ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர் Poll_c10என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர் Poll_m10என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர் Poll_c10 
Dr.S.Soundarapandian
என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர் Poll_c10என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர் Poll_m10என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர்

+3
ayyasamy ram
M.M.SENTHIL
சிவா
7 posters

Go down

என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர் Empty என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர்

Post by சிவா Thu Apr 23, 2015 12:25 am

என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர் Pollachi%20murder%20rightகோவை: குடும்பத் தகராறில் மனைவியின் தலையை வெட்டிக்கொன்ற கணவர், வெட்டப்பட்ட மனைவியின் தலையுடன் போலீஸ் ஸ்டேஷன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுக்கா நாராயணன்செட்டி பாளையத்தைச் சேர்ந்தவர், சின்னப்பராஜ். தேங்காய் இறக்கும் தொழிலாளி(49). இவரது மனைவி செல்வி (40). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கும் திருமணமாகிவிட்டது. தோட்டத்து வீட்டில் தனியே வசித்து வந்த தம்பதியிடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை இருவரும் அருகில் உள்ள மயில்சாமி என்பவரது தோட்டத்தில் தேங்காய் இறக்கும் பணிக்கு சென்றுள்ளனர். அப்போது கணவன் - மனைவி இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சின்னப்பராஜ், தோட்டத்தில் தேங்காய் வெட்டுவதற்காக வைத்திருந்த அரிவாளால், செல்வியின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் செல்வியின் தலை துண்டானது. மேலும் அவரது கையிலும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

அங்கிருந்த சக தொழிலாளர்கள் இந்த சம்பவத்தை பார்த்து பயந்து ஓடி னர். இதையடுத்து சின்னப்பராஜ், கொலை செய்யப்பட்ட தனது மனைவி யின் தலையை, சாக்குப்பையில் எடுத்து சுமார் 2 கி.மீ தொலைவில் இருக்கும் வடக்கிபாளையம் காவல்நிலையத்துக்கு நடந்து சென்றார். அங்கு சென்று போலீஸாரிடம், தனது மனைவியை கொலைசெய்ததைக் கூறி சரணடைந்தார்.

"என்னை ஏமாத்திட்டா சார். அதனால வெட்டிட்டேன்!" என அவர் திரும்ப திரும்பக் கூறியதில் போலீசார் பதறிப்போயினர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள் ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சின்னப்பராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்து, போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

"கொலை செய்யப்பட்ட செல்விக்கும், வடக்கிபாளையத்தைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் பழக்கம் இருந் ததாக தெரிகிறது. அதை சின்னப்பராஜ் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். இந்த பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், கோபமுற்று அவர் தனது மனைவியை வெட்டிக்கொலை செய்ததாக தெரிவித் துள்ளார். இது தொடர்பாக விசாரித்து வருகிறோம்" என்றனர் போலீசார்.


என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர் Empty Re: என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர்

Post by M.M.SENTHIL Thu Apr 23, 2015 1:27 pm

தமிழ்நாடு கலாச்சார பெருமை கொண்டது..... இனியும் இப்படி பீற்றிக் கொள்ள முடியாது..... இதுபோன்ற கேவலங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது....


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர் Empty Re: என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர்

Post by ayyasamy ram Thu Apr 23, 2015 2:07 pm

அநியாயம் அநியாயம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர் Empty Re: என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர்

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Apr 23, 2015 3:23 pm

இதுக்கெல்லாமா கொலை செய்யறது...

பிடிக்கலைன்னா விவாகரத்து வாங்கிக்கொண்டு விட வேண்டியதுதானே... அவளாவது விரும்பியவனோடு வாழ்ந்திருப்பாளே...


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர் Empty Re: என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர்

Post by ஜாஹீதாபானு Thu Apr 23, 2015 4:16 pm

அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர் Empty Re: என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர்

Post by நவீன் Thu Apr 23, 2015 11:34 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர் Empty Re: என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர்

Post by krishnaamma Thu Apr 23, 2015 11:42 pm

தலை எழுத்து சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர் Empty Re: என்னை ஏமாத்துனா... வெட்டிட்டேன்... மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மனைவி பாலியல் தொல்லை கொடுப்பதாக கணவர் போலீசில் புகார்
» விபத்தில் கணவர் பலி: என்னை உடன்கட்டை ஏறச்சொல்லி கொன்று விடுவார்கள் - மனைவி புகார்
» கணவர் அடித்து துன்புறுத்துவதாக போலீசில் நடிகை புகார்
» 2 குழந்தைகளுடன் தாய் கள்ளக்காதலனுடன் ஓட்டம்: கணவர் போலீசில் புகார்
» தொட்டால் தற்கொலை செய்வேன்: முதலிரவில் கணவரை மிரட்டிய புதுப்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum