ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிநவீன ஆயுதங்களுடன் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல்

3 posters

Go down

அதிநவீன ஆயுதங்களுடன் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல் Empty அதிநவீன ஆயுதங்களுடன் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல்

Post by சிவா Wed Apr 22, 2015 12:59 am

அதிநவீன ஆயுதங்களுடன் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல் 11169876_973403136016687_9148222670722894657_n

அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய, ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல் மும்பையில் நேற்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மும்பை மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல் அறிமுக விழா நேற்று நடந்தது.

கடற்படை தளபதி ஆர்.கே.தோவானின் மனைவி மினு தோவான் கப்பலை அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் கடற்படை தளபதி ஆர்.கே.தோவான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடலில் கப்பல் மிதக்க விடப்பட்டது.

இக்கப்பல் 163 மீட்டர் நீளமும், 7,300 டன் எடையும் கொண்டது. மணிக்கு 30 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது. இக்கப்பலில் அதிநவீன போர்க் கருவிகள், சென்சார் கருவிகள், தகவல் தொடர்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

தரையிலிருந்து கடலில் உள்ள இலக்கை தகர்க்கக் கூடிய சூப்பர்சானிக் ஏவுகணைகள் இக்கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், விமான எதிர்ப்பு பீரங்கிகளும், ஏவுகணைகளும் பொருத்தப்பட்டு உள்ளதால் வான்வழி பாதுகாப்பையும் இது உறுதி செய்கிறது.

இதுதவிர ராக்கெட் லாஞ்சர்களும் பொருத்தப்பட்டுள்ளதால், நீர்மூழ்கிக் கப்பல்களையும் தாக்கி அழிக்கக் கூடிய வல்லமை படைத்தவை. இக்கப்பல் 2018-ஆம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்படும்.

பீ15-பி ரக போர் கப்பல் வரிசையில் தொடங்கப்பட்டுள்ள முதல் கப்பல் இது. ஏற்கனவே பீ15-ஏ கொல்கத்தா என்ற போர் கப்பலை இந்தியா உருவாக்கியுள்ளது.

அதன் மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம். மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் மேலும் 4 போர் கப்பல்கள், 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.


அதிநவீன ஆயுதங்களுடன் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிநவீன ஆயுதங்களுடன் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல் Empty Re: அதிநவீன ஆயுதங்களுடன் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல்

Post by ayyasamy ram Wed Apr 22, 2015 3:34 pm

அதிநவீன ஆயுதங்களுடன் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல் 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதிநவீன ஆயுதங்களுடன் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல் Empty Re: அதிநவீன ஆயுதங்களுடன் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல்

Post by SajeevJino Wed Apr 22, 2015 10:58 pm

அதிநவீன ஆயுதங்களுடன் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல் YH51BOyYSNuigZ787i1j+1604853_1407638432817436_1617119936_n


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

அதிநவீன ஆயுதங்களுடன் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல் Empty Re: அதிநவீன ஆயுதங்களுடன் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐஎன்எஸ் கமோர்ட்டா - போர்க் கப்பல் கடற்படையில் சேர்ப்பு
»  முதல் விமானம் தாங்கிக் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ரூ. 60 கோடிக்கு விற்பனை
» நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது
» ஆயுதங்களுடன் பிடிபட்ட அமெரிக்க கப்பல்: இந்தியர்கள் உள்பட 35 பேருக்கு 5 ஆண்டு சிறை!
» மொரீஷியஸ் நாட்டிற்கு அதிநவீன கப்பல்: இந்தியா பரிசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum