புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேசியச் செய்திகள்
Page 15 of 20 •
Page 15 of 20 • 1 ... 9 ... 14, 15, 16 ... 20
First topic message reminder :
பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்
பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.
இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
கறுப்பு பணத்தை ஒழிக்க பா.ஜ., அரசு ஆரம்பம் முதலே தீவிரம்
காட்டி வருகிறது. தற்போது வரை ஊழல்வாதிகளிடமிருந்து
90 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்
பட்டுள்ளது.
ஏன் இன்னும் நிறைய கருப்பு பணம்
உள்ளது. அது எப்போது நடக்குமோ??
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
வெளுத்து வாங்கும் கனமழை: வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை
மும்பை: மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தலைநகர் மும்பையிலும் அதன் சுற்றுவட்டார நகரங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.
மும்பையின் தானே, சயனி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மிக கனமான மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. பல பகுதிகள் போக்குவரத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளன.
புனே, ரத்னகிரி, கோல்ஹாபூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. நேற்று மும்பை, தானேயில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்த, வானிலை ஆய்வு மையம் புனே, ராய்காட், ரத்னகிரி, கோலாப்பூர், சத்தாரா ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுத்திருந்தது. இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், 'முப்பை நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை: மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தலைநகர் மும்பையிலும் அதன் சுற்றுவட்டார நகரங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.
மும்பையின் தானே, சயனி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மிக கனமான மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. பல பகுதிகள் போக்குவரத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளன.
புனே, ரத்னகிரி, கோல்ஹாபூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. நேற்று மும்பை, தானேயில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்த, வானிலை ஆய்வு மையம் புனே, ராய்காட், ரத்னகிரி, கோலாப்பூர், சத்தாரா ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுத்திருந்தது. இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், 'முப்பை நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மும்பை மாநிலத்தில் இந்த பருவ காலங்களில் அதிக மழை பெய்வதால்
அதிக நீர் எலெக்ட்ரிக் ரயில்பாதைகளில் தேங்கி நின்று போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
அரசு இதற்கு வடிகால் அமைக்க ஏற்பாடு செய்யலாமே!

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
“நீதி மன்றம் நிதியால் நடைபெறுவது” - சூப்பர்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அசாம் - மிசோரம் எல்லையில் தாக்குதல்: 6 போலீசார் பலி
திஸ்பூர் :அசாம் - மிசோரம் எல்லையில் இன்று (ஜூலை 26) பிரிவினைவாத கும்பல் நடத்திய தாக்குதலில் அசாம் போலீசார், ஆறு பேர் உயிரிழந்தனர்.
வடகிழக்கு மாநிலங்களான அசாமும், மிசோரமும், 164.6 கி.மீ., எல்லையை பகிர்ந்துள்ளன. இந்த இரு மாநிலங்களும், நில ஆக்கிரமிப்பு புகார்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.
இரு மாநிலங்களுக்கும் இடையிலான இந்த எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் வடகிழக்கு மாநில முதல்வர்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் அசாம், மிசோரம் எல்லை பகுதியில் நேற்று மீண்டும் பயங்கர வன்முறை வெடித்தது. மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த பிரிவினைவாத கும்பல், அசாம் போலீசார் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. அரசு வாகனங்கள் சூறையாடப்பட்டன.
இந்த கொடூரமான தாக்குதலில் அசாம் போலீசார் ஆறு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் இரு மாநில எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதற்கிடையே, மிசோரம் முதல்வரும், மிசோ தேசிய முன்னணி தலைவருமான சோரம்தங்கா இருமாநில எல்லையில் நடந்த வன்முறை குறித்த, 'வீடியோ' ஒன்றை வெளியிட்டார். இந்த பிரச்னைக்கு தீர்வு காண அமித் ஷாவிடம் வலியுறுத்தி டுவிட்டரில் பதிவிட்டார்.
இதன்பின் அசாம் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஹிமாந்த பிஸ்வா சர்மா மற்றொரு வீடியோவை வெளியிட்டு, மிசோரம் அரசு மீது சரமாரியாக புகார் தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் இதற்கு தீர்வு காணவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திஸ்பூர் :அசாம் - மிசோரம் எல்லையில் இன்று (ஜூலை 26) பிரிவினைவாத கும்பல் நடத்திய தாக்குதலில் அசாம் போலீசார், ஆறு பேர் உயிரிழந்தனர்.
வடகிழக்கு மாநிலங்களான அசாமும், மிசோரமும், 164.6 கி.மீ., எல்லையை பகிர்ந்துள்ளன. இந்த இரு மாநிலங்களும், நில ஆக்கிரமிப்பு புகார்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.
இரு மாநிலங்களுக்கும் இடையிலான இந்த எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் வடகிழக்கு மாநில முதல்வர்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் அசாம், மிசோரம் எல்லை பகுதியில் நேற்று மீண்டும் பயங்கர வன்முறை வெடித்தது. மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த பிரிவினைவாத கும்பல், அசாம் போலீசார் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. அரசு வாகனங்கள் சூறையாடப்பட்டன.
இந்த கொடூரமான தாக்குதலில் அசாம் போலீசார் ஆறு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் இரு மாநில எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதற்கிடையே, மிசோரம் முதல்வரும், மிசோ தேசிய முன்னணி தலைவருமான சோரம்தங்கா இருமாநில எல்லையில் நடந்த வன்முறை குறித்த, 'வீடியோ' ஒன்றை வெளியிட்டார். இந்த பிரச்னைக்கு தீர்வு காண அமித் ஷாவிடம் வலியுறுத்தி டுவிட்டரில் பதிவிட்டார்.
இதன்பின் அசாம் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஹிமாந்த பிஸ்வா சர்மா மற்றொரு வீடியோவை வெளியிட்டு, மிசோரம் அரசு மீது சரமாரியாக புகார் தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் இதற்கு தீர்வு காணவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசாந்த் கிஷோர் குழுவினர் திரிபுராவில் சிறை வைப்பு
கோல்கட்டா :திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்காக திரிபுராவில் கள ஆய்வு மேற்கொள்ள சென்ற பிரசாந்த் கிஷோர் குழுவினரை, போலீசார் ஓட்டலில் சிறை வைத்தனர்.
திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., கட்சிக்கு மக்கள் ஆதரவு எவ்வாறு உள்ளது என்பதை அறிய, அரசியல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோருக்கு சொந்தமான 'ஐபேக்' நிறுவன ஊழியர்கள் 22 பேர் நேற்று திரிபுரா வந்தனர்.
திரிணமுல் காங்.,குக்கு 2026 வரை அரசியல் வியூகங்களை வகுத்து தர, பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (ஜூலை26) காலை அகர்தலா வந்த 22 ஊழியர்களையும், ஓட்டலை விட்டு வெளியேற போலீசார் அனுமதிக்கவில்லை' என, அவர்கள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து திரிபுராவைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி மாணிக் தாஸ் கூறியதாவது:கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், புதிதாக 22 பேர் அகர்தலாவில் சுற்றி திரிவதாக தகவல் வந்தது.அவர்கள் எதற்காக வந்துள்ளனர் என விசாரித்தோம். இது வழக்கமான நடைமுறை தான். அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது; முடிவுகளுக்காக காத்து
இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

உள்நாட்டு விமானப் பயணத்துக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
விமான #போக்குவரத்து துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உள்நாட்டு விமான போக்குவரத்தில் 40 நிமிடங்களுக்கு உள்ளான பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் 2,600 ரூபாயாக இருந்தது; இது, 2,900 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதிகபட்ச கட்டணம், 12.82 சதவீதம் உயர்த்தப்பட்டு 8,800 ரூபாயாக நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல் 40 - 60 நிமிடங்கள் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்சக் கட்டணம் 3,300 ரூபாயிலிருந்து 3,700 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதிகபட்ச கட்டணம்அதிகபட்ச கட்டணம் 11 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்படுகிறது.
மேலும் 60 - 90 நிமிடம் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் 4,500 ரூபாயாகவும், அதிக பட்ச கட்டணம் 13 ஆயிரத்து 200 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது. அதேபோல் 90 - 120 நிமிடம் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்சக் கட்டணம் 4,700 ரூபாயிலிருந்து, 5,300ஆக அதிகரிக்கப்படுகிறது. அதிகபட்ச கட்டணம் 12.3 சதவீதம் அதிகரிக்கப் படுகிறது. மேலும் 120 - 150 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் 6,100 ரூபாயிலிருந்து, 6,700 ரூபாயாகவும், அதிகபட்சக் கட்டணம் 12.42 சதவீதமும் உயர்த்தப்படுகிறது.
அதே நேரத்தில் 150 - 180 நிமிடங்கள் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் 7,400 ரூபாயிலிருந்து 8,300 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதிகபட்ச கட்டணம் 12.74 சதவீதம் உயர்த்தப்படுகிறது. அதேபோல் 180 - 210 நிமிடங்கள் வரை பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் 8,700 ரூபாயிலிருந்து, 9,800 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 12.39 சதவீதமும் உயர்த்தப்படுகிறது. சேவை வரிஇந்தக் கட்டணத்துடன் பாதுகாப்புக் கட்டணம், விமானநிலைய பயனாளர் கட்டணம், #ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவையும் பயணியரிடம் வசூலிக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அஹமதாபாத் குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்ட 38 பேருக்கு மரண தண்டனை
குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் நகரில் 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய 38 பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
சுமார் 56 பேர் மாண்டதன் தொடர்பில் தாக்குதல்களை நடத்திய 49 பேரை நீதிமன்றம் பிப்ரவரி 8ஆம் தேதி குற்றஞ்சாட்டியது.
அவர்களில் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் முஜாஹிதீன் (Indian Mujahideen) என்ற அமைப்பு குண்டு வெடிப்புகளுக்குப் பொறுப்பேற்றது.
2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நடந்த சமயக் கலவரத்தில் சுமார் 1,000 பேர் மாண்டதற்குப் பழிவாங்குவதற்காகக் குண்டு வெடிப்புகளை நடத்தியதாக அந்த அமைப்பு கூறியது.
2008 அஹமதாபாத் தாக்குதல்களில் தொடர்புடைய சுமார் 80 பேர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆனால் அவர்களில் 28 பேர் விடுவிக்கப்பட்டதாக அரசாங்கத்தரப்பு வழக்கறிஞர் அமித் பட்டேல் (Amit Patel) கூறினார்.
குற்றவாளிகள் அனைவரும் கொலை, குற்றஞ்செய்யத் திட்டமிடுதல் ஆகியவற்றில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நீடித்த இந்த வழக்கில் 1,100க்கும் அதிகமானோர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வேலையில் இருந்து நீக்கியதால் மேலதிகாரியை துப்பாக்கியால் சுட்ட ஊழியர்: நொய்டாவில் அதிர்ச்சி சம்பவம்
வேலையிலிருந்து நீக்கிய ஆத்திரத்தால் மேலதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஊழியர் ஒருவரால் #உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த ஊழியர் அனுப்சிங் என்பவரை அவரது மேலதிகாரி திடீரென வேலையில் இருந்து நீக்கி விட்டார்
இதனை அடுத்து வேலை நீக்கத்தால் ஆத்திரமடைந்த அனுப் சிங் தனது மேல் அதிகாரியை சுட்டுக் கொல்ல முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் திடீரென அலுவலகத்தில் நுழைந்து மேலதிகாரியை துப்பாக்கியால் சுட்டார். ஆனால் அவரது குறி தவறி மேலதிகாரியின் தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது
இதனையடுத்து படுகாயம் அடைந்த அந்த மேலதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் வேலை இழந்த ஆத்திரத்தில் மேலதிகாரியை துப்பாக்கியால் சுட்ட அனுப்சிங்கை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி மேயர் தேர்தலில் கைகலப்பு : பாஜக-ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மோதல்
டெல்லி மேயர் தேர்தலில் #ஆம்_ஆத்மி மற்றும் #பாஜக கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பு காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த டிசம்பர் 4ஆம் தேதி டெல்லி #மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி 134 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. 250 உறுப்பினர்களைக் கொண்ட மாநகராட்சி தேர்தலில் 104 வார்டுகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் இன்று மாநகராட்சி கூட்டம் நடைபெற்ற நிலையில் மேயர் மற்றும் துணை #மேயர் தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது
இந்த அறிவிப்பின் போது திடீரென பாஜக ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

- Sponsored content
Page 15 of 20 • 1 ... 9 ... 14, 15, 16 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 20