புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!  Poll_c10”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!  Poll_m10”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!  Poll_c10 
32 Posts - 55%
heezulia

22 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 11:27 pm

”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!  FYjqRN6SnSStncKKrCvF+20-1429522220-net-neutrality-12-600

சென்னை: தமிழகத்தில் தற்போது சந்து, பொந்தெல்லாம் சாமனியர்கள் கூட பேசி வருகின்ற வார்த்தை "நெட் நியூட்ராலிட்டி". அதைப்பற்றி ஆளாளுக்கு வரிந்துகட்டிக் கொண்டு களத்தில் இறங்கினாலும், முக்கால்வாசி பேருக்கு "நெட் நியூட்ராலிட்டி" என்றால் என்ன என்பதே இன்னும் விளங்கவில்லை என்பதுதான் உண்மை. அதனை விளக்கும் வகையிலும், இன்டெர்நெட் பற்றிய விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும் ஒரு காமெடியான குறும்படத்தை வெளியிட்டுள்ளனர் சென்னை சூப்பர் டிசைன்ஸ் என்ற குழுவினர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 11:30 pm

ஈ ஆடும் ஹோட்டல்: ஆளே இல்லாமல் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் ஹோட்டலில் தொடங்குகிறது கதை, கிட்டத்தட்ட நம்முடைய மொபைல் நிறுவனங்கள் போலவே.

”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!  2Ae0mKxkTXWkhnq1euk0+20-1429522337-net-neutralit-21-600

வசமா சிக்கினான்டா: அங்கு வந்து சிக்குகின்றார் மேற்படி ஒருவர்... நியூட்ராலிட்டி மாய வலையில் சிக்கி தவிக்கும் பயனாளிகள் போலவே.

”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!  GCH9wGCEQnqqfQll1iNW+20-1429522250-net-neutrality-s1-600

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 11:30 pm

கைல காசு.. வாயில சோறு: உடனே, சாப்பிட வந்த நம்மவரோ "என்னப்பா கூகுள் ரைஸ் மட்டும் போட்டுருக்க?" என்று சவுண்டு விடுகின்றார். அசால்ட்டாக நடந்து வரும் சர்வரோ, "பேஸ்புக் சாம்பார், வாட்ஸப் வடை, டுவிட்டர் தயிர் எல்லாமே இருக்கு... ஆனா, எல்லாத்துக்கும் தனித்தனி ரேட்" என்கிறார்.

”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!  PY0pn3y5R46IRUJIoygT+20-1429522397-net-neutrality-tamil-11-600

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 11:31 pm

இனி எல்லாம் இப்படித்தான் ஆங்: ஜெர்க்காகிப் போகும் நம்ம ஹீரோ "என்னையா இப்டி சொல்ற?" என்று கேட்பதற்கு "இனிமே எல்லாமே இப்டித்தான் வேணும்னா சாப்டுங்க இல்லைனா இடத்தை காலி பண்ணுங்க" என்று வருத்தப்படாத வாலிபர் சங்கம் சூரி பாணியில் தெனாவெட்டாக சொல்கின்றார்.

”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!  UjNh1hvTGRRRIsbWoagX+20-1429522466-net-neutrality-11-2-600

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 11:31 pm

தம்பி எனக்கு ஊறுகா? – நினைச்சே பார்க்காத: இதற்கு நடுவில் "மேற்படி" வீடியோக்கள் பற்றிய காமெடி வேறு. "சர்வர் ஸ்லோவோ, பாஸ்ட்டோ வொர்க் பண்ணா எல்லாமே காசுதான்" என்று நம்முடைய இன்டெர்நெட் ஸ்பீடு பத்தியும் சரியான கிண்டல்.

”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!  5BCy4iEQQkWZ1cY118KA+20-1429522525-net-neutrality-1211-600

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 11:32 pm

ஆசை மட்டும்தான் மிச்சம்: நம்ம ஹீரோ எண்ணி, எண்ணி காசை வைக்க, வைக்க சாம்பார், பொரியல், கூட்டு என்று வைக்கின்றார் சர்வர். பின்னாடியே "ஆசையைக் காதுல தூதுவிட்டு" என்று பேக்ரவுண்ட் டைமிங் பாட்டு.

”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!  KvoL96zCSsu2hL88eSkV+20-1429522588-net-neutrality-101-600

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 11:33 pm

காசில்லைனா விக்கியே சாவு: திடீரென்று விக்கல் எடுத்து நம்மவர் தண்ணீர் குடிக்கப் போகும் போது, வேகமாக வரும் சர்வர் "விக்கி வாட்டர் 50 ரூபாய்... எண்ணி வைங்க... இல்லைனா விக்கியே சாவுங்க" என்று எஸ்கேப்..... நம்ம ஹீரோ நிலைமை "அம்பேல்"..

”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!  QbYhxjc8RECf5Wflwmrz+20-1429522638-net-neutrality-101-66600

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 20, 2015 11:35 pm

நன்றாகத்தான் எடுத்துள்ளார்கள் என நினைக்கிறேன்! வீடியோ எங்கு கிடைக்கும் அக்கா?

”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 11:35 pm

இணையத்தைக் காப்போம்: இந்த நெட் நியூட்ராலிட்டி பிரச்சினை நடைமுறைக்கு வந்தால் இப்படியெல்லாம்தான் நடக்கும் என்று காமெடியாக விவரித்துள்ளனர் குழுவினர். முடிவில் இந்த பிரச்சினை தீர "சேவ் தி இன்டெர்நெட்" போராட்டத்தில் உங்களுடைய கருத்துக்களையும் முன்னெடுத்து வையுங்கள் என்ற மெசேஜுடன் முடிவடைகின்றது வீடியோ.

”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!  RV9jTHX2SHWWDy24H8oO+20-1429522700-net-neutralitykkj-600

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 11:36 pm

ஞானம் பொறந்தா சரிதான்: 24 மணி நேரமும் இன்டெர்நெட்டினை நம்பி இருப்பவர்கள் சீக்கிரமே விழிச்சுக்கோங்க... விக்கி வாட்டர் குடிச்சுக்கோங்க!!

”விக்கி” வாட்டர் 50 ரூபாய்; எடுத்து வை இல்லைனா விக்கியே சாவு” – இது “நெட் நியூட்ராலிட்டி” கலாட்டா!  CaZkFY3fQ2ecI3w6Mq1Z+20-1429522772-net-neutralityczxx-600

நன்றி தமிழ் நியூஸ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக