ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.

+4
ayyasamy ram
விமந்தனி
sinjanthu
டார்வின்
8 posters

Go down

கன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.   Empty கன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.

Post by டார்வின் Thu Apr 23, 2015 9:23 pm

கன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.   24AmZhqtQE6VHOk2aHar+TamilDailyNews_3210979700089
சாமியார்மடம்: கன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.  குமரி மாவட்டம் சாமியார்மடம் அருகே மருதூர்குறிச்சி சேரிக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம். தொழிலாளியான இவருக்கு அன்னம்மாள் என்ற மனைவியும், விஜயகுமார், ஜெயகுமார் என்ற இரட்டை மகன்களும் உள்ளனர். இருவரும் சேரிக்கடையில் உள்ள பள்ளியில் படித்தனர். 10 வயது ஆனபோது இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு படுத்தபடுக்கையாக இருந்தனா். பல்வேறு சிகிச்சைகள் பெற்றும் குணமாகவில்லை. தற்போது இவர்களுக்கு 30 வயது ஆகிறது. இந்தநிலையில், கேரளாவை சேர்ந்த உத்தமன் என்பவரது மகள் மஞ்சுஷா என்பவர் இரட்டையர்களை பற்றி அறிந்தாா். அவர்களில் மூத்தவரான விஜயகுமாரை பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இதுகுறித்த தகவல் செய்தித்தாள்களில் வெளியானது. இந்த செய்தியை நெல்லை மாவட்டம் நாங்குநேரி பருத்திவிளையை சேர்ந்த சிவகுலதேவி என்பவர் படித்தாா். பின்னா், ஜெயகுமாருடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.  ஜெயக்குமாரை திருமணம் செய்ய சிவகுலதேவி முடிவு செய்தார்.  தன்னுடைய விருப்பத்தை பெற்றோரிடம் சிவகுலதேவி கூறினார். அவர்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் மகளின் மனம் அறிந்து திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தனர். இதைதொடர்ந்து இருவீட்டார் ஏற்பாடுகளின்படி நேற்று அவர்களுக்கு திருமணம் நடந்தது. மணமகன் வீட்டில் நடந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
thinakaran
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

கன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.   Empty Re: கன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.

Post by sinjanthu Fri Apr 24, 2015 8:40 am

வாழ்க  வளமுடன்
sinjanthu
sinjanthu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 22/04/2015

Back to top Go down

கன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.   Empty Re: கன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.

Post by விமந்தனி Fri Apr 24, 2015 8:46 am

ஜெயகுமார் - சிவகுல தேவி தம்பதியருக்கு திருமண வாழ்த்துக்கள். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


கன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.   EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.   L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.   EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.   Empty Re: கன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.

Post by ayyasamy ram Fri Apr 24, 2015 8:59 am

மனித நேயம் போற்றுவோம்.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.   Empty Re: கன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.

Post by T.N.Balasubramanian Fri Apr 24, 2015 11:01 am

அதிர்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.   Empty Re: கன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.

Post by ஜாஹீதாபானு Fri Apr 24, 2015 3:16 pm

மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.   Empty Re: கன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.

Post by monikaa sri Fri Apr 24, 2015 9:54 pm

இல்லறம் இனிதே சிறக்க வாழ்த்துக்கள்!ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து
அன்பு செலுத்துங்கள்!எப்போதும் உங்கள் இதயங்களில் காதல் ஆட்சி செலுத்தும்!
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Back to top Go down

கன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.   Empty Re: கன்னியாகுமரியில், 20 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கும் வாலிபருக்கு காதலியுடன் நேற்று திருமணம் நடந்தது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் நடந்தது.....
»  சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார்
» மாப்பிள்கைக்கு 100 வயது, பெண்ணுக்கு 93: அமெரிக்காவில் நடந்தது திருமணம்
» 1500 விருந்தினர்கள் முன்னிலையில் பூடான் மன்னர் திருமணம் கோலாகலமாக நடந்தது
» அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum