வாழும் அந்த தீவு வெளியுலகத்தினருக்கு மிகவும் பாதுகாப்பு அற்றதாகவே உள்ளது.
thinathanthi
Re: இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர்
#1132525- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அப்பிடியா ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர்
#1132532.
அவர்களை அப்படியே இருக்க விடுவது நல்லது.!!
அதை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்தது நல்ல விஷயமே..!!
அவர்களை அப்படியே இருக்க விடுவது நல்லது.!!
அதை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்தது நல்ல விஷயமே..!!
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர்
#1132533- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காசு பணம் பற்றி அறியாத அப்பாவிகள் அவர்கள் - அப்படியே விட்டுவிட்டால் நிம்மதியாக சந்தோஷமாக இருப்பார்கள்.
தினத்தந்தி ஏன் இரண்டு முறை சொன்னதையே சொல்கிறது?
தினத்தந்தி ஏன் இரண்டு முறை சொன்னதையே சொல்கிறது?
Re: இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர்
#1132540- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அரிய தகவல் தான். பகிர்வுக்கு நன்றி.
Re: இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர்
#1132541- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
மேற்கோள் செய்த பதிவு: 1132533யினியவன் wrote:காசு பணம் பற்றி அறியாத அப்பாவிகள் அவர்கள் - அப்படியே விட்டுவிட்டால் நிம்மதியாக சந்தோஷமாக இருப்பார்கள்.
தினத்தந்தி ஏன் இரண்டு முறை சொன்னதையே சொல்கிறது?
காசு பணம் பற்றி அறியாத அப்பாவிகள் அவர்கள் - அப்படியே விட்டுவிட்டால் நிம்மதியாக சந்தோஷமாக இருப்பார்கள்.
Re: இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர்
#1132549பிரேசில் அமேசான் நதிக்கு அருகே வசிக்கும் பழங்குடியின மக்களை புகைப்படம் எடுக்க ஹெலிகாப்டரில் சென்றார், புனாய் என்ற போட்டோ கிராபர். அந்த மக்களின் வசிப்பிடத்திற்கு மேல் ஹெலிக்காப்டர் பறந்தபோது அதை ஏதோ பெரிய ஆபத்தான பறவை என்று நினைத்த காட்டுவாசிகள் அதை நோக்கி சரசரவென அம்புகளை விட்டனர். அதையும் தவற விடாமல் போட்டோ எடுத்து வந்த புனாய் பத்திரிகைகளில் வெளியிட, அந்தபகுதி மிகவும் பிரபலமானது.
இப்படித்தான் படித்துள்ளேன், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்பது அபத்தமான செய்தியாகத் தெரிகிறது!
தகவலுக்கு:
http://www.eegarai.net/t91732-topic#874429
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர்
#1132558- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆச்சர்யமாய் இருக்கு ..நல்ல பகிர்வு !
Re: இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர்
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?
» இந்திய பெருங்கடலில் சிங்கப்பூர் கப்பல் கடத்தல்
» இந்திய பெருங்கடலில் புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு
» இந்திய பெருங்கடலில் சுனாமி வர அதிக வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
» டிசம்பர் 31... மீண்டும் சுனாமி; இந்திய பெருங்கடலில் நிலநடுக்கம்: அதிர்ச்சி தகவல்!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2