புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_c10தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_m10தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_c10 
90 Posts - 77%
heezulia
தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_c10தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_m10தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_c10தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_m10தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_c10தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_m10தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_c10தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_m10தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_c10தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_m10தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_c10தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_m10தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_c10தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_m10தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_c10 
5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree
தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_c10தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_m10தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 23, 2015 9:10 am

தமிழக அரசு அலுவலகங்களில் 300 மெகாவாட் மிச்சப்படுத்தலாம் Jyu5yfVSRxCXVayiWyVc+z5
-
மின் சிக்கனத்தை கடைபிடிக்க, அரசு அலுவலகங்களில், சாதாரண டியூப் லைட்டிற்கு பதில், எல்.இ.டி., பல்ப் பொருத்துமாறு, மின் வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், மின் தேவை, உற்பத்தியை விட அதிகம் உள்ளதால், மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதை சமாளிக்க, மின் வாரியம் சார்பில், மின் தடை, மின் கட்டுப்பாடு உள்ளிட்ட, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, ‘லைட் எமிடிட்டிங் டியோட்ஸ் – எல்.இ.டி.,’ என்ற, நவீன பல்ப், குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சத்தை தருகிறது. அதன்படி, 40 வாட்ஸ் திறன் கொண்ட, சாதாரண டியூப் லைட்டில் கிடைக்கும் வெளிச்சம், 20 வாட்ஸ் ‘காம்பேக்ட் புளோராசென்ட் லேம்ப் – சி.எப்.எல்.,’ – 10 வாட்ஸ் எல்.இ.டி., பல்பில் கிடைக்கிறது. மேலும், 40 வாட்ஸ் சாதாரண டியூப் லைட், 22 மணி நேரம்; 20 வாட்ஸ் சி.எல்.எல்., 44 மணி நேரம்; 10 வாட்ஸ், எல்.இ.டி., பல்ப், 96 மணி நேரம் எரியும் போது, ஒரு யூனிட் மின்சாரம் செலவாகிறது. இதையடுத்து, அரசு அலுவலகங்களில், சாதாரண டியூப் லைட்டிற்கு பதில், எல்.இ.டி., பல்ப் பயன்படுத்துமாறு, மின் வாரிய அதிகாரிகள் சார்பில், பல துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், மின் இணைப்பு பெற்றுள்ள, எட்டு லட்சம் குடிசை வீடுகளுக்கு, மின் வாரியம் சார்பில், இலவசமாக சி.எப்.எல்., பல்ப் வழங்கியதன் மூலம், நாள்தோறும், 50 மெகாவாட் மின்சாரம் சிக்கனம் செய்யப்பட்டு உள்ளது. சாதாரண சி.எப்.எல்., பல்புடன் ஒப்பிடும் போது, எல்.இ.டி., பல்ப் விலை சற்று அதிகமாக உள்ளது. ஆனால், அதன் ஆயுட்காலமும், பயன்பாடும் அதிகம் உள்ளது. எனவே, அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் என, ஒரு லட்சம் மின் இணைப்புகளில், எல்.இ.டி., பல்ப் பொருத்துவதன் மூலம், நாள்தோறும், 250 – 300 மெகாவாட் மின்சாரம் சிக்கனமாகும். இவ்வாறு, அவர் கூறினார்.
-
தலைமை அலுவலகம்:

சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், எல்.இ.டி., பல்ப் பொருத்துவதற்காக, 16 வாட்ஸ் திறன் கொண்ட, நான்கு அடி நீளம் உடைய, 710 எல்.இ.டி., டியூப் லைட் வாங்க, அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். மேலும், ஏழு மண்டலம்; 37 மின் பகிர்மான வட்டம், 2,600 பிரிவு அலுவலகங்களிலும், எல்.இ.டி., பல்ப் பொருத்தப்பட உள்ளது.

– நமது நிருபர் -தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக