புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரத்னம் டா...மணிரத்னம் டா...
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
ரத்னம் டா...மணிரத்னம் டா...
சென்னை: தாலியை வைத்து இயக்குனர் மணிரத்னம் எப்படி எல்லாம் படம் எடுத்துள்ளார் என்பதை விளக்கும் தகவல் வாட்ஸ்ஆப்பில் பரவிக் கொண்டிருக்கிறது. தமிழர்களும் தாலி சென்ட்டிமென்டும் என்றும் பிரிக்க முடியாதது ஆகும். ஒரு படத்தில் கூட விவேக் கூறுவார் இந்த தாலி சென்டிமென்ட்டை வைத்து எத்தனை டிவி சீரியல் எடுத்தாலும் ஓடும் என்று. அத்தகைய தாலி சென்டிமென்ட்டை வைத்து பல காலம் படம் இயக்கி வருபவர் மணிரத்னம். அவர் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஓ காதல் கண்மணி படத்தில் தாலி கட்டாமல் கணவன் மனைவி போன்று வாழும் லிவ் இன் ரிலேஷன்ஷிப் பற்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்த வாட்ஸ்ஆப் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் - அலைபாயுதே
தாலி கட்டாம வாழ்ந்தால் - ஓ காதல் கண்மணி
தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌன ராகம்
இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன்
தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல்
ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன்
ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி நட்சத்திரம்
ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா திருடா
தாலி கட்டிய புருஷனுக்காக போராடினால் - ரோஜா
ரத்னம் டா...மணிரத்னம் டா...
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
M.M.SENTHIL wrote:விமந்தனி wrote:இது என்ன புது கலாச்சாரம்...? லிவிங் டு கெதெர்.....? ஏற்கனவே பசங்க தறிகெட்டு அலையுதுங்க.... இதுல இந்த மத்திரி ஆட்களே கலாச்சார சீரழிவை அடிகோலலாமா...? எல்லாம் நம் கமல் துவங்கி வைத்த ராசியோ.....?
கலாச்சாரம் கெடுவதற்கும், மணிரத்னத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றே கருதுகிறேன்.. ஒரு வேளை இது போன்ற படங்கள் வராமல் இருந்திருந்தாலும் இன்றைய கலாச்சாரம் இப்படித்தான் இருந்திருக்கும். கமல் என்ற ஒரு நடிகனுக்கு ஏனிந்த சோதனையோ?? யார் தவறு செய்தாலும் உலக நாயகன் தலையை
உருட்டுகிறார்களே
ஊருக்கே ராஜாவானாலும் அவன் இஷ்டப்படி அவனால் வாழமுடியாது... அப்படி வாழவும் கூடாது... அதற்க்கு சிறந்த உதாரணம் ஸ்ரீராமர். ஜனங்க ஆயிரம் பேசும். என் மனைவி பற்றி எனக்கு தெரியும்... என்று அவர் சொல்லவில்லை. யோசித்து பாருங்கள் சீதாவின் தீ குளிப்பிற்கு யார் காரணம்...?
ஒரு விட்டிலேயே பாருங்கள். அவரவர் பிள்ளைகளுக்காகவே பெற்றோர்கள் வாழுகின்றார்கள். தம் பிள்ளைகள் முன் அது செய்ய கூடாது, இது செய்ய கூடாது என்று கட்டுப்பாடோடு இருக்கிறார்கள். ஏன்..? தவறான விஷயங்களை குழந்தைகள் பின்பற்றி விடக்கூடாது என்பதால் தானே? தன குழந்தைகள் மேல் உள்ள அக்கறை. அவர்களது எதிர்காலம் நல்லபடியாக இருக்கவேண்டும் என்ற அக்கறை.
வீட்டிற்கு வெளியே இருக்கும் இருக்கும் அக்கறை சமூகத்தை சார்ந்தது. நம்மை பின் பற்ற நாலு பேர் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு முன்னுதாரணமாக தான் சம்மந்தப்பட்ட நபர் இருந்தாக வேண்டும். சுய விருப்பு - வெறுப்புகளுக்கு அப்பார் பட்டவராய் தான் இருந்தாக வேண்டும். அப்படி பட்ட சமூக அக்கறை கொண்டவர்களால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும்.
ஆனால், நம் சமூகத்திற்கு ஏற்ப்பட்ட சாபக்கேடு, அப்படி பட்ட நபர் யாருமே இப்போது இல்லை என்பது தான்...

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அக்கா மணிரத்னம் என்பவர் ஒரு சினிமா இயக்குனர்.. அவர் வயிறை நிரப்ப அவர் ஒரு கதையை எழுதி, அதை திரையில் கொடுக்கிறார்... மேலும், கமல் என்பவர் ஒரு நடிகர்.. இருவருக்கும் சினிமாதான் தொழில். இது மட்டுமே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.... இவர்கள் நல்ல கருத்தை சொன்னால் நம்மவர்கள் திருந்தி விடுவார்களா?
நம்ம கமல் தூய்மை இந்தியா திட்டத்தின் பிரதிநிதி.. இப்போது தமிழ்நாட்டில் எத்தனை பேர் விளக்குமாறு
எடுத்துக் கொண்டு தெருவை சுத்தம் செய்கின்றனர்.
நம்ம கமல் தூய்மை இந்தியா திட்டத்தின் பிரதிநிதி.. இப்போது தமிழ்நாட்டில் எத்தனை பேர் விளக்குமாறு
எடுத்துக் கொண்டு தெருவை சுத்தம் செய்கின்றனர்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
செந்தில் , உங்கள் முதல் பாரா --ஓகே .வீட்லேயே அப்பா அம்மா சொன்னதை கேட்டவங்க எத்தனை பேர் ?
தனக்கு சரி எனப் படுவதைதான் செய்கிறார்கள் . 95 % அப்பிடிதான் .
ரெண்டாவது பாரா : கமல் தெருவை சுத்தம் செய்கிறாரா ? கமலை மாத்திரம் சொல்லவில்லை , தூய்மை
இந்தியாவின் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு திரிகிற எவரும் தெருவை சுத்தம் செய்வதாக நான் அறியவில்லை . அப்பிடியே வந்தாலும் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் வரை விளக்குமாறு வைத்து
இருப்பார்கள். எல்லாமே பப்ளிசிட்டி ஸ்டான்ட் .
மேலும் கமலின் விசிறி நான் . அவருடைய திறமைக்கு அவர் இந்தியாவில் பிறந்திருக்கவே கூடாது .
அவருடைய ஒவ்வொரு படமும் அவருடைய get up ம் விரும்பி ரசிப்பேன் .
இருந்தாலும் ரெண்டாவது பாராவில் நான் கூறியது எனக்கு சரி என்றே படுகிறது .
ரமணியன்
தனக்கு சரி எனப் படுவதைதான் செய்கிறார்கள் . 95 % அப்பிடிதான் .
ரெண்டாவது பாரா : கமல் தெருவை சுத்தம் செய்கிறாரா ? கமலை மாத்திரம் சொல்லவில்லை , தூய்மை
இந்தியாவின் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு திரிகிற எவரும் தெருவை சுத்தம் செய்வதாக நான் அறியவில்லை . அப்பிடியே வந்தாலும் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் வரை விளக்குமாறு வைத்து
இருப்பார்கள். எல்லாமே பப்ளிசிட்டி ஸ்டான்ட் .
மேலும் கமலின் விசிறி நான் . அவருடைய திறமைக்கு அவர் இந்தியாவில் பிறந்திருக்கவே கூடாது .
அவருடைய ஒவ்வொரு படமும் அவருடைய get up ம் விரும்பி ரசிப்பேன் .
இருந்தாலும் ரெண்டாவது பாராவில் நான் கூறியது எனக்கு சரி என்றே படுகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
M.M.SENTHIL wrote:அக்கா மணிரத்னம் என்பவர் ஒரு சினிமா இயக்குனர்.. அவர் வயிறை நிரப்ப அவர் ஒரு கதையை எழுதி, அதை திரையில் கொடுக்கிறார்... மேலும், கமல் என்பவர் ஒரு நடிகர்.. இருவருக்கும் சினிமாதான் தொழில். இது மட்டுமே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.... இவர்கள் நல்ல கருத்தை சொன்னால் நம்மவர்கள் திருந்தி விடுவார்களா?
இல்லை செந்தில். இதில் மேலும் விவாதித்தால் தர்க்கம் தான் வளரும். மேலும் இவர்களும் நீங்கள் சொல்வது போல சினிமா தொழிலை மேற்கொண்டிருப்பவர்கள் தான். மற்ற தொழிலாளிகள் போல தான். ஆனாலும் இவர்கள் பப்ளிக்(!) டிபார்ட்மெண்டில் இருப்பதால் தான் பிரச்சனை. நான் சொல்வதெல்லாம் ஊருக்கு தான் எனக்கில்லை என்பது போல நடந்து கொள்ளும் வேளையில் தான் ஆரம்பிக்கிறது.
மற்றபடி இதெல்லாம் சுத்த அபத்தம்.M.M.SENTHIL wrote:நம்ம கமல் தூய்மை இந்தியா திட்டத்தின் பிரதிநிதி.. இப்போது தமிழ்நாட்டில் எத்தனை பேர் விளக்குமாறு
எடுத்துக் கொண்டு தெருவை சுத்தம் செய்கின்றனர்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:செந்தில் , உங்கள் முதல் பாரா --ஓகே .வீட்லேயே அப்பா அம்மா சொன்னதை கேட்டவங்க எத்தனை பேர் ?
தனக்கு சரி எனப் படுவதைதான் செய்கிறார்கள் . 95 % அப்பிடிதான் .
ரெண்டாவது பாரா : கமல் தெருவை சுத்தம் செய்கிறாரா ? கமலை மாத்திரம் சொல்லவில்லை , தூய்மை
இந்தியாவின் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு திரிகிற எவரும் தெருவை சுத்தம் செய்வதாக நான் அறியவில்லை . அப்பிடியே வந்தாலும் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் வரை விளக்குமாறு வைத்து
இருப்பார்கள். எல்லாமே பப்ளிசிட்டி ஸ்டான்ட் .
மேலும் கமலின் விசிறி நான் . அவருடைய திறமைக்கு அவர் இந்தியாவில் பிறந்திருக்கவே கூடாது .
அவருடைய ஒவ்வொரு படமும் அவருடைய get up ம் விரும்பி ரசிப்பேன் .
இருந்தாலும் ரெண்டாவது பாராவில் நான் கூறியது எனக்கு சரி என்றே படுகிறது .
ரமணியன்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அய்யாவும், அக்காவும் சொன்ன பிறகு ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது தப்பாகிவிடும்...
எனவே, ஐயா உங்கள் கருத்தையும் என் அருமை அக்காவின் கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்
எனவே, ஐயா உங்கள் கருத்தையும் என் அருமை அக்காவின் கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
செந்தில் சொல்லிட்டா அப்புறம் நாங்க சொல்ல என்ன இருக்கு
ஒருவனுக்கு ஒருத்தி என அன்று சொன்னார்கள் - தாலி கட்டா நிலை அன்றில்லை போலும்.
அதுவே இன்று வசதி ஆகிவிட்டது - கட்டினாலும் கட்டாவிட்டாலும் - முன்னேறும் மனிதனாச்சே...
ஒருவனுக்கு ஒருத்தி என அன்று சொன்னார்கள் - தாலி கட்டா நிலை அன்றில்லை போலும்.
அதுவே இன்று வசதி ஆகிவிட்டது - கட்டினாலும் கட்டாவிட்டாலும் - முன்னேறும் மனிதனாச்சே...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
தல வணக்கம்... நீங்க சொன்னா அது தப்பா இருக்காது....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆனா நீண்ட நாட்கள் சொல்லாமல் கொள்ளாமல்
நீங்க காணாம போறது தப்பா தானே இருக்கு செந்தில்
நீங்க காணாம போறது தப்பா தானே இருக்கு செந்தில்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1132146யினியவன் wrote:ஆனா நீண்ட நாட்கள் சொல்லாமல் கொள்ளாமல்
நீங்க காணாம போறது தப்பா தானே இருக்கு செந்தில்
கடந்த வாரம் புதன் அன்றுதான் கிரகபிரவேசம் செய்தேன், புது வீட்டிற்கு.. மேலும் எனது மொபைல் போனை என் மகன் தாறுமாறாய் உடைத்து விட்டார். எனவே வாட்ஸ் அப்பிலும் ஆப்சென்ட்..
தற்போது,
Ethichs Carrier Guidance and Education Service என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் தலைமை நிறுவனம் கேரளாவிலும், கிளை நிறுவனம் முனியப்பன் கோவிலிலும் நடந்து கொண்டிருக்கிறது, அதான் தல கொஞ்சம் என் ஈகரை குடும்பத்தின் பக்கம் வர இயலவில்லை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
» விஜய், ஏஆர்ரகுமான், ஏ.எம்.ரத்னம் கூட்டனியல் புதிய படம்
» அப்போது எதிரி, இப்போது நண்பன்..அஜீத்-ஏ.எம்.ரத்னம் ஒரு பிளாஷ்பேக்
» சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் யோக ரத்னம் மரணம்; பிரமுகர்கள்-வியாபாரிகள் அஞ்சலி
» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3