புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாற்று வீரராக களமிறங்கி அங்கித் உயிரை விட்ட பரிதாபம் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொல்கத்தாவில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது கேட்ச் பிடிப்பதில் சக வீரருடன் மோதி உயிரை விட்ட அங்கித் கேஷ்ரி மாற்று வீரராக பீல்டிங் செய்ய இறக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் பெங்கால் மற்றும் பவானிபூர் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியின் போது கேட்ச் பிடிக்கும் முயற்சியில் பெங்கால் அணியை சேர்ந்த அங்கித் கேஷ்ரி மற்றும் சௌரப் மாண்டல் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்தனர்.. இதில் அங்கித் கேஷ்ரியின் இதயம் செயலிழந்து துடிப்பதை நிறுத்திக் கொண்டது. சக வீரரான சிவ் சாகர் சிங் என்பவர் அங்கித்தின் இதயப் பகுதியை அழுத்திக் கொடுத்தும் வாயுடன் வாய் வைத்து மூச்சை செலுத்தியும் அந்த நேரத்தில் சில அவரச கால சிகிச்சை செய்துள்ளார். இதையடுத்து, அவர் மீண்டும் மூச்சு விடத் தொடங்கியுள்ளார்.
உடனே மைதானத்தில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் முதலில் ஏ.எம்.ஆர். ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் எம்.ஆர்.ஐ டெஸ்ட் எடுத்து பார்க்கப்பட்டுள்ளது. இதில் மூளை வீங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் அவரது இதயஇயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. ஆனால் இந்த சமயத்தில் மருத்துவமனையில் இருந்த அங்கித்தின் உறவினர்கள் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டுமென்று வற்புறுத்தியுள்ளனர்.
பின்னர் அங்கித், நைட்டிங்கேல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குதான் கடந்த இரு நாட்களாக அவருக்கு சிசிக்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கித்துக்கு நேற்று காலை மாரடைப்பும் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்களால் அவரது உயிரை காப்பாற்ற முடியாமல் போனது.
இதற்கிடையே அங்கித்துக்கு தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டதே அவரது இறப்புக்கு காரணம் என்று அங்கித்தின் தந்தை ராஜ்குமார் மற்றும் அவரது சகோதரர் ரோகன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த போட்டியை பொறுத்தவரை அங்கித் மாற்று ஆட்டக்காராகவே களமிறங்கியுள்ளார். ஈஸ்ட் பெங்கால் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஆர்னாப் நந்திக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக களமிறங்கிய அங்கித் பலியானது சக வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்கித்தின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ,சச்சின்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நேற்று நடந்த டெல்லி- கொல்கத்தா அணிகளுக்கிடையேயான ஐ.பி.எல். போட்டியின் போது அங்கித்தின் மறைவுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
விகடன்

ரொம்ப பரிதாபம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இதைத்தான் விதி என்று கூறுவது !
அங்கிட் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
ரமணியன்
அங்கிட் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
விளையாட்டு கூட இப்படி உயிரை எடுக்குமா, என்ன கொடுமை இது? பாரக்கவே மனம் கலங்குதே. கடவுளும் தூங்கி விட்டாரா?
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மாற்று வீரனாய் களமிறங்கிய அங்கிட்டை - கடவுள்
மறு உலகம் காண செய்து விட்டார்
ஆழ்ந்த அனுதாபங்கள் அவர்தம் குடும்பத்தாருக்கு
மறு உலகம் காண செய்து விட்டார்
ஆழ்ந்த அனுதாபங்கள் அவர்தம் குடும்பத்தாருக்கு
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
» நான்கு வாலிபர்களை காப்பாற்றி உயிரை விட்ட தீயணைப்பு வீரர்
» பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி தற்கொலை செய்த வீட்டில் உயிரை விட்ட காதலன்
» சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்
» அமெரிக்காவில் போராட்டத்திற்கு பின் தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை தாமாக களமிறங்கி தூய்மைப்படுத்திய இளைஞர்
» ஐசிசியின் வருடாந்திர சிறந்த வீரராக சச்சின் டெண்டுல்கர் தேர்வு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1