ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள்

2 posters

Go down

எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள் Empty எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள்

Post by ayyasamy ram Mon Apr 20, 2015 6:25 pm

எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள் ZmbENgIEQWqBkM6hbb8u+Flag_of_Hungary.svg

--

1) மியான்மரில் எந்த முறை ஆட்சி நடைபெறுகிறது?
-
2) அக்மார்க் ஆய்வகங்களின் தலைமையிடம் எங்கு
அமைந்துள்ளது?
-
3) சைபர் நகரம் cyber city எங்குள்ளது?
-
4) எந்த நாட்டின் கொடி இந்திய தேசியக் கொடி போல
இருக்கும்?
-
5) சாம்பார் ஏரி எந்த மாநிலத்தில் உள்ளது?
-
6) முதன் முதலில் டைனோசர் முட்டைகள் கண்டு
பிடிக்கப்பட்ட கோபி பாலைவனம் எங்குள்ளது?
-
7) உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு எது?
-
8) எந்த நாடு இந்தியாவிற்கு முதல் முதலாக யுரேனியம்
தருவதாக அறிவித்துள்ளது?
-
9) எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?
-
10) பழுப்பு நிலக்கரி பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும்
மாநிலம் எது?
-


------------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள் Empty Re: எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள்

Post by விமந்தனி Mon Apr 20, 2015 8:54 pm

ஆமாம், விடை தெரிந்தவர்கள் சொல்லலாம்... புன்னகை புன்னகை


எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள் Empty Re: எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள்

Post by விமந்தனி Mon Apr 20, 2015 8:57 pm

9.தங்க உற்பத்தியில் முதல் இடத்தில் இருப்பது சீனா. ஆண்டுக்கு 285ல் இருந்து 300 டன் வரை தங்கத்தை உற்பத்தி செய்கிறது.


எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள் Empty Re: எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள்

Post by விமந்தனி Mon Apr 20, 2015 9:00 pm

7.உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு எது? -- இந்தியா.


எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள் Empty Re: எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள்

Post by விமந்தனி Mon Apr 20, 2015 9:09 pm

5.சாம்பார் ஏரி எந்த மாநிலத்தில் உள்ளது? ராஜெஸ்த்தான்.


எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள் Empty Re: எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள்

Post by ayyasamy ram Mon Apr 20, 2015 9:30 pm

விமந்தனி wrote:9.தங்க உற்பத்தியில் முதல் இடத்தில் இருப்பது சீனா. ஆண்டுக்கு 285ல் இருந்து 300 டன் வரை தங்கத்தை உற்பத்தி செய்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1131817
-
சீனா முதலிடம் என்பது சரியான விடை

-
தங்கம் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் பத்து நாடுகள்:
-
1.China

Mine production: 450 metric tons
-
2. Australia

Mine production: 270 metric tons
-
3. Russia

Mine production: 245 metric tons
-
4. United States

Mine production: 211 metric tons
-
5. Canada

Mine production: 160 metric tons
-
6. Peru

Mine production: 150 metric tons
-
7. South Africa

Mine production: 150 metric tons
-
8. Uzbekistan

Mine production: 102 metric tonnes
-
9. Mexico
-
Mine production: 92 metric tons
-
10. Ghana

Mine production: 90 metric tons
=
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள் Empty Re: எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள்

Post by ayyasamy ram Tue Apr 21, 2015 11:10 am

5) ராஜெஸ்த்தான்
7) இந்தியா.
-
சரியான விடைகள்
-
மீதி ஏழு கேள்விகளுக்கு விடை எதிர் நோக்கலாம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள் Empty Re: எந்த நாடு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்கிறது?- பொது அறிவு கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கின்னஸ் புத்தகம் எந்த ஆண்டில் முதலில் வெளியாயிற்று? - பொது அறிவு கேள்விகள்
» உலகில் மிக நீண்ட கடல் பாலம் எந்த நாட்டில் உள்ளது? - பொது அறிவு கேள்விகள்
»  புன்னகை நாடு என்று அழைக்கபடும் நாடு எது? - பொது அறிவு
»  ஒட்டகத்துக்கு வேர்க்காதது ஏன் ? - பொது அறிவு கேள்விகள்
» திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum