புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளநீ எம்புட்டுங்க?? Poll_c10இளநீ எம்புட்டுங்க?? Poll_m10இளநீ எம்புட்டுங்க?? Poll_c10 
44 Posts - 41%
heezulia
இளநீ எம்புட்டுங்க?? Poll_c10இளநீ எம்புட்டுங்க?? Poll_m10இளநீ எம்புட்டுங்க?? Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
இளநீ எம்புட்டுங்க?? Poll_c10இளநீ எம்புட்டுங்க?? Poll_m10இளநீ எம்புட்டுங்க?? Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
இளநீ எம்புட்டுங்க?? Poll_c10இளநீ எம்புட்டுங்க?? Poll_m10இளநீ எம்புட்டுங்க?? Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இளநீ எம்புட்டுங்க?? Poll_c10இளநீ எம்புட்டுங்க?? Poll_m10இளநீ எம்புட்டுங்க?? Poll_c10 
5 Posts - 5%
Raji@123
இளநீ எம்புட்டுங்க?? Poll_c10இளநீ எம்புட்டுங்க?? Poll_m10இளநீ எம்புட்டுங்க?? Poll_c10 
3 Posts - 3%
prajai
இளநீ எம்புட்டுங்க?? Poll_c10இளநீ எம்புட்டுங்க?? Poll_m10இளநீ எம்புட்டுங்க?? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இளநீ எம்புட்டுங்க?? Poll_c10இளநீ எம்புட்டுங்க?? Poll_m10இளநீ எம்புட்டுங்க?? Poll_c10 
2 Posts - 2%
Barushree
இளநீ எம்புட்டுங்க?? Poll_c10இளநீ எம்புட்டுங்க?? Poll_m10இளநீ எம்புட்டுங்க?? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இளநீ எம்புட்டுங்க?? Poll_c10இளநீ எம்புட்டுங்க?? Poll_m10இளநீ எம்புட்டுங்க?? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளநீ எம்புட்டுங்க?? Poll_c10இளநீ எம்புட்டுங்க?? Poll_m10இளநீ எம்புட்டுங்க?? Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
இளநீ எம்புட்டுங்க?? Poll_c10இளநீ எம்புட்டுங்க?? Poll_m10இளநீ எம்புட்டுங்க?? Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
இளநீ எம்புட்டுங்க?? Poll_c10இளநீ எம்புட்டுங்க?? Poll_m10இளநீ எம்புட்டுங்க?? Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இளநீ எம்புட்டுங்க?? Poll_c10இளநீ எம்புட்டுங்க?? Poll_m10இளநீ எம்புட்டுங்க?? Poll_c10 
21 Posts - 5%
prajai
இளநீ எம்புட்டுங்க?? Poll_c10இளநீ எம்புட்டுங்க?? Poll_m10இளநீ எம்புட்டுங்க?? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இளநீ எம்புட்டுங்க?? Poll_c10இளநீ எம்புட்டுங்க?? Poll_m10இளநீ எம்புட்டுங்க?? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இளநீ எம்புட்டுங்க?? Poll_c10இளநீ எம்புட்டுங்க?? Poll_m10இளநீ எம்புட்டுங்க?? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இளநீ எம்புட்டுங்க?? Poll_c10இளநீ எம்புட்டுங்க?? Poll_m10இளநீ எம்புட்டுங்க?? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இளநீ எம்புட்டுங்க?? Poll_c10இளநீ எம்புட்டுங்க?? Poll_m10இளநீ எம்புட்டுங்க?? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இளநீ எம்புட்டுங்க?? Poll_c10இளநீ எம்புட்டுங்க?? Poll_m10இளநீ எம்புட்டுங்க?? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளநீ எம்புட்டுங்க??


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 23, 2015 9:02 am

…..

இந்த இளநீ கடை பையன் கிடா மீசை, மிரட்டும் பார்வை எல்லாம் இல்லை பையன் இந்தி பட ஹீரோ மாதிரி வழுவழுன்னு இருந்தார். ஒரு வேளை இந்திக்கார பையனோ என்று பேச்சை ஆரம்பித்தேன்.

“தம்பி, இளநீ எவ்வளவு ? ”

” சார், 30 ரூபாய்ங்க ”

“என்னய்யா இது ஊருக்குள்ள தான் 30, 35ங்குறாங்க பொள்ளாச்சிக்கு பக்கத்துல இருந்து கிட்டு 30 ரூபாய் சொன்னா நியாயமாப்பா ??”

” சார் உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம் 25 ரூபாய்க்கு தர்றேன்”

“சரி தம்பி, 2 இளநீ கொடுப்பா, நல்ல வழுக்கையா கொடுப்பா, நீ பாட்டுக்கு தேங்காயா கொடுத்திடாதே, இல்ல அரை பதமா கொடுப்பா ”

“சார், வழுக்கை இல்ல சார், வேனும்னா அரை பதமாக தருகிறேன் ”

“சரிப்பா, இந்த குழல் எல்லாம் வேண்டாம் அப்படியே வாய வெச்சு ஊரிஞ்சுவது போல கொடு”

இரண்டு இளம் இளநீயை எடுத்து அவனுடைய நன்கு தீட்டப்பட்ட அருவாளில் இரண்டு சீவு தான் சீவினான், ஒரு கையில் இளநீ ஒரு கையில் அருவாள் என அவன் கத்தியை வீசிய இலாவகம் பயமாக இருந்தாலும், அழகாக இருந்தது இப்போது இளநீ..

” இந்தாங்க இளநீ என்று கொடுத்தான். ”

நாங்க இளநீ வாங்கி கொடுக்கையில் அந்த சாலையை பார்த்துக்கொண்டே இளநீ குடித்தோம், சாலையில் எமன்கள் எட்டி எட்டி பார்த்துக்கொண்டு சென்று கொண்டு இருந்தார்கள். போதக்குறைக்கு கார்களும் அப்படித்தான் சென்று கொண்டு இருந்தன.

எங்கிருந்தோ வேகமாக வந்த ஸிப்ட் கார் அந்த கடையை நோக்கி வந்து சர்ர்ர் என்று பிரேக் அடித்து நின்றது. அந்த காரில் தேவதைகள் இருப்பது என் எக்ஸ்ரே கண்ணுக்கு பட. தேவதையை பார்க்க ஆர்வம் ஆனது எனது கண்கள்.

பின் இருக்கையில் ஜீன்ஸ் பேண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் விளம்பரத்தை தாங்கிய ஒரு அரைக்கை பனியனோடு இறங்கியது அந்த தேவதை, அப்படி திரும்பி நின்றது அதன் நெஞ்சில் மேல் நின்று இருந்தார் டோணி ( மனுசன் கொடுத்து வெச்ச ஆளய்யா) தேவதையை பார்த்ததும் என் கண்கள் சப் என்று ஆகியது. உடையையும் அலங்காரத்தையும் கலைத்தான் நிச்சயம் அது என் கண்களுக்கு தேவதையாக தெரியாது, சுமாராகத்தான் இருந்தது அதானல் அடுத்த இளநீக்கு ஆர்டர் தராமல் இளநீயை வெட்டி அரைப்பதத்தை சாப்பிடலாம் என்ற அந்த தம்பியிடம் நீட்டினேன்..

அப்போது அந்த பெண்ணோடு வந்திருந்த அழகு பையன் நல்ல வாட்டசாட்டமாக இருந்தான். “அழகு பையனுக்கு சுமார் பிகர் தான் வாய்க்கும் என்பது சரியாகத்தான் இருக்கும் போல” என்று மனதில் அசை போட்டுகிட்டே அவர்கள் அருகில் சென்றேன்.

அந்த பையன் தம்பி இளநீ எவ்வளவு என்றான், 1 நாற்பது ரூபாய் சார் என்றான். சரி தம்பி 2 கொடு என்றான். நான் அவன் வெட்டிக்கொடுத்த அரை பதத்தை சாப்பிட்டுக்கொண்டு, இவர்கள் மீண்டும் பேரம் பேசுவார்களா என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்தேன்.

ஒன்னும் நடக்கல என்பதால் வண்டியை ஸ்டார்ட் செய்ய உதைத்தேன். அந்த கார் கார ஹீரோ 80 ரூபாய் கொடுத்தான், அதை வாங்கிக்கொண்டே அந்த பையன் என்னை பார்த்தான் மெல்லிய புன்னகையோடு, அவன் முகத்தில் தெரிந்தது அவன் தொழில் விரைவில் அதிபர் ஆவதற்கான ஒளிவட்டம்…
=
சங்கவி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Apr 23, 2015 9:09 am

இளநீர் விற்கும் ஓர் இளம் பெண்ணிடம் இள நீ எம்புட்டுன்னு கேட்டுப் பாருங்க?


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 23, 2015 9:11 am

மாணிக்கம் நடேசன் wrote:இளநீர் விற்கும் ஓர் இளம் பெண்ணிடம் இள நீ எம்புட்டுன்னு கேட்டுப் பாருங்க?
மேற்கோள் செய்த பதிவு: 1132420
-
புன்னகை புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக