புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_c10கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_m10கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_c10 
15 Posts - 83%
kavithasankar
கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_c10கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_m10கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_c10கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_m10கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_c10 
1 Post - 6%
Barushree
கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_c10கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_m10கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_c10கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_m10கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_c10கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_m10கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_c10கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_m10கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_c10கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_m10கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_c10 
1 Post - 1%
Shivanya
கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_c10கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_m10கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 21, 2015 3:36 pm

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கோக-கோலா நிறுவனம் தொழிற்சாலை அமைக்க வழங்கிய அனுமதியை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவில் சிப்காட் நிர்வாக இயக்குநர் ஆர்.செல்வராஜ் கையொப்பமிட்டார்.

முன்னதாக, கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக கோக-கோலா நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக அந்நிறுவனத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது. நிலம் ஒதுக்கியும் ஆலை தொடங்காததால் நிலத்தை ஏன் திரும்பப் பெறக்கூடாது என அந்த நோட்டீஸில் விளக்கம் கோரப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில், கோக-கோலா நிர்வாகம் பெருந்துறை சிப்காட்டில் ஆலை தொடங்க சாத்தியக் கூறுகள் இல்லை என அரசிடம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கோக-கோலா நிறுவனம் ஆலை அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்தது. இதற்கான உத்தரவில் சிப்காட் நிர்வாக இயக்குநர் ஆர்.செல்வராஜ் கையெழுத்திட்டார்.

கோக-கோலா ஆலை அமைக்க பெருந்துறை விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று முதல் இன்று வரை...

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், கோக-கோலா நிறுவனத்துக்கு தமிழக அரசு இடம் ஒதுக்கியிருந்தது. பெருந்துறை தொழில் வளர்ச்சி மையத்தில் சுமார் 71.3 ஏக்கர் நிலம் அந்நிறுவனத்துக்காக ஒதுக்கப்பட்டது. அங்கு ரூ.500 கோடி செலவில் குளிர்பானங்கள், பழச்சாறுகள், குடிநீர் போன்றவற்றைத் தயாரிக்கும் ஆலையை நிறுவ அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

ஆனால் அந்த இடத்தில் தொழிற்சாலை அமைத்தால் ஏராளமான நிலத்தடி நீரை அந்நிறுவனம் உறிஞ்சும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். அது மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும், சில கட்சிகளும், கோக-கோலா நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

ஆனால், அதற்கு கடந்த மார்ச் மாதத்தில் விளக்கம் அளித்த அந்நிறுவனத்தினர், தாங்கள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தப்போவதில்லை என்றும், பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரித்தபிறகே வெளியேற்றுவோம் எனவும் உறுதியளித்தனர்.

மேலும், அந்த ஆலைக்குத் தேவையான தண்ணீரை தமிழக தொழில்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, தங்களுக்கு நிலத்தை ஒதுக்கிய சிப்காட் நிறுவனத்தின் மூலமாகப் பெற்றுக் கொள்வோம் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே, பெருந்துறையில் கோக-கோலா நிறுவனத்துக்கு இடம் அளிக்கப்பட்டது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையிலும் சமீபத்தில் பிரச்சினை எதிரொலித்தது.

இந்நிலையில், கோக-கோலா நிறுவனத்துக்கு சிப்காட் சார்பில் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், “தங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டும் இதுவரை பணிகளைத் தொடங்கவில்லை. அதனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட நிலத்தை ஏன் நாங்கள் திரும்பப் பெறக்கூடாது?” என்று கோரப்பட்டிருந்தது.

தொடர்ந்து, கோக-கோலா நிறுவனம் ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவித்ததால் தொழிற்சாலை அமைக்க வழங்கிய அனுமதியை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ் தி இந்து காம்

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Wed Apr 22, 2015 8:26 am

கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு 3838410834 கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு 103459460 கோக-கோலா ஆலை அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு 1571444738

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Apr 22, 2015 2:40 pm

அதானே, அவங்க எங்களுக்கு வேணாமுன்னு சொன்னதால, இவங்க ரத்து பண்றாங்களாம்......... மக்களை எந்த அரசியல் கட்சியும் யோசிப்பதில்லை... கோக-கோலா காரன் நான் உடனே வந்து பூமி பூஜை போடறேன்னு சொல்லியிருந்தான்னா நம்ம ஆளுங்க, நமக்கு எவ்வளவு கட்டிங் வரும்னு கணக்கு போட்டிருப்பாங்க.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Wed Apr 22, 2015 3:13 pm

தகவலுக்கு நன்றி!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக