புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_m10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_m10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_m10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_m10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_m10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_m10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_m10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10 
2 Posts - 1%
prajai
கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_m10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_m10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_m10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_m10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10 
426 Posts - 48%
heezulia
கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_m10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_m10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_m10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_m10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10 
29 Posts - 3%
prajai
கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_m10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_m10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_m10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_m10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_m10கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியச் செய்திகள்

Page 11 of 20 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 20  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:11 am

First topic message reminder :

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்

பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.

கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 14, 2018 7:37 am

சபரிமலை அய்யப்பன் கோவிலிலும் பிரச்சினை.
பூரி ஜெகன்னாத் கோவிலிலும்
ஏன் இந்த மாதிரி புனித தளத்தில்
எதையும் நன்கு ஆலோசித்து
செயல்படுத்த வேண்டும்.
நன்றி தலைவா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 14, 2018 7:41 am

முத்தலாக் தடை சட்டம் பல நாட்களாக
நடந்து கொண்டு தான் உள்ளது.
தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இதற்கு வழி வகுக்கும் என்று தோன்றுகிறது
நன்றி தலைவா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 14, 2018 7:45 am

சத்தீஸ்கரில் பாஜக 65 என்பது
சாத்தியமாக்க போராட கூடும்.
எதுவும் நடக்கலாம். பார்ப்போம்.
நன்றி தலைவா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 14, 2018 7:52 am

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை ஏன் தவிர்த்தார்கள்
என்பது வியப்பே. ஐம்பது ஆண்டுகள்
அனுபவம் உள்ள நிறுவனத்திற்கு
வழங்காது ஒரு வருட அனுபவம்
கூட இல்லாத ரிலையன்ஸ் குழுமம்
இதை எப்படி பெற்றது.
பாஜக !!!!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2018 3:43 am

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கிரிக்கெட் வீரர்களான தோனி மற்றும் கம்பீரை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கம்பீர் 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணிக்காக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இதனால், 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தோனி, கவுதம் கம்பீர் ஆகியோரை வேட்பாளர்களாக களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் ஒரு தொகுதியில் கம்பீருக்ம், ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து தோனியையும் களமிறக்க பாஜக பேச்சு நடத்தியதாக பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒருவேளை டெல்லியில் போட்டியிட கம்பீருக்கு பாஜக வாய்ப்பு கொடுத்தால், அந்த கட்சியின் எம்பி மீனாட்சி லெகியிடம் இருந்து வாய்ப்பு பறிக்கப்படும்.

மேலும், தோனியிடமும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சார்பில் பேச்சு நடத்தப்பட்டு வருவதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82735
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 23, 2018 4:28 am

ஒடிஸாவில்.. முதல் முறையாக பெட்ரோல் விலையை விட
அதிக விலைக்கு விற்பனையாகும் டீசல்

-
புவனேஸ்வர்:
சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தினந்தோறும் பெட்ரோல்,
டீசல் விலைகள் மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில்
முதல் முறையாக ஒடிஸாவில் பெட்ரோலை விட அதிக
விலைக்கு டீசல் விற்பனையாகி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக ஒடிஸாவில் பெட்ரோலை விட
கூடுதல் விலைக்கு டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதாவது, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, பெட்ரோல்
லிட்டருக்கு ரூ.80.65க்கு விற்பனை செய்யப்பட்டு வரும்
நிலையில், 12 பைசா அதிகமாக டீசல் லிட்டருக்கு
ரூ.80.78க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாஜகவின் தவறான கொள்கை முடிவுகளால் இதுபோன்ற
விலை மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக ஒடிஸா நிதித்துறை
அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து உத்கல் பெட்ரோலியம் டீலர்களின்
சங்கப் பொதுச் செயலர் சஞ்சய் லத் கூறுகையில்,
மற்ற மாநிலங்கள் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு தனித்தனி
வாட் வரி விதித்துள்ளன.

ஆனால் ஒடிஸாவில் இரண்டுக்குமே பொதுவாக 26 சதவீத
வாட் வரியே விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒடிஸாவில் டீசல்
விலை ஏற்றத்தால் விற்பனை சரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
-
----------------------------------
தினமணி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2018 11:42 am

ராஜஸ்தானில் வரதட்சணை கொடுக்காத மருமகள்களை அவரது மாமியார் ரூ.1.50 லட்சத்திற்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்த நிர்மலா, சர்மிளா ஆகிய இரு சகோதரிகள், மும்பையை சேர்ந்த இரு சகோதரர்களை திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மணமகன் வீட்டார் மணமகள்களிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர். ஆனால் அவர்களால் அந்த பணப்பேய்கள் கேட்ட தொகையை கொடுக்க முடியவில்லை

இதனால் ஆத்திரமடைந்த அந்த சகோதரிகளின் மாமியார், அந்த பெண்களை வரதட்சணைக்காக நபர் ஒருவரிடம் ரூ.150 லட்சத்திற்கு விற்றுள்ளார். இதனையறிந்த அந்த சகோதரிகள், அந்த நபரிடம் இருந்து தப்பித்து இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீஸார் இந்த கீழ்த்தரமான செயலை செய்த அந்த சகோதரிகளின் மாமியார், மாமனார் மற்றும் கணவர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2018 11:46 am

கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 1540358131-9889

ராஜஸ்தான் ஆரவல்லி மலைத்தொடரில் 31 மலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வடிவேலு படத்தில் கிணத்த காணோம் என்று நகைச்சுவைக் காட்சி வருவது போல ராஜஸ்தானில் மலையே காணாமல் போன நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஆரவல்லி மலைத் தொடரில் 31 மலைகள் அழிக்கப்பட்டுள்ளதாக மத்திய கனிம வளத்துறை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தடுப்புச் சுவராக இருக்கும் மலைகளை சுரங்கப் பணிகளுக்காக அழிப்பது வேதனை அளிப்பதாகவும், காற்று மாசு அதிகரிக்க மலைகள் அழிக்கப்படுவது தான் முக்கிய காரணம் என கூறினர்.

மேலும் மலைப்பகுதிகளை பாதுகாக்க தவறிய ராஜஸ்தான் அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மனிதர்கள் அனுமரைப் போல் மாறி மலைகளை பேர்த்தெடுத்து செல்வதாக நீதிமன்றம் கூறியது. மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் எனவும் இனி ஆரவள்ளி மலைப்பகுதிகள் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள கூடாது எனவும் எச்சரித்துள்ளது உச்சநீதிமன்றம்.

கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2018 11:47 am

கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 1540349054-8531

பீகாரில் தெரு நாய் ஒன்று ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்து நோயாளியின் காலை கவ்விச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீஹாரில் ராம்நாத் மிஸ்ரா என்ற இளைஞர் சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் காலில் அடிபட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராம்நாத்தின் காலை அகற்ற வேண்டும் என கூறிவிட்டனர். அதன் படி அவரது கால் ஆபரேஷன் மூல அகற்றப்பட்டது.

அகற்றப்பட்ட கால் ஆபரேஷன் தியேட்டரில் இருந்தது. அப்போது ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த தெரு நாய் ஒன்று அகற்றப்பட்ட ராம்நாத்தின் காலை கவ்விச் சென்றது. இதனைப் பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனைக்குள் புகுந்து நாய் ஒன்று நோயாளியின் காலை எடுத்து சென்றது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 3:05 pm

தெலுங்கானாவில் அரசு விடுதியில் 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், 4ஆம் வகுப்பு மாணவனை அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில், பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர்களுக்கான அரசு விடுதி உள்ளது. இங்கு ஏராளமான மானவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த விடுதியில் தங்கியிருந்த 4 ஆம் வகுப்பு மாணவனுக்கும் 10 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவனுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த 10ஆம் வகுப்பு மாணவன், தன்னுடன் சண்டையிட்ட அந்த மாணவனின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் நான்காம் வகுப்பு மாணவன், சம்பவ இடத்திலேயே பலியானான்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இறந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலையை செய்த 10 ஆம் வகுப்பு மாணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கமிஷன் - தேசியச் செய்திகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 11 of 20 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக