புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_m10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10 
58 Posts - 63%
heezulia
ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_m10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10 
19 Posts - 21%
mohamed nizamudeen
ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_m10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_m10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_m10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_m10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_m10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_m10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_m10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_m10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10 
53 Posts - 63%
heezulia
ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_m10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_m10ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Poll_c10 
4 Posts - 5%

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம்

monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Wed Apr 22, 2015 2:54 pm

ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம்...

உருக்கி நோய் நீக்கி நிலையம் என்றால் நிறைய பேருக்கு புரியாது காச நோய் ஆஸ்பத்திரி என்றால் சட்டென புரிந்துவிடும்.

தமிழகத்தின் முக முக்கியமான ஊர்களில் உள்ளது

மதுரை உள்பட ஒன்பது தென் மாவட்டங்களுக்கான காச நோய் ஆஸ்பத்திரி மதுரை தோப்பூரில் உள்ளது

காற்றில் பரவக்கூடிய தொற்று நோய் என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுக்குள் இந்த ஆஸ்பத்திரி செயல்பட்டு வருவதால் காட்டாஸ்பத்திரி என்று அழைப்பவர்களும் உண்டு.

மதுரை அரசு ஆஸ்பத்திரியின் காசநோய் பிரிவிற்கு வரக்கூடிய நோயாளிகளில் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களை தோப்பூரில் உள்ள இந்த ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைப்பார்கள்.

இந்த ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகளை உடனிருந்து கவனித்துக்கொள்ள உற்ற உறவினர்களே முன்வராத சூழலில் நோய் தின்றது போக மீதி உடம்பை தனிமையும் வெறுமையும் தின்று விரைவில் இறந்து போவார்கள்.

அரசாங்க பஸ்கூட அவுட்டரில் இறக்கிவிட்டுவிட்டு சிட்டாக பறந்துவிடுமே தவிர ஸ்டாப்பிங் இருந்தால் கூட ஆஸ்பத்திரிக்குள் வருவது கிடையாது.

ஆஸ்பத்திரியை சுற்றி புதர் மண்டிக்கிடக்கும், கண்களில் மட்டும் உயிரை சுமந்து கொண்டு எப்போது சாவோம் என்ற நோயாளிகள் நடைபிணமாக இருப்பார்கள்,ஊழியர்களும் மருத்துவர்களும் வந்த வேகத்தில் வேறு இடம் மாறி சென்றுவிடுவர்.

இப்படி பெயருக்கேற்றாற் போல காட்டாஸ்பத்திரியாக பெயருக்கு இயங்கிவந்த தோப்பூர் காசநோய் ஆஸ்பத்திரிக்கு நிலைய மருத்துவ அலுவலர் மற்றும் கண்காணிப்பாளராக காந்திமதிநாதன் நியமிக்கப்பட்டார்.

அதுவரை கதிர்இயக்க சிகிச்சை நிபுணராக தலைமை மருத்துவமனைகளில் செயல்பட்டு வந்தவருக்கு தோப்பூர் காசநோய் ஆஸ்பத்திரியில் நிலவிவந்த சூழல் பெரிதும் வேதனையை தந்தது.

ஒன்று இதிலிருந்து நாம் மீளவேண்டும் அல்லது இந்த ஆஸ்பத்திரியை இதன் அவல நிலையில் இருந்து மீட்டு எடுக்கவேண்டும்.முதல் விஷயத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம் பொதுவாக அதைத்தான் யாரும் செய்வார்கள் ஆனால் இரண்டாவது விஷயத்தை யாரும் நினைத்துகூட பார்க்கமாட்டார்கள் அதை ஏன் நாம் எடுத்து செய்யக்கூடாது என்று எண்ணினார்,களத்தில் இறங்கினார்.

முதலில் நோயாளிகளோடு நீண்ட நேரம் பேசி அவர்களுடனே இருந்து உங்களின் மருத்துவன் மட்டுமல்ல உங்களின் நண்பன் உங்களின் சகோதரன் என்பதை உணர்த்தினார்.சுத்தம் சுகாதாரமே முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.

ஆஸ்பத்திரி கட்டிடத்தில் மண்டிக்கிடந்த குப்பை கூளங்களை சுத்தம் செய்து இடிபாடுகளை சீரமைத்து ஆண்டுக்கணக்கில் வெள்ளை அடிக்காமல் கிடந்த சுவர்களுக்கு வெள்ளை அடித்ததும் கட்டிடத்திற்கு கம்பீரமும் நோயாளிகளுக்கு நம்பிக்கையும் வந்தது.

ஆஸ்பத்திரியை சுற்றி இருந்த புதர்கள் செடி கொடிகளை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு சுமார் 2ஆயிரத்து500 மரக்கன்றுகளை நட்டு அதனை வளர்க்கும் பொறுப்பை நோயாளிகளிடம் கொடுத்தார். இரண்டு வருடங்களில் இப்போது அந்த மரங்கள் எல்லாம் வளர்ந்து இந்த இடத்தையே பசுஞ்சோலையாக்கியுள்ளது.

சுத்தமும் சுகாதராமும் எவ்வளவு முக்கியம் என்பதை அனைவருக்கும் உணர்த்தியபிறகு நோயாளிகள் எந்த இடத்தையும் அசுத்தப்படுத்துவது கிடையாது.மருந்து மாத்திரைகளைவிட மனநிம்மதிதான் அவர்களை விரைவில் குணப்படுத்தும் என்பதால் டி.வி.,எப்.எம்.ரேடியோ,கேரம் போர்டு,நுாலகம்,பெண்களுக்கு தாயம்,பல்லாங்குழி என்று எல்லாவிதமான பொழுபோக்கு விஷயங்களும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.இவர்களுக்கு முடிவெட்டிக்கொள்ள தனி சலுானும் இந்த வளாகத்திற்கு உள்ளேயே ஏற்படுத்தப்பட்டு உள்ளது.குடிப்பதற்கு 24 மணிநேர ஆர்வோ பிளாண்ட் போடப்பட்டு உள்ளது.

இந்த ஆஸ்பத்திரிக்கு இதை எல்லாம் செய்து கொடுங்கள் என்று மேலே உள்ள அதிகாரிகளிடம் கேட்கும் போது தயங்காமல் மட்டுமின்றி கூடுதலாகவும் நிதி ஒதுக்கி செய்து கொடுத்ததுடன் என்னை தட்டியும் கொடுத்து உற்சாகப்படுத்திவருகின்றனர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முதல் இப்போதைய டீன் ரேவதி கயிலைராஜன் அனைவருமே அந்தவகையில் நன்றிக்கு உரியவர்கள்.

நாங்கள் இந்த காசநோய் ஆஸ்பத்திரியை வைத்திருக்கும் நிலையை பார்த்துவிட்டு கப்பலுார் பென்குயின் அப்பாரல்ஸ் போன்ற நிறுவனங்கள் நோயாளிகளுக்கு தேவையான போர்வை முதல் ஆர்வோ பிளான்ட் வரை நன்கொடையாக கொடுத்து வருகின்றன.

முன்பெல்லாம் இங்கு சேரும் நோயாளிகள் பெரும்பாலும் பிணமாகத்தான் வீடு திரும்புவார்கள் என்று சொல்வார்கள் ஆனால் எங்களது அன்பு, அக்கறை, சுற்றுச்சுழல் மற்றும் நவீன மருத்துவம் காரணமாக தற்போது நோய் குணமாகி பலர் நலமுடன் வீடுதிரும்பி வருகின்றனர்.

குறைந்த பட்சமாக இவர்கள் இருக்கும் ஆறு மாதத்தில் அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரையுடன் நேரம் தவறாமல் சாப்பாடு தருவது, கூட இருந்தே பார்த்துக்கொள்வது போன்ற விஷயங்களால் நான்கு மாதங்களிலேயே குணமாகிவிடுகின்றனர்.

முன்பு கூட இருக்க மறுத்த நோயாளிகளின் உறவினர்கள் பலர் இப்போது கூட இருந்து கவனித்துக்கொள்கின்றனர் நகர பஸ்கள் உள்ளே வந்து போகிறது ஆண்டு விழா நடத்தி பிரபலங்களை அழைத்து உற்சாகப்படுத்துகிறோம்.

இத்தனை விஷயங்கள் இங்கு நடக்கிறது என்றால் அதற்கு இங்குள்ள மருத்துவர்களும்,செவிலியர்களும், ஊழியர்களும்தான் மிக முக்கிய காரணம் அவர்களுக்குதான் நான் நன்றி சொல்ல நிறைய கடமைப்பட்டுள்ளேன்.

இன்னும் ஷட்டில்காக் மைதானம், தியான மையம் அமைக்கவேண்டும். ஆண்கள் மற்றும் பெண் நோயாளிகளுக்கு தெரிந்த கூடைமுடைதல் போன்ற கைவினைப்பொருட்களை தயாரிக்கவைத்து அவர்களுக்கு வருமானம் பெற வழிவகுக்க வேண்டும்.

என்னைப்பொறுத்தவரை இது ஆஸ்பத்திரி அல்ல ஆஸ்ரமம் இந்த ஆஸ்ரமம் வளர இன்னும் இன்னும் உழைக்கவேண்டும் என்று சொல்லிய டாக்டர் காந்திமதிநாதனை வாழ்த்துவதோடு நின்றுவிடாமல் கையெடுத்து வணங்குதல் வேண்டும்!
நன்றி!;தினமலர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 22, 2015 3:51 pm

ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் 103459460 சூப்பருங்க சூப்பருங்க
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 22, 2015 6:25 pm

அழுகை அழுகை :வணக்கம்: நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 22, 2015 6:42 pm

முகவரி தெரிந்தால் , நன்கொடை அளிக்க சௌகரியமாக இருக்கும் .
நல்லது செய்த உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 22, 2015 6:55 pm

:வணக்கம்: :வணக்கம்: நன்றி நன்றி

ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 22, 2015 9:52 pm

T.N.Balasubramanian wrote:முகவரி தெரிந்தால் , நன்கொடை அளிக்க சௌகரியமாக இருக்கும் .
நல்லது செய்த உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1132207
-
ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் Be2sAqo2QUOIRf9Ax0Uc+25MA_TB_HOSPITAL_C_1770769f
-
முன்னாள் முதல்வர் காமராஜ்
அவர்களால் 12-2-1960-ல் திறந்து வைக்கப்பட அரசு மருத்துவ மனை ஆகும்.
-
Government Rajaji Hospital,- உடன்
இணைக்கப்பட்ட மருத்துவ மனை
-
S. Gandhimathinathan, Resident Medical Officer of Thoppur Hospital.
ஆவார்
-
பார்க்க:
-
http://www.thehindu.com/news/cities/Madurai/55-years-in-medical-service-growing-in-stature-all-the-time/article6894267.எசே
-
http://www.thehindu.com/news/cities/Madurai/recuperation-is-easier-with-recreation/article5731887.எசே
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 22, 2015 10:10 pm

நன்றி அய்யாசாமி ராம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 23, 2015 9:05 am

இப்பதிவினை சினிமா பகுதியிலிருந்து
பொது தகவல்கள் பகுதிக்கு மாற்றலாம்...

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Apr 23, 2015 9:55 am

நல்ல சிறந்த தொண்டு...............

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஆஸ்பத்திரியல்ல ...காந்திமதிநாதனின் ஆஸ்ரமம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக