ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க

+8
M.M.SENTHIL
mbalasaravanan
விமந்தனி
ayyasamy ram
ராஜா
யினியவன்
T.N.Balasubramanian
Aathira
12 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க Empty நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க

Post by Aathira Thu Apr 23, 2015 8:45 am

என் அன்பு அப்பா தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் அவர்களின்
பிறந்தநாள் விழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா நெல்லை மண்ணில்.

கடலை முகக்கும் கருவி என்னிடம் இல்லை என்றாலும் இந்தச் சிப்பியும் (நானும்) பேசுகிறது ஒரு நூலைப் பற்றி.

தமிழ் வாழ்க! 
தமிழ்க்கடல் தாள் வாழ்க! 
இமைப்பொழுதும் எம் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! 
இமிழ் கடல் உள்ளளவும் இனிதே தமிழ் பொழிக!

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க 10600535_897990123576523_1508412900371562654_n

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க 11057683_897990160243186_1217410929642905320_n
நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க 11156208_897990206909848_422269867562754399_n
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க Empty Re: நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க

Post by T.N.Balasubramanian Thu Apr 23, 2015 10:10 am

வாழ்த்துக்கள் "பொதிகைக்கு ஒரு விழா" வெற்றி பெற , சிறக்க .

ரமணியன்  

அல்வா இருக்கிறது எனக்கு தெரிந்து .
50 ஆண்டுகள் முன் உங்களுக்கு பழக்கமான  பெண்மணி  இருந்த ஊர்.


Last edited by T.N.Balasubramanian on Thu Apr 23, 2015 10:13 am; edited 1 time in total (Reason for editing : correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க Empty Re: நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க

Post by T.N.Balasubramanian Thu Apr 23, 2015 10:12 am

திரு கண்ணன் அவர்கள் குற்றால அருவி போன்ற பேச்சு ----
இன்றெல்லாம் கேட்டுக் (நனைந்து )கொண்டே இருக்கலாம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க Empty Re: நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க

Post by யினியவன் Thu Apr 23, 2015 10:24 am

வாழ்த்துகள் ஆதிரா - தொலைக்காட்சி ஒலி/ஒளிபறப்பு உண்டா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க Empty Re: நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க

Post by ராஜா Thu Apr 23, 2015 11:18 am

விழா சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள் அக்கா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க Empty Re: நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க

Post by ayyasamy ram Thu Apr 23, 2015 11:24 am

விழா சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க Empty Re: நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க

Post by விமந்தனி Thu Apr 23, 2015 11:36 am

விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அக்கா. அன்பு மலர்


நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க Empty Re: நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க

Post by விமந்தனி Thu Apr 23, 2015 11:39 am

T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் "பொதிகைக்கு ஒரு விழா" வெற்றி பெற , சிறக்க .

ரமணியன்  

அல்வா இருக்கிறது எனக்கு தெரிந்து .
50 ஆண்டுகள் முன் உங்களுக்கு பழக்கமான  பெண்மணி  இருந்த ஊர்.
நீங்க தான் நெல்லையின் மருமகனாயிற்றே ஐயா. மாமியின் பிறந்த வீடு தானே?ஜாலி


நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க Empty Re: நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க

Post by யினியவன் Thu Apr 23, 2015 11:40 am

விமந்தனி wrote:நீங்க தான் நெல்லையின் மருமகனாயிற்றே ஐயா. மாமியின் பிறந்த வீடு தானே?ஜாலி

சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்து விட்டார் அய்யா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க Empty Re: நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க

Post by விமந்தனி Thu Apr 23, 2015 11:54 am

யினியவன் wrote:
விமந்தனி wrote:நீங்க தான் நெல்லையின் மருமகனாயிற்றே ஐயா. மாமியின் பிறந்த வீடு தானே?ஜாலி  

சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்து விட்டார் அய்யா
கடத்தி பயம்  கொண்டா....????????????? அய்யோ, நான் இல்லை


நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க Empty Re: நெல்லையில யாரெல்லாம் இருக்கீங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum