புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10தேசியச் செய்திகள் - Page 14 Poll_m10தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10 
92 Posts - 61%
heezulia
தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10தேசியச் செய்திகள் - Page 14 Poll_m10தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10தேசியச் செய்திகள் - Page 14 Poll_m10தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10தேசியச் செய்திகள் - Page 14 Poll_m10தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10தேசியச் செய்திகள் - Page 14 Poll_m10தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10 
1 Post - 1%
viyasan
தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10தேசியச் செய்திகள் - Page 14 Poll_m10தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10 
1 Post - 1%
eraeravi
தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10தேசியச் செய்திகள் - Page 14 Poll_m10தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10தேசியச் செய்திகள் - Page 14 Poll_m10தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10தேசியச் செய்திகள் - Page 14 Poll_m10தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10தேசியச் செய்திகள் - Page 14 Poll_m10தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10தேசியச் செய்திகள் - Page 14 Poll_m10தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10தேசியச் செய்திகள் - Page 14 Poll_m10தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10 
19 Posts - 3%
prajai
தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10தேசியச் செய்திகள் - Page 14 Poll_m10தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10தேசியச் செய்திகள் - Page 14 Poll_m10தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10தேசியச் செய்திகள் - Page 14 Poll_m10தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10தேசியச் செய்திகள் - Page 14 Poll_m10தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10தேசியச் செய்திகள் - Page 14 Poll_m10தேசியச் செய்திகள் - Page 14 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியச் செய்திகள்


   
   

Page 14 of 20 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:11 am

First topic message reminder :

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்

பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.



தேசியச் செய்திகள் - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 20, 2018 6:58 am

தேசியச் செய்திகள் - Page 14 Tamil_News_large_2149669

மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி
-



மும்பை:
'மராத்திய மன்னர் சிவாஜி சிலை அமைக்கும் விஷயத்தில்,
பிரதமர் நரேந்திர மோடிக்கோ, பா.ஜ., தலைவர்
அமித் ஷாவுக்கோ, மஹாராஷ்டிரா மாநில முதல்வர்
தேவேந்திர பட்னவிஸ் அச்சப்படக் கூடாது' என, சிவசேனா
கூறியுள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ்
தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இம்மாநிலத் தலைநகர், மும்பை அருகே, மாமன்னர் சிவாஜி
உருவ சிலையை பிரமாண்டமாக அமைக்க, மாநில அரசு
திட்டமிட்டுள்ளது.சமீபத்தில், குஜராத்தில் அமைக்கப்பட்ட,
சர்தார் வல்லபபாய் படேலின் சிலையை விட, உயரம்
குறைவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சிவாஜி
சிலையின் உயரம் குறைக்கப்பட உள்ளதாக, தேசியவாத
காங்., கட்சி தலைவர், ஜெயந்த் பாட்டீல், சமீபத்தில்
தெரிவித்தார்.

இந்த நிலையில், சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ
பத்திரிகை, 'சாம்னா'வில், வெளியான தலையங்கத்தில்
கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் உள்ள எந்தவொரு சிலையையும் விட உயரமானதாக,
சிவாஜி சிலை உருவாக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில்,
பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா
ஆகியோருக்கு, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பயப்படக்
கூடாது.

மராத்தா சமூகத்தவருக்கு இட ஒதுக்கீடு அளிக்க காட்டிய
துணிச்சலை, சிவாஜி சிலை உயரம் தொடர்பான விஷயத்திலும்,
பட்னவிஸ் காட்ட வேண்டும்.

நாட்டிலேயே மிக உயரமானதாக சிவாஜி சிலை அமைக்கப்படும்
என, பட்னவிஸ் அறிவிக்க வேண்டும். சிவாஜி சிலை உயரமாக
அமைவதால், சர்தார் வல்லபபாய் படேலின் கவுரவம் குறைந்து
விடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
-----------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 20, 2018 7:00 am

போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை

லக்னோ:''
பணியில் ஒழுங்காக இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் பாடம் கற்றுத் தரப்படும்,'' என, போலீஸ் அதிகாரிகளுக்கு, உத்தர பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. சமீப காலங்களில், குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததை அடுத்து, போலீஸ் அதிகாரிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:போலீஸ் அதிகாரிகள் ஒழுங்காக தங்கள் கடமையை ஆற்ற வேண்டும். இல்லாவிட்டால், சரியான பாடம் கற்றுத் தரப்படும். பணியில் விழிப்புடன் இருக்க வேண்டும். குற்றவாளிகள் தான், உங்களை பார்த்து பயப்பட வேண்டும்.குற்றங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதுவரை பதிவான வழக்குகளில், விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். ரோந்துப் பணியில் போலீசார் ஈடுபடுவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தின்போது, போக்குவரத்து கூடுதல் டைரக்டர் ஜெனரல், எம்.கே. பஷாலை பணியிட மாற்றம் செய்து, ஆதித்யநாத் உத்தரவிட்டார். மாமூல் வசூலித்ததாக, மற்றொரு போலீஸ் அதிகாரிக்கு, கட்டாய ஓய்வு கொடுக்கவும், அவர் உத்தரவிட்டார்.

தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 20, 2018 7:00 am


பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு

சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில், மூன்று பேர் உயிரை பறித்த,
குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையோர்
பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு, 50 லட்சம் ரூபாய்
பரிசு அளிப்பதாக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.


பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் நேற்று
முன்தினம், மோட்டார் பைக்கில் வந்த இருவர்,
குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள், இறை
வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் மீது,
கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர்.

இதில், மூன்று பேர் உயிரிழந்தனர்; 20 பேர்
காயமடைந்தனர்.
-
--------------------------------------
தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 21, 2018 6:28 am

இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்
-

புதுடில்லி:

இந்திய கடற்படைக்காக, கோவா கடற்படை தளத்தில்,
ரஷ்ய தொழில்நுட்பத்திலான, இரண்டு புதிய போர்க்
கப்பல்கள் கட்டுமானத்துக்கான, 36 ஆயிரம் கோடி ரூபாய்
மதிப்புள்ள ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

போர் கப்பலுக்கான வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும்
கப்பல் கட்டுமானத்துக்கு தேவையான பொருட்களை,
ரஷ்யா வழங்கும்.
-
-----------------------------------------
தினமலர்





ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 21, 2018 6:28 am



ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்


லக்னோ:
உ.பி. பா.ஜ.,வைச் சேர்ந்த, உத்தர பிரதேச முதல்வர்
யோகி ஆதித்யநாத் தலைமையில், அமைச்சரவைக்
கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு,

உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத்தில், அடுத்தாண்டு,
கும்ப மேளா நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, மாநில
அரசு சார்பில், 25 கோடி ரூபாய் மதிப்பில், 112 சொகுசு
கார்கள் வாங்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
-
---------------------------------
தினமலர்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 21, 2018 6:34 am

நிலங்களுக்கு, 'புதார்' எண் ஆந்திராவில் திட்டம் துவக்கம்
-

தேசியச் செய்திகள் - Page 14 Tamil_News_large_2149882
-
விஜயவாடா :
ஆந்திராவில், நிலம் தொடர்பான ஆவணங்களை மக்கள்
பார்க்கும் வகையில், 'புதார்' என்ற இணையதளத்தை,
அம்மாநில அரசு துவக்கி உள்ளது.

மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள, ஆதார் எண்ணை
போன்று, ஆந்திராவில், நில ஆவணங்களுக்கு, 'புதார்'
என்ற, 11 இலக்க அடையாள எண் அளிக்கப்படுகிறது.

ஆந்திராவில் உள்ள அனைத்து விவசாய நிலம், ஊரக,
நகர்ப்புற சொத்துகளுக்கு, 'புதார்' அடையாள எண்
வழங்கப்படுகிறது. இந்த எண்ணை பயன் படுத்தி, மக்கள்,
தங்கள் நிலம் மற்றும் சொத்துகள் தொடர்பான
ஆவணங்களை, 'புதார்' என்ற அரசு இணைய தளத்தில்
பார்க்கலாம்.

ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியில், இந்த
திட்டத்தை, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், மாநில
முதல்வருமான சந்திரபாபு நாயுடு, நேற்று துவக்கி
வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

தற்காலிகமானது

ஆந்திரா முழுவதும், நிலங்களுக்கு, புதார் என்ற அடையாள
எண் அளிக்கப்படுகிறது. இது தொடர்பான ஆவணங்கள்,
இணைய தளத்தில் இடம்பெறும். நிலம் கைமாறும்போது
அதற்கேற்ப புதிய தகவல்கள், இணையதளத்தில்
பதிவேற்றப்படும்

புதார் திட்டத்தால், நிலம் தொடர்பான ஊழல்கள், மோசடிகள்
நடக்காமல் தடுக்க முடியும். தங்கள் சொத்து தொடர்பான,
புதார் அடையாள எண் உடைய அட்டையை, மக்கள், தங்கள்
சட்டை பையில் வைத்துக் கொள்ள முடியும்.

சர்ச்சை உள்ள நிலங்கள், மறு பதிவு நடக்கவுள்ள நிலங்கள்
ஆகியவற்றுக்கு, '99' என்ற எண்ணுடன் கூடிய அடையாள
அட்டை தரப்படுகிறது. இந்த எண்ணை வைத்து, சம்பந்தப்பட்ட
நிலத்துக்கான எண், தற்காலிகமானது என்பதை தெரிந்து
கொள்ளலாம்.

தனியார் நிலத்துக்கு, 28ல் துவங்கும் எண்ணுடன் அடையாள
அட்டை தரப்படுகிறது. அரசு நிலமாக இருந்தால், 28க்கு பின்,
'00' உடன், அடையாள எண் வழங்கப்படும்.

ஆந்திரா முழுவதும், 3.57 கோடி நில ஆவணங்களுக்கு, புதார்
அடையாள அட்டை வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
-
--------------------------------------
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 21, 2018 7:04 am

Code:


அப்போது அவர் பேசியதாவது:

தற்காலிகமானது

ஆந்திரா முழுவதும், நிலங்களுக்கு, புதார் என்ற அடையாள
எண் அளிக்கப்படுகிறது. இது தொடர்பான ஆவணங்கள்,
இணைய தளத்தில் இடம்பெறும். நிலம் கைமாறும்போது
அதற்கேற்ப புதிய தகவல்கள், இணையதளத்தில்
பதிவேற்றப்படும்

நல்லதொரு திட்டமாகவே தெரிகிறது.
ஆனால் ஆன்லைன் எப்போதும்
படுத்து கொள்வது சர்வசாதாரணமாக
நடக்கும். தகவல் தொடர்பை முதலில்
சரிசெய்ய வேண்டும்.
அப்போது தான் இது சாத்தியம்.
நன்றி ஐயா

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Nov 21, 2018 12:46 pm

இது இயற்கை அளிக்கும் அபராதம் தண்டனை. நீதிமன்றம் அளிக்க தயங்கினாலும் இயற்கை ஒருபோதும் தயங்காது தண்டனையை அளித்தே தீரும். நீதி மன்றம் நிதியால் நடைபெறுவது. நியாயம் கிடைக்க வாதம் தேவை. ஆனால் விருப்பு வெறுப்பு அற்று இயற்கை செயல்படும் .

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Nov 21, 2018 1:19 pm

ஜாதி இரண்டு ஒன்று ஆண் மற்றொன்று பெண். சைவ உணவு உண்பவர்கள் அசைவ உணவு உண்பவரகள் என இரண்டாக கொள்ளவேண்டும். அப்படித்தான் பிராணிகளில் சைவ பிராணி என்றும் அசைவபிராணி என்றும் இருவகை படுத்தப்பட்டுள்ளது. நாத்திகன் ஆஸ்திகன் @ கடவுள் நம்பிக்கை உள்ளவன் ,இல்லாதவன் என்றும் பிரிதிடப்படும் . நாட்ல தான் மட்டுமே வாழனும் என்று நினைப்பவனை ஒருபிரிவாகவும் மற்றவனும் வாழனும்என நினைக்கும் பரந்த மனம்படைத்தவனை மற்றோர் பிரிவாகவும் பிரிக்கலாம் ...எல்லாம் இருவகையினவேயாம் என்பது என் பணிவான கருத்து.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 27, 2018 9:41 am

ரூ.90 ஆயிரம் கோடி கறுப்பு பணம் பறிமுதல்: பிரதமர் மோடி

ஜெய்பூர் :
தற்போது வரை ரூ.90 ஆயிரம் கோடி கறுப்பு பணம் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ராஜஸ்தான் சட்டசபைக்கு டிச.,7ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்
நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட
பிரதமர் மோடி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாவது:

கறுப்பு பணத்தை ஒழிக்க பா.ஜ., அரசு ஆரம்பம் முதலே தீவிரம்
காட்டி வருகிறது. தற்போது வரை ஊழல்வாதிகளிடமிருந்து
90 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்
பட்டுள்ளது.

கடந்த ஐ.மு., கூட்டணி ஆட்சி, சோனியாவின் ரிமோட்
கண்ட்ரோலிலேயே இயங்கியது. அப்போது இல்லாத
குடும்பத்தின் பெயர்களில் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.
பிறக்காத குழந்தைக்கு உதவித்தொகை, பள்ளிகளில்
ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டுள்ளன.


தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க வேண்டியது கடமை.
கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த
வாக்காளர்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.
=
=======================================தினமலர்

Sponsored content

PostSponsored content



Page 14 of 20 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக