புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2020-ல் இந்தியா எப்படி இருக்கும்?  Poll_c102020-ல் இந்தியா எப்படி இருக்கும்?  Poll_m102020-ல் இந்தியா எப்படி இருக்கும்?  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
2020-ல் இந்தியா எப்படி இருக்கும்?  Poll_c102020-ல் இந்தியா எப்படி இருக்கும்?  Poll_m102020-ல் இந்தியா எப்படி இருக்கும்?  Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2020-ல் இந்தியா எப்படி இருக்கும்?  Poll_c102020-ல் இந்தியா எப்படி இருக்கும்?  Poll_m102020-ல் இந்தியா எப்படி இருக்கும்?  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
2020-ல் இந்தியா எப்படி இருக்கும்?  Poll_c102020-ல் இந்தியா எப்படி இருக்கும்?  Poll_m102020-ல் இந்தியா எப்படி இருக்கும்?  Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2020-ல் இந்தியா எப்படி இருக்கும்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 14, 2015 9:56 pm


உலகிலேயே இளமை நாடாக இந்தியா இருக்கும். நாட்டின் மக்கள் தொகையில் 64 சதவீதம் பேர் வருமானம் ஈட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. அதே வேளையில் கடந்த தலைமுறைகளில் தாத்தாக்களுக்கு வந்த வியாதிகள், இப்போது அப்பாக்களுக்கும், மாமாக்களுக்கும் வந்து விடுகின்றன.

இன்றைய தலைமுறை 40 வயது வரை ஆரோக்கியத்தை இழந்து பணம் சம்பாதிக்கிறார்கள். 40 வயதிற்கு மேல் தாங்கள் சம்பாதித்ததை எல்லாம் தங்களது ஆரோக்கியத்திற்காக செலவழிக்கின்றனர். நீரிழிவு, அதிக உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், புற்று நோய் போன்றவை 2020-ல் அதிக அளவு இருக்கும். சிறுமிகள் மிக சிறிய வயதிலேயே பருவமடைந்து விடுவதும், 40 வயதுகளில் நிற்க வேண்டிய மாத விலக்கு, 30 வயதுகளிலேயே வந்து விடும். ஆண்களுக்கும் ஆண்மைக்குறைவு ஏற்பட்டு வருத்தப்பட வைக்கும். இவை மூலம் எதிர்கால இந்தியா எச்சரிக்கப்படுகிறது.

இந்தியாவில் 5 கோடி மக்களுக்கும் மேல் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இருப்பதால், தற்போது நீரிழிவு நோயின் தலைநகராக இருக்கிறது. 2020-ல் 12 கோடி பேர் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள். 8 கோடி மக்கள் புகையிலை சார்ந்த நோய்களால் இறப்பார்கள்.

2016-ல் இந்தியர்கள் வாழ்க்கை முறை நோய்களுக்கு 236 மில்லியன் டாலர்களை செலவிடுவார்கள். 2030-ல் 34 சதவீத இந்தியர்கள் அதிக எடை உள்ளவர்களாக இருப்பார்கள்.

நகரவாசிகளில் 5-ல் மூன்று பேருக்கு நீரிழிவு நோயோ, அல்லது அதிக ரத்த அழுத்தமோ அல்லது இரண்டுமோ சேர்ந்து இருக்கும். இதற்கு காரணம் உடல் உழைப்பு குறைவு. அதிக கொழுப்பு நிறைந்த, நார்ச்சத்து, புரத சத்து குறைவான உணவுகளை உண்ணுதல், காலை உணவைத் தவிர்த்தல், இரவு அதிக அளவு உணவு, பசிக்கும் போது உணவுக்கு பதில் நொறுக்குத்தீனி உண்பது. மது, சிகரெட், தூக்கமின்மை, மன உளைச்சல், குளிர்பானங்களை அதிக அளவு அருந்துதல், சுற்றுச் சூழல் மாசுபாடு போன்றவையும் நோய்களுக்கு காரணமாக அமைகின்றன.

2000 ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவ உலகின் தந்தையான ப்போகிரேட்டஸ் எல்லா நோய்களும் வயிற்றில் இருந்தே உருவாகின்றன என்றார். அது இன்று உண்மையாகி வருகிறது.

தற்போது 35 வயதிற்கு மேற்பட்ட நகர்புறப் பெண்களில் 50 சதவீதம் பேர் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். இடுப்பு சுற்றளவு ஆண்களுக்கு 90 செ.மீக்கு மேல் இருந்தாலும், பெண்களுக்கு 80 செ.மீக்கு மேல் இருந்தாலும் இதய நோய் வர வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர 75 சதவீத பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அன்றைக்கு நமது பாட்டிமார்கள் சமைப்பதே உடற்பயிற்சியாக இருந்தது. அம்மி, ஆட்டு உரலில் அரைப்பது, உலக்கையால் இடிப்பது போன்றவற்றால் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருந்தனர். இன்று அவை எல்லாம் தொல்பொருளாகி விட்டன. அதனால் நமது ஆரோக்கியமும் தொல்பொருளாக மாறிவிட்டது.

அதனால் 2020-ல் இந்தியாவில் ஆரோக்கியம் என்பது சவால் மிக்கதாகவே இருக்கும்.

தினத்தந்தி



2020-ல் இந்தியா எப்படி இருக்கும்?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Apr 15, 2015 11:59 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

2020-ல் இந்தியா எப்படி இருக்கும்?  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 15, 2015 11:19 pm

//இன்றைய தலைமுறை 40 வயது வரை ஆரோக்கியத்தை இழந்து பணம் சம்பாதிக்கிறார்கள். 40 வயதிற்கு மேல் தாங்கள் சம்பாதித்ததை எல்லாம் தங்களது ஆரோக்கியத்திற்காக செலவழிக்கின்றனர்.//

இது 100 க்கு 100 சரி சிவா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 15, 2015 11:25 pm

//அன்றைக்கு நமது பாட்டிமார்கள் சமைப்பதே உடற்பயிற்சியாக இருந்தது. அம்மி, ஆட்டு உரலில் அரைப்பது, உலக்கையால் இடிப்பது போன்றவற்றால் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருந்தனர். இன்று அவை எல்லாம் தொல்பொருளாகி விட்டன. அதனால் நமது ஆரோக்கியமும் தொல்பொருளாக மாறிவிட்டது.

அதனால் 2020-ல் இந்தியாவில் ஆரோக்கியம் என்பது சவால் மிக்கதாகவே இருக்கும். //


2020 இல் நம் நாடு வல்லரசாகும் என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டிருக்கும் போது இந்த கட்டுரை , வேறு ஒரு பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது ....நல்ல பகிர்வு சிவா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 16, 2015 5:12 pm

நல்ல பதிவு ..நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Apr 16, 2015 10:55 pm

உள்நாட்டு போர் ஏற்பட்டு இராணுவ ஆட்சி க்கு வித்திட்டாலும் ஆச்சரியமில்லை ............................

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Apr 16, 2015 11:46 pm

போகிற போக்கை பார்த்தால் இப்படி தான் நடக்கும் போலிருக்கிறது. நல்ல பகிர்வு. நன்றி.



2020-ல் இந்தியா எப்படி இருக்கும்?  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon2020-ல் இந்தியா எப்படி இருக்கும்?  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-299903122020-ல் இந்தியா எப்படி இருக்கும்?  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 17, 2015 12:00 am

நலம் நலமறிய அவா போய் / பொய்த்து
நலமில்லை நலமின்மை அறிய அவா இல்லை ஆயிடுமா




monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Fri Apr 17, 2015 3:30 am

நல்ல விழிப்புணர்வை தரக்கூடிய செய்தி.உடல் எடை குறித்தும் நோய் குறித்தும் மக்கள் புரிந்து
கொள்ள வேண்டும்.நல்ல ..பகிர்வு.நன்றி!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக