ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 21:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:20

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:11

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிழ்க்கப்பட்ட கப்பலில் இருந்து 100 டன் இந்திய வெள்ளி நாணயங்கள் மீட்பு

Go down

கவிழ்க்கப்பட்ட கப்பலில் இருந்து 100 டன் இந்திய வெள்ளி நாணயங்கள் மீட்பு Empty கவிழ்க்கப்பட்ட கப்பலில் இருந்து 100 டன் இந்திய வெள்ளி நாணயங்கள் மீட்பு

Post by சிவா Wed 22 Apr 2015 - 1:15

கவிழ்க்கப்பட்ட கப்பலில் இருந்து 100 டன் இந்திய வெள்ளி நாணயங்கள் மீட்பு 11182132_973563709333963_3502212725520417693_n

இரண்டாம் உலக போரின்போது, தெற்கு அட்லாண்டிக் கடலில் கவிழ்க்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்து 100 டன் எடையுள்ள ஒரு ரூபாய் இந்திய வெள்ளி நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.சிட்டி என்ற அந்த சரக்கு கப்பலில் இந்த நாணயங்கள் ஏற்றப்பட்டு, இரண்டாம் உலக போரில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து படைகளுக்கு நிதி உதவி செய்யும் நோக்கத்தில் அனுப்பிவைக்கப்பட்டன. 1942–ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மும்பையில் இருந்து 296 பேருடன் இக்கப்பல், இங்கிலாந்துக்கு புறப்பட்டது.

ஆனால், தெற்கு அட்லாண்டிக் கடலில், ஜெர்மன் நீர்மூழ்கி கப்பல், அந்த சரக்கு கப்பலை கவிழ்த்தது. இந்த செய்தி, அப்போதே வெளியான போதிலும், கப்பலின் சேதபாகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாமலே இருந்தது. இந்நிலையில், ஆழ்கடல் மீட்புப்பணியில் நிபுணத்துவம் பெற்ற ஒரு கம்பெனியை கப்பல் மீட்புப்பணிக்கு இங்கிலாந்து அரசு ஒப்பந்தம் செய்தது. அந்நிறுவன ஆட்கள், 5 ஆயிரத்து 150 மீட்டர் ஆழத்தில் கிடந்த டன் கணக்கிலான ஒரு ரூபாய் இந்திய வெள்ளி நாணயங்களை மீட்டு வந்தனர். இந்த ஆழம், உலக சாதனை ஆழமாக கருதப்படுகிறது. ஒப்பந்தப்படி, நாணயங்களில் ஒரு பகுதி, அந்நிறுவனத்துக்கே அளிக்கப்பட்டது. அவற்றின் தற்போதைய மதிப்பு, பல கோடி ரூபாய் இருக்கும்.


கவிழ்க்கப்பட்ட கப்பலில் இருந்து 100 டன் இந்திய வெள்ளி நாணயங்கள் மீட்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிழ்க்கப்பட்ட கப்பலில் இருந்து 100 டன் இந்திய வெள்ளி நாணயங்கள் மீட்பு Empty Re: கவிழ்க்கப்பட்ட கப்பலில் இருந்து 100 டன் இந்திய வெள்ளி நாணயங்கள் மீட்பு

Post by சிவா Wed 22 Apr 2015 - 1:15

‘பேர்ல் ஹார்பர்’ தாக்குதலில் பலியான வீரர்கள்; அமெரிக்கா முக்கிய முடிவு

கடந்த 1941–ம் ஆண்டு, பேர்ல் ஹார்பரில், அமெரிக்காவின் ஒக்லஹோமா கப்பல், ஜப்பானிய குண்டு வீச்சுத் தாக்குதலில் தகர்க்கப்பட்டது. அதில், கப்பலில் இருந்த 429 அமெரிக்க மாலுமிகளும், கடற்படை வீரர்களும் பலியானார்கள். இத்தனை ஆண்டுகளில், அவர்களில் 35 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்றவர்களின் உடல்கள், அடையாளம் தெரியாதவர்களாகவே புதைக்கப்பட்டன.

இந்நிலையில், தடய அறிவியல், மரபணு பரிசோதனை, தொழில்நுட்பம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான முன்னேற்றத்தின் காரணமாக, பேர்ல் ஹார்பர் சம்பவத்தில் பலியான வீரர்களின் அடையாளத்தை கண்டறிய முடியும் என்று அமெரிக்க ராணுவ தலைமையமான ‘பென்டகன்’ கருதுகிறது. பலியான வீரர்களின் சிதைந்த உடல் பாகங்களை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இன்னும் 3 வாரங்களில் தொடங்கும் இப்பணி, 5 ஆண்டுகள் நீடிக்கும்.


கவிழ்க்கப்பட்ட கப்பலில் இருந்து 100 டன் இந்திய வெள்ளி நாணயங்கள் மீட்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum