ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர்

+6
யினியவன்
SajeevJino
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
ChitraGanesan
டார்வின்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர் - Page 2 Empty இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர்

Post by டார்வின் Thu Apr 23, 2015 5:10 pm

First topic message reminder :

இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர் - Page 2 Di0jRymeRtqD6Ubw6Kqs+50F26530-BB8A-45F1-BBB4-A875A63278F9_L_styvpf
இந்திய பெருங்கடலில் உள்ள அழகியதீவு சென்டினல் தீவில் வாழும் பழங்குடியினர்கள், இதுவரையில் வெளிஉலகத்துடன் சிறிதும் தொடர்பு என்பதே இல்லாமல் உள்ளனர்.

இந்தியாவின் அந்தமான் நிக்கோபர் அருகில் உள்ள சென்டினல் தீவில் மிகவும் பழமையான பழங்குடியினத்தினர் வசிக்கின்றனர். அவர்கள் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே அங்கு தொடர்ந்து வாழ்கின்றனர். மிகவும் அழகுநிறைந்த தீவு என்பது வெளியுலகத்தினருக்கு மிகவும் பாதுகாப்புஅற்ற தீவாகஉள்ளது. வெளியுலகை சேர்ந்தவர்கள் அனைவரையும் அங்கு வசிக்கும் பழங்குடியினர் ஒருஎதிரியாகவே பார்க்கின்றனர். அவர்களுடன் வெளியுலகத்தினர் யாரும் தொடர்பு கொள்ள முடியாது.

தீவை ஆய்வு செய்ய முயற்சி செய்யும் இந்திய விமானப்படை, ஹெலிகாப்டர்கள் மீது தீ பந்தம் மற்றும் கற்களை ஏய்தவர்கள். பழங்குடியின மக்கள் போட்டோ எடுக்கப்பட்டனர் என்பது மிகவும் அரிதானசம்பவமே. அப்படி எடுக்கப்பட்ட புகைப்படும் தெளிவானதாக இருக்கிறது என்றால், மிகவும் தெளிவற்ற நிலையிலே உள்ளது. பழங்குடியினர் வாழும் அந்த தீவு வெளியுலகத்தினருக்கு மிகவும் பாதுகாப்பு அற்றதாகவே உள்ளது. பாதுகாப்பை காரணம்காட்டி அரசு அவர்களை தொடர்பு கொள்ளும் முயற்சியை கைவிட்டுவிட்டது. தீவை சுற்றிலும் 3 மயில் தொலைவை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்து உள்ளது.

வானில் இருந்து சென்டினல் தீவை பார்க்கும் போது மிகவும் அழகாக உள்ளது. மிகவும் அழகான காடுகள் மற்றும் கடற்கரைகள் உள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள், மீனவர்கள் என யாரும் அங்கு கால் வைக்க முடியாது. பழங்குடியினர் வாழும் இந்த தீவுயாரும் கால்வைக்க முடியாது என்ற புகழைபெற்று உள்ளது. பழங்குடியின மக்கள் மார்டன் உலகத்தை சேர்ந்த மக்கள் தங்களை சந்திப்பதை மிகவும் தவிர்க்கின்றனர். அவர்களுடன் வெளியுலகத்துடன் தொடர்பு என்பது முற்றிலும் கிடையாது. வெளியுலகத்தினரை அவர்கள் சந்திக்கும்போது அது மிகவும் மோசமான நிலையிலே முடிவடைகிறது. வெளியுலகத்தினர் தீவிற்கு வருவதை அவர்கள் பொறுத்துக் கொள்வது கிடையாது. அவர்கள் கடந்த 2006-ம் ஆண்டு மீன் பிடித்த இரண்டு மீனவர்களை கொலை செய்துவிட்டனர்.
இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர் - Page 2 RgfM5DJSqqW4kzjlpyBQ+2D2CDF77-75BB-4262-81EE-D82599A90E3D_L_styvpf

அவர்கள் ஆய்வு பணியை மேற்கொண்ட ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மீது தீ பந்தங்களை வீசியவர்கள், கற்களை வீசியவர்கள். இந்தியாவிற்கு சொந்தமான இந்திய தீவில் நடப்பது மிகவும் புரியாத புதிராகவே உள்ளது. வங்காள வரிகுடாவில் உள்ள இந்திய தீவில் 60 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடியினர்கள் வசித்து வந்து உள்ளனர். ஆனால் அவர்களில் தற்போது எத்தனைபேர் உள்ளனர் என்பது தெளிவாகவில்லை. அவர்களுடைய மொழி, சடங்குள் என எதுவும் வெளியுலகத்திற்கு தெரியவரவில்லை.  பழங்குடியின மக்கள் போட்டோ எடுக்கப்பட்டனர் என்பது மிகவும் அரிதானசம்பவமே. அப்படி எடுக்கப்பட்ட புகைப்படும் தெளிவானதாக இருக்கிறது என்றால், மிகவும் தெளிவற்ற நிலையிலே உள்ளது. பழங்குடியினர் வாழும் அந்த தீவு வெளியுலகத்தினருக்கு மிகவும் பாதுகாப்பு அற்றதாகவே உள்ளது.

thinathanthi
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down


இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர் - Page 2 Empty Re: இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர்

Post by T.N.Balasubramanian Fri Apr 24, 2015 8:15 am

சாமி என்பவர் ஒரு செய்தியை பத்திரிகை நிருபருக்கு கூறுகிறார் .
தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் , தங்களுடைய கருப்பு பணத்தில்
இந்த தீவை வாங்கிப் போட்டு உள்ளனர் . அங்குள்ளவர்கள் ஆதிவாசிகள் அல்லர் .
அந்த மேக்கப்பில் உள்ள தமிழர்கள் . அவர்கள் அம்பு எறிவது காண்பிப்பது எல்லாம் சுத்த ஃ பிலிம் .
தகுந்த ஆதாரங்கள் 87% தயாரித்தாகி விட்டது .மீதம் 13 % தருகிறேன் அங்கு உள்ள ஒரு ,யாருக்கும்
தெரியாத , கண்டுபிடிக்க முடியாத , எங்க ஆள் ஒருவர் இருக்கிறார் . இந்த 13 % விஷயங்கள் வெளி
இடுவதற்கு , முன்னால் அவர்களே ,உண்மையை ஒப்புக்கொண்டால் ,ரொம்பவே நல்லது " என்கிறார்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?
» இந்திய பெருங்கடலில் சிங்கப்பூர் கப்பல் கடத்தல்
» இந்திய பெருங்கடலில் புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு
» இந்திய பெருங்கடலில் சுனாமி வர அதிக வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
» டிசம்பர் 31... மீண்டும் சுனாமி; இந்திய பெருங்கடலில் நிலநடுக்கம்: அதிர்ச்சி தகவல்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum