ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்?

+4
தாமு
ராஜா
இளவரசன்
ஜெய கல்யாணி
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்? Empty அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்?

Post by ஜெய கல்யாணி Wed Nov 11, 2009 11:29 am

மழைல்லாம் விட்டு வெயில் அடிக்க‌ ஆர‌ம்பிச்சாலே, ஐயோ லீவே கிடைக்க‌ மாட்டேங்குன்னு நெறய‌ பேருக்கு க‌வ‌லையா இருக்கும். ஆனால், ல‌ண்ட‌ன்ல‌ என்ன க‌ண்டுபிடிச்சிருக்காங்க‌ன்னா, உல‌க‌ அளவில‌ திங்க‌ள் கிழமை தான் நெற‌ய‌ பேர் லீவு எடுக்கிறாங்க‌ன்னு சொல்றாங்க‌. ஏன்னா திங்க‌ள்கிழ‌மைதான் நெறய‌ பேருக்கு உட‌ம்பு ச‌ரியில்லாம போகுதாம். ஆனா, இதில‌ இன்னொரு விஷ‌ய‌ம் என்ன‌ன்னா, சில‌ர் வார‌ இறுதில‌ ரெண்டு நாள் லீவு எடுத்துட்டு, அந்த‌ லீவு காணாம‌ல், எக்ஸ்ட்ராவா திங்க‌ள்கிழ‌மையையும் சும்மா சும்மா லீவு எடுக்கிறாங்க‌ளாம். ஆனா, இந்த‌ திங்க‌ள்கிழ‌மை லீவுக்கு பெரும்பாலோனோர் சொல்ற‌ கார‌ண‌ம் பேக் பெயின் தானாம். இதுல்லாம் நம்ம‌ளுக்கு ஒர்க் அவுட் ஆகாது. ஏன்னா, திங்க‌ள் கிழ‌மை லீவு எடுத்தா இந்தியாவில் நெற‌ய‌ அலுவ‌லக‌ங்க‌ளில் ஞாயிற்றுக்கிழ‌மை லீவையும் க‌ண‌க்கில‌ எடுத்திருவாங்க‌ ! இப்போ விவாதிக்கலாம், அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்?
avatar
ஜெய கல்யாணி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 31/10/2009

Back to top Go down

அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்? Empty Re: அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்?

Post by இளவரசன் Wed Nov 11, 2009 11:36 am

நான் அலுவலகத்திற்க்கு லீவு போடுறது இல்ல கல்யாணி ....


ராஜா அண்ணாவிற்க்கு அதிக அனுபவம் உண்டு அவர் பதில் சொல்லுவாறு......
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்? Empty Re: அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்?

Post by ராஜா Wed Nov 11, 2009 11:38 am

திங்கள் கிழமை லீவு எடுப்பதற்கா? , இல்ல எல்லா நாளும் லீவு எடுப்பதற்க்கா?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்? Empty Re: அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்?

Post by தாமு Wed Nov 11, 2009 11:40 am

இல்ல எல்லா நாளும் லீவு எடுப்பதற்க்கா? [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்? Empty Re: அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்?

Post by ஜெய கல்யாணி Wed Nov 11, 2009 11:50 am

எல்லா நாளும் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம்?
avatar
ஜெய கல்யாணி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 31/10/2009

Back to top Go down

அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்? Empty Re: அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்?

Post by ராஜா Wed Nov 11, 2009 12:05 pm

[You must be registered and logged in to see this image.] ,

[You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்? Empty Re: அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்?

Post by தாமு Wed Nov 11, 2009 12:06 pm

என்ன ஆச்சு அண்ணா... [You must be registered and logged in to see this image.]

கல்யாணி தெரியாம கோட்டுடுச்சு விட்டுங்க... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்? Empty Re: அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்?

Post by மீனு Wed Nov 11, 2009 12:08 pm

ஜெய வாணி .. இந்த நடை முறை இந்தியாவில் மட்டும் தான் போல..
நாம நினைத்தப்போ நமக்கே விடுமுறை விட்டுக்குவோம் ..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்? Empty Re: அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்?

Post by ராஜா Wed Nov 11, 2009 12:08 pm

தாமு wrote:என்ன ஆச்சு அண்ணா... [You must be registered and logged in to see this image.]

கல்யாணி தெரியாம கோட்டுடுச்சு விட்டுங்க... [You must be registered and logged in to see this image.]

உஸ்ஸ் ... டிஸ்டப் பண்ணாதீங்கப்பா , தண்ணிய போட்டுட்டு யோசிச்சுட்டு இருக்கேன் , [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்? Empty Re: அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்?

Post by தாமு Wed Nov 11, 2009 12:12 pm

[You must be registered and logged in to see this image.] அண்ணா... [You must be registered and logged in to see this image.] எந்த தண்ணீ அண்ணா... [You must be registered and logged in to see this image.]
சரக்கு உடம்புக்கு கெடுதி அண்ணா...[You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்? Empty Re: அலுவ‌ல‌க‌த்தில் லீவு எடுக்க‌ என்ன‌ கார‌ண‌ம் சொன்னா ந‌ம்ப‌க‌ர‌மாக‌ இருக்கும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum